வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை தவிசாளராக நியமித்தல்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

559881 10151501339718676_78983867_n

வை எல் எஸ் ஹமீட்

பிரச்சினை: சரத்து 66B(1) இல் elected and returned என்ற சொற்பதம் பாவிக்காமல் 'elected' என்ற சொற்பதம் மாத்திரமே பாவிக்கப்பட்டிருப்பதால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே மேயராக/ தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் ; என்பதாகும்.

Act No 22 of 2012: s 65B இல் வட்டாரத்தில் தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு ' elected' என்ற சொல்லும் நியமிக்கப்படுகின்றவர்களுக்கு 'returned' என்ற சொல்லும் பாவிக்கப்படுகிறது.

அதேபோல் 66(1) இலும் அவ்வாறே பாவிக்கப்படுகின்றது.

அதன்பின் s 66(1) Para (a) இல் elected or returned என்ற இரு சொற்களையும் குறித்த உள்ளூராட்சி சபையின் அங்கத்தவர்களை பிரசுரிப்பதற்கான அறிவித்தல் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது. இங்கு ' or' என்ற சொல் உண்மையில் ' and' என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படுகின்றது.

66B(2) வில் தேர்தல் ஆணையாளர் தெரிவுசெய்யப்பட்டவர்களின் ( elected) பெயர்களை வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும்; என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இங்கு returned என்ற சொல் விடுபட்டிருக்கின்றது. ஆனால் தேர்தல் ஆணையாளர் தெரிவுசெய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும்தான் வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அவர்கள் சபை அங்கத்தவராக முடியாது.

Act No 16 of2017: s 28, ஒவ்வொரு கட்சியும் இரண்டு வேட்புமனுக்கள் தெரிவுசெய்யப்படுவதற்காக ( for the purpose of Election) சமர்ப்பிக்க வேண்டும்; என்று குறிப்பிடுவதன்மூலம் நியமிக்கப்படுபவர்களும் தெரிவுசெய்யப்படுபவர்களே என்ற அர்த்தம் கொடுக்கப்படுகின்றது.

பிரச்சினைக்குரிய 66B(1) இற்கு மீண்டும் வருவோம்: இங்கு, தெரிவுசெய்யப்பட்ட ( elected) அங்கத்கவர்களை ஆணையாளர் வர்த்மானியில் பிரசுரித்ததன் பின் 50% அல்லது அதற்குமேற்பட்ட ஆசனங்களைப்பெற்ற கட்சி/ சு. கு தனது "அங்கத்தவர்களிலிருந்து" மேயர்/ பிரதி மேயரைத் தீர்மானிக்க வேண்டும்.( members) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

ஒன்று: ஆணையாளர் வர்த்தமானியில் தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர்களை மாத்திரம் பிரசுரிப்பதில்லை. நியமிக்கப்பட்டவர்களையும் சேர்த்துத்தான் பிரசுரிப்பார். எனவே, elected என்ற சொல் தெரிவுசெய்யப்பட்டவர்களையும்தான் குறிக்கின்றது. மேலே குறிப்பிட்டதற்கு மேலதிகமாக இன்னும் சில இடங்களில் elected என்ற சொல் நியமிக்கப்பட்டவர்களையும் குறிப்பதற்குப் பாவிக்கப்படுகின்றது. விரிவு கருதி அவை தவிர்க்கப்படுகின்றது.

இரண்டு: இங்கு மேயர்/ பிரதி மேயரைத் தெரிவுசெய்வது சபை அங்கத்தவர்களுக்குள்ளிருந்து ( from among members)

Municipal Councils ( Amendment) Act, No 20 of 2017 s 5(1)

இந்த சட்டத்தில் மாநகர சபை உறுப்பினர்கள் 60% வட்டாரத்தில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் ( elected and returned) என்றும் 40% நியமிக்கப்பட்டவர்கள் ( elected and returned) என்றும் குறிப்பிடப்படுகின்றது. இங்கு இரண்டு வகையான தெரிவிற்கும் elected என்ற சொல் பாவிக்கப்படுவதன் மூலம் நியமிக்கப்படுபவர்களும் தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்ற பதத்திற்குள் உள்வாங்கப்படுவது தெளிவாகின்றது.

இதற்கான காரணம் நியமிக்கப்படுபவர்களின் பெயர்களும் ஏற்கனவே பட்டியலில் உள்வாங்கப்பட்டு அதுவும் மக்கள் முன்னால் சமர்ப்பிக்கப்படுகின்றது. மக்கள் குறித்த கட்சிக்கு/ சு. கு விற்கு வாக்களிக்கும்போது அவர்களையும் மனதில் வைத்தே வாக்களிக்கின்றார்கள்; என்பதே சட்டத்தின் பார்வையாகும்.

அதேநேரம் சபை அங்கத்தவர் என்பது இந்த இருவகை உறுப்பினர்களையுமே குறிக்கின்றது; என்பது இங்கு தெளிவாகின்றது. அந்த சபை அங்கத்தவர்களிற்குள்ளிருந்துதான் மேயரோ, தவிசாளரோ அல்லது அவர்களின் பிரதிகளோ தெரிவுசெய்யப்பட வேண்டும். எனவே, யாரையும் மேயராக தெரிவுசெய்யலாம்; என்பது தெளிவாகும்.

இதேபோன்று, எந்த அணியும் 50% பெறாதபோது மற்றும் வெற்றிடம் ஏற்படும்போதெல்லாம் அங்கத்தவர்களிற்குள்ளிருந்து மேயர்/ பிரதி மேயர், தவிசாளர்/ பிரதி தவிசாளர் தெரிவுசெய்யப்பட வேண்டும்; என்றே சட்டம் கூறுகின்றது மாறாக எந்தவொரு இடத்திலும் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களுக்குள்ளிருந்து ( from among elected members) என்று குறிப்பிடப்படவில்லை.

மட்டுமல்லாமல் அவ்வாறு ஒரு வேறுபாடு இருந்தால் அது இரண்டு வகையான அங்கத்தவர்களை உள்ளடக்கியதாக உள்ளூராட்சி சபை அமைவதாக பொருள் பட்டுவிடும். அது அடிப்படை உரிமைக்கு மாறானதாகும். அல்லது சில பாராளுமன்றம் இருப்பதுபோல் மேல்சபை, கீழ்சபை என்ற இரண்டு வகையான சபைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இங்கு வகைப்படுத்தப்படவில்லை. மட்டுமல்லாமல் அவ்வாறாயின் அதை ஒரே தேர்தலினூடாக செய்வதில் பிரச்சினை எழும்.

மேலும் தேர்தலின்போது ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை அங்கத்தவர்கள் என்று மக்களே தெரிவுசெய்து விடுகிறார்கள். நபர்கள் யார் என்பதில் சிலரை மக்கள் குறிப்பிட்டுக்காட்ட ( வட்டாரத்தில்) சிலரைக் கட்சி தெரிவுசெய்வதற்கு அனுமதியும் வழங்கிவிடுகிறார்கள். ஆகவே, அதுவும் மக்களின் தெரிவே.

எனவே, யாரும் குழப்பமடையத் தேவையில்லை. தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கட்கும் நியமிக்கப்பட்ட அங்கத்தவர்கட்கும் சட்டத்தின் பார்வையில் எந்த விடயத்திலும் எந்த வேறுபாடுமில்லை.

இதில் தெளிவின்மை காரணமாக அதிகாரிகளால் ஏதாவது குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக நீதிமன்றத்தின் உதவியை நாடலாம். ஆனால் அவ்வாறான குழப்பங்கள் எதுவும் வரமாட்டாது; என நம்புகிறேன்.

Share
comments

Comments   

 
0 #1 enatTow 2018-03-11 04:00
Замечательно

---
Предлагаю Вам зайти на сайт, где есть много информации на интересующую Вас тему. fifa 15 фнл скачать торрент, скачать фифа 15 на пк или скачать кряк на fifa 15 бесплатно: http://15fifa.ru/skachat-kljuchi-fifa-15/33-skachat-fifa-15-crack-kryak-tabletka-klyuch-besplatno.html fifa 15 cracked by glowstorm
Quote | Report to administrator
 
 
0 #2 lecalAxok 2018-03-13 07:35
Браво, ваше мнение пригодится

---
Я извиняюсь, но, по-моему, Вы не правы. Могу отстоять свою позицию. Пишите мне в PM, обсудим. fifa 15 скачать торрент механики rus, fifa 15 видео или фифа ком: http://15fifa.ru/ fifa 15 скачать торрент pc
Quote | Report to administrator
 
 
0 #3 JosephGetle 2018-03-14 07:23
Thanks a lot. Quite a lot of write ups.


danger of mixing cialis and viagra generic cialis efectos de tomar cialis cialis generic: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #4 JosephGetle 2018-03-14 19:20
Nicely put, With thanks!

cialis post cycle cialis generic wc cialis cialis without a doctor prescription: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #5 JosephGetle 2018-03-14 21:20
You made your position quite clearly.!

cialis nerden bulurum cialis prices cialis super active in italia cialis savings: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #6 Acaye98 2018-05-06 22:13
http://lifestir.net/blogs/post/45683 http://www.sobgamers.com/gamer/blogs/post/4973 http://www.unlimitedenergy.co.za/?option=com_k2&view=itemlist&task=user&id=2985 http://agatas.org/qa/1259/vardenafil-dapoxetine-securise-levitra-dapoxetine-livraison http://www.hadoopquestions.com/index.php?qa=290804&qa_1=acheter-rulide-roxithromycin-150mg-rulide-generique-cher http://cylindrymiarowe.pl/blogs/post/7255 http://www.dzairmobile.com/fr/questions/3966/farmacia-comprar-copegus-ribavirin-copegus-comprar-argentina http://southweddingdreams.com/index.php?do=/blog/74323/buy-pantoprazole-40mg-online/ http://iq140.eu/blogs/post/18967 http://www.thenetworks.org/blogs/52/1949/farmacia-online-donde-comprar-sumycin-sin-receta-al-mejor-preci http://barbershoppers.org/blogs/post/17933 http://cqa.aaua.edu.ng/index.php?qa=5018&qa_1=bisoprolol-fumarate-livraison-bisoprolol-fumarate-ordonnance
Quote | Report to administrator
 
 
0 #7 Favup42 2018-05-25 15:49
https://www.olliesmusic.com/blog/26880/farmacia-online-donde-comprar-generico-furosemida-40-mg-sin-receta-barato-e/ http://www.sobgamers.com/gamer/blogs/post/7394 http://www.google-search-engine.com/optimize/blogs/post/92289 http://iq140.eu/blogs/post/17071 http://www.politishun.com/blogs/post/46045 http://igotcomplaintsnetwork1.com/blogs/229/7879/site-fiable-pour-acheter-assurans-20mg-forum-pour-achat-assur http://southweddingdreams.com/index.php?do=/blog/101864/buy-low-price-norgestrel-0-3mg-online-where-can-i-order-ovral-quick-shippin/ http://se.integration-soundstrue.com/blogs/44/2140/ethinylestradiol-norgestrel-donde-puedo-comprar-entrega-rapida https://www.olliesmusic.com/blog/8996/low-price-nitrofurantoin-50-mg-order-online-buy-brand-name-nitrofurantoin/ http://quainv.com/blogs/post/32528#sthash.Tur1joHJ.qQlTYhZ7.dpbs http://share.nm-pro.in/blogs/post/11905#sthash.oXiueGgr.Ta91EZsZ.dpbs https://23bestcity.de/blogs/post/15365
Quote | Report to administrator
 
 
0 #8 Amepi63 2018-06-02 03:01
http://support.recs.bz/263060/flutamida-comprar-urgente-dominicana-comprar-eulexin-generico
http://amusecandy.com/blogs/post/291470
http://cylindrymiarowe.pl/blogs/post/60478
http://urbetopia.com/blogs/160/4165/farmacia-online-donde-comprar-generico-melatonina-de-calidad-me
http://dev.aupairs.world/blogs/13393/5841/buy-flonase-nasal-spray-online-where-can-i-buy-fluticasone-in
http://www.myindiagate.com/community/blogs/post/114227
http://share.nm-pro.in/blogs/post/387#sthash.hR3FbfMH.8j8x01zE.dpbs
http://www.dzairmobile.com/fr/questions/1357/commander-en-ligne-retin-cream-025-retin-cream-acheter-forum
http://consuelomurillo.net/oxwall/blogs/post/35424
http://libmeeting.com/index.php?qa=8646&qa_1=order-zenavil-20mg-how-to-purchase-tadalafil-safely-online
http://eserviceoffice.com/beta/blogs/1490/3095/comprar-generico-skelaxin-buen-precio-costa-rica
http://amusecandy.com/blogs/post/15013
Quote | Report to administrator
 
 
0 #9 Dulel21 2018-06-03 23:07
http://southweddingdreams.com/index.php?do=/blog/66133/buy-tiotropium-bromide-0-009mg/ http://www.myclimbing.club/go/blogs/1953/21042/prochlorperazine-comprar-en-una-farmacia-en-linea-con-entrega-r https://www.thenaughtyretreat.com/blogs/post/17276 http://barbershoppers.org/blogs/post/28960 http://southweddingdreams.com/index.php?do=/blog/110445/buy-sumatriptan-100-mg-on-sale/ http://how2inline.com/qa/9967/farmacia-online-donde-comprar-atarax-seguridad-argentina http://southweddingdreams.com/index.php?do=/blog/78352/cheap-sotalol-40-mg-order-online-buy-sotalol-tablets-in-manchester/ https://bananabook.net/blogs/337/8404/farmacia-online-donde-comprar-actos-pioglitazone-hydrochloride http://www.animalloversconnect.com/blogs/post/13172 http://ssbsavannah.ning.com/profiles/blogs/metformin-pharmacie-achat-acheter-du-glycomet-sur-internet https://gopipol.com/blogs/4707/7743/fincar-buy-without-rx-buy-fincar-5-mg-discontinued http://www.myindiagate.com/community/blogs/post/105486
Quote | Report to administrator
 
 
0 #10 Sefod74 2018-06-04 21:59
http://laguiadelasvegas.com/afiliados/blogs/post/7959 http://www.q-voice.tv/old/redirect/test/qa/index.php?qa=15071&qa_1=order-cyclosporine-25mg-low-price-buy-cyclosporine-25mg http://www.vanzaar.com/blogs/post/5373 http://ggwadvice.com//index.php?qa=24754&qa_1=recherche-achat-pioglitazone-hydrochloride-generique-tarif http://dmoney.ru/3236/order-furosemide-40mg-buying-furosemide-france http://bridesgogo.com/blogs/post/5790 http://www.q-voice.tv/old/redirect/test/qa/index.php?qa=38344&qa_1=realizar-pedido-epivir-lamivudine-mejor-precio-comprar-epivir http://explicitty.com/blogs/2122/18066/order-cialis-for-women-10mg-online-where-to-buy-tadalafil-qui http://lifestir.net/blogs/post/62067 http://riu-grozny.ru/?option=com_k2&view=itemlist&task=user&id=1780 http://southweddingdreams.com/index.php?do=/blog/67766/prochlorperazine-buy-where-can-i-purchase-compazine-in-trusted-medstore/ http://www.ourfavoritebeers.com/blogs/post/22126
Quote | Report to administrator
 
 
0 #11 Ameca95 2018-06-29 08:21
http://lifestir.net/blogs/post/18083 http://www.sobgamers.com/gamer/blogs/post/38297 http://www.haiwaishijie.com/3434/erythromycin-ordonnance-livraison-erythromycin-livraison http://ykien.info/index.php?qa=23664&qa_1=doxazosin-mesylate-without-generic-doxazosin-mesylate-tablets http://ceveplasakbiz.xlphp.net/index.php?qa=17237&qa_1=minocin-50mg-order-safely-how-to-buy-minocycline-need-script http://southweddingdreams.com/index.php?do=/blog/115248/order-amitriptyline-without-prescription/ http://www.sobgamers.com/gamer/blogs/post/23609 http://ceveplasakbiz.xlphp.net/index.php?qa=11322&qa_1=comprar-generico-doxiciclina-sin-receta-urgente-chile http://myturnondemand.com/oxwall/blogs/post/253554 http://lesko.com/q2a/index.php?qa=15822&qa_1=meilleur-isosorbide-dinitrate-isosorbide-dinitrate-luxembourg http://ggwadvice.com//index.php?qa=12114&qa_1=o%26%23249-acheter-vardenafil-ligne-commander-levitra-soft-cher http://www.asecamadrid.es/?option=com_k2&view=itemlist&task=user&id=2010
Quote | Report to administrator
 
 
0 #12 Ixeje17 2018-07-09 22:49
http://southweddingdreams.com/index.php?do=/blog/120851/purchase-low-price-clomiphene-100-mg/ http://southweddingdreams.com/index.php?do=/blog/88068/order-cheap-bupropion-150mg-online-how-can-i-order-bupropion-online/ http://www.sobgamers.com/gamer/blogs/post/9023 http://quainv.com/blogs/post/14696#sthash.16HT84cP.E9rRS54b.dpbs http://webclub.allpix.net.ee/groupware/blogs/post/17948 http://www.myindiagate.com/community/blogs/post/116278 http://lifestir.net/blogs/post/45848 http://socialenginepro.com/demo_i_love_metro/blogs/12724/26101/cheap-ramelteon-8mg-order-online http://socialenginepro.com/demo_i_love_metro/blogs/12907/28327/farmacia-online-donde-comprar-fl http://www.ppso.ro/ask/4705/farmacia-online-donde-comprar-teofilina-env%C3%ADo-urgente-costa http://showmeanswer.com/index.php?qa=2132&qa_1=realizar-hidroclorotiazida-argentina-microzide-farmacia https://23bestcity.de/blogs/post/11515 https://www.porlamondo.com/blogs/post/7470
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18389
மொத்த பார்வைகள்...2075313

Currently are 432 guests online


Kinniya.NET