வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

முதல்வர்கள்

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

Mahroof Sir

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா குட்டிக்கரச்சையில் பிறந்தார்.

 

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

 Raihanathuma

கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - காதர் மஸ்தான் சுலைஹா உம்மா தம்பதிகளின் 7 வது குழந்தையாக அடப்பனார்வயலில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

sathaar

கிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆம் திகதி மாலிந்துறையில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 27 முதல் புவியியல் பட்டதாரி மர்ஹூம் யூ.முகைதீன்பாவா

Mohideen Bawa 1

கிண்ணியாவின் முதல் புவியியல் பட்டதாரி மர்ஹூம் யூ.முகைதீன் பாவா அவர்களாவார். இவர் மர்ஹூம்களான உமர்தீன் - சாரா உம்மா தம்பதிகளின் புதல்வராக 1947.11.24 ஆம் திகதி கிண்ணியாவின் தெற்கேயுள்ள பூவரசந்தீவுக் கிராமத்தில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 26: முதல் மௌலவி ஆசிரியர் மர்ஹூம் எம்.எச்.எம்.யாக்கூப் ஆலிம்

Zakka aalim

கிண்ணியாவின் முதல் மௌலவி ஆசிரியர் ஸக்கரியா ஆலிம் என எல்லோராலும் அழைக்கப்பட்ட மர்ஹூம் மௌலவி எம்.எச்.எம்.யாக்கூப் ஆலிம் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது ஹனிபா லெப்பை – பாத்தும்மா தம்பதிகளின் புதல்வராக 1924ஆம் ஆண்டு பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 25; வங்கியின் முதல் முகாமையாளர் ஜனாப்.ஏ.எச்.முகம்மது யூசுப்

yoosuf

இலங்கை வங்கி முகாமையாளராகப் பணிபுரிந்த ஜனாப் ஏ.எச்.முகம்மது யூசுப் கிண்ணியாவின் முதலாவது வங்கி முகாமையாளர் ஆவார். இவர் மர்ஹூம்களான அப்துல் ஹமீது - அனிபா உம்மா தம்பதிகளின் புதல்வராக 1950.01.10 ஆம் திகதி பெரியாற்றுமுனையில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 24; முதல் வலயக் கல்விப் பணிப்பாளர் - ஜனாப்.எம்.கே.எம்.ஹனிபா

Haniffa ZDE

இலங்கையில் 1998ஆம் ஆண்டு வலயக் கல்வி அலுவலக முறை அமுலாக்கத்தின் போது மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்ற ஜனாப் எம்.கே.எம்.ஹனிபா கிண்ணியாவின் முதல் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆவார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 23 முதல் பெண் அதிபர் திருமதி. சித்தி பரீதா சாலிஹ்

sitty

கிண்ணியாவின் முதல் பெண் அதிபர் திருமதி சித்தி பரீதா சாலிஹ் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது அபூபக்கர் - செய்யது மர்ஜானி தம்பதிகளின் புதல்வியாக 1943.12.02 இல் திருகோணமலை சோனகவாடியில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 22 முதல் சித்திரப் பாட ஆசிரியர் ஜனாப். எம்.ஐ.எம்.ஸலாம்

Salam art

கிண்ணியாவின் முதல் சித்திரப்பாட ஆசிரியர் ஜனாப்.எம்.ஐ. முகம்மது ஸலாம் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது இஸ்மாயில் - சுலைஹா உம்மா தம்பதிகளின் தவப் புதல்வராக 1939.01.05ஆம் திகதி சின்னக்கிண்ணியாவில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 21 :முதல் மாகாணசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஜமால்தீன்

 

Jamaalden Exகிண்ணியாவிலிருந்து முதன் முதலாக மாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டவர் ஜனாப். எம்.ஐ.எம்.ஜமால்தீன் அவர்களாவர். இவர் மர்ஹ_ம்களான முகம்மது இஸ்மாயில் - செய்யதும்மா தம்பதிகளின் தலைமகனாக 1943.12.09 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 20 : முதல் ஆசிரியர் அமரர் தம்பர் காசிநாதர்

Kaasinaathar12345கிண்ணியாவின் முதலாவது ஆசிரியர் அமரர் த. காசிநாதர் அவர்களாவர். இவர் அமரர்களான தம்பர் - சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் 6வது புதல்வராக 1905.03.04 ஆம் திகதி சின்னக் கிண்ணியாவின் துறையடியை அண்டிய பகுதியில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 19 ; முதல் கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப் எம்.எச்.எம்.கரீம்


DSC00682கிண்ணியாவின் முதல் கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப்.எம்.எச்.எம்.கரீம் அவர்களாவர். இவர் 1936.12.28 இல் முகம்மது ஹனிபா (விதான்) – ஆமினா உம்மா தம்பதிகளின் தவப் புதல்வனாக பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் 18 :முதல் கணித ஆசிரியர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் றகுமான்

4784கிண்ணியாவின் முதல் கணித ஆசிரியர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் றகுமான் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது இப்றாஹீம் - சவூதா உம்மா தம்பதிகளின் புதல்வராக 1937 ஆம் ஆண்டு பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் 17: முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ்

Baithullaகிண்ணியாவின் முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ் ஆவார். இவர் மர்ஹூம்களான முகம்மது லெத்தீப் - சதக்கும்மா தம்பதிகளின் மகனாக 1965.11.16 ஆம் திகதி சின்னக் கிண்ணியாவில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் 16 :முதல் உதவி அரசாங்க அதிபர் மர்ஹூம் ஏ.எம்.சாஹூல் ஹமீத்

Hameed AGAகிண்ணியாவின் முதலாவது உதவி அரசாங்க அதிபர் மர்ஹூம் எ.எம்.சாகுல் ஹமீது அவர்களாவர். இவர் யாகுவர் பரம்பரையைச் சேர்ந்த மர்ஹூம்களான அப்துல் மஜீத் - ஒஜிதூன் பீவி தம்பதிகளின் புதல்வராக 1931.08.07ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 14 :முதல் மாவட்ட அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப்!

Captureகிண்ணியாவிலிருந்து முதலாவது மாவட்ட அமைச்சர் நியமனம் பெற்றவர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களாவர். இவர் 1939.01.05ஆம் திகதி மர்ஹூம்களான எகுத்தார் ஹாஜியார்- ஜொஹரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராக பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 13 :முதல் அஞ்சல் அலுவலர் மர்ஹூம் எஸ்.அப்துல் றஹீம்!

Raheemகிண்ணியாவின் முதல் அஞ்சல் அலுவலர் மர்ஹும் எஸ்.அப்துல் றஹீம் அவர்களாவார். இவர் 1925.11.21ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் மர்ஹூம்களான சைபுதீன் - அவ்வா உம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தார்

   

கிண்ணியாவின் முதல்வர்கள் 9 :முதல் அரசியல் பிரமுகர் எகுத்தார் ஹாஜியார்

4444கிண்ணியாவின் முதல் அரசியல் பிரமுகர் மர்ஹூம் எகுத்தார் ஹாஜியார் ஆவார். பெரியாற்றுமுனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த மர்ஹூம்களான மாகாத் ஹாஜியார் - பாத்துமுத்து ஜொஹரா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக 1901.01.01 ஆம் திகதி சீனக்குடா குவாட்டிக்குடாவில் இவர் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் 8: முதல் கவிஞர் மர்ஹூம் அண்ணல்!

annalகிண்ணியாவின் முதல் கவிஞர் 'அண்ணல்' என்ற புனைபெயரைக் கொண்ட மர்ஹூம் எம்.எஸ்.எம். ஸாலிஹ் அவர்களாவர். 1930.10.08ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் மர்ஹூம்களான முகம்மது சுல்தான் (கொஸ்தாப்பள்) - ஹயாத்தும்மா தம்பதிகளின் கடைசி மகனாக இவர் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் :முதல் தபால்காரர் மர்ஹூம் ரீ.அப்துல் மனாப்!

scandd0001கிண்ணியாவின் முதல் தபால்காரர் 'மனாப் நானா' என எல்லோராலும் அழைக்கப்பட்ட மர்ஹூம் ரீ.அப்துல் மனாப் அவர்களாவார். மர்ஹூம்களான அப்துல் கரீம் -தையூப், கயாத்து – காதரும்மா தம்பதிகளின் புதல்வராக 1926.06.28ஆம் திகதி சின்னக்கிண்ணியாவில் இவர் பிறந்தார்.

   

கிண்ணியாவின் முதல்வர்கள் - 06; முதல் விசேட கலைப்பட்டதாரி - மர்ஹூம் கே.எம்.எச்.காலிதீன்!

Prof Kalideenகிண்ணியாவின் முதலாவது விசேட  கலைப்பட்டதாரி மர்ஹூம் அல்ஹாஜ் மௌலவி துணைப்பேராசிரியர் கே.எம்.எச்.காலிதீன் அவர்களாவார். கிண்ணியாவின் தெற்கேயுள்ள ஈச்சந்தீவு கிராமத்தில் 1944.07.14ஆம் திகதி மர்ஹூம்களான குஞ்சு முகம்மது ஹாஜியார் - ஹாஜியானி பொன்னும்மா தம்பதிகளின் இளைய மகனாக இவர் பிறந்தார்.

   

பக்கம் 1 - மொத்தம் 2 இல்

பதாகை
பதாகை
பதாகை

கிண்ணியா

Prev Next

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...

03 மே 2017 Hits:5161

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

  கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...

25 ஒக் 2016 Hits:9265

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆ...

27 செப் 2016 Hits:8524

Read more
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18392
மொத்த பார்வைகள்...2075316

Currently are 344 guests online


Kinniya.NET