சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019
   
Text Size

ஊடகதுறை சார்ந்த பொறுப்புக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பு

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

106b7a3bc322be06c21fae08dfda7cf5 XL[1]
ஊடகம் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்புவசதிகளுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நியாயாதிக்கச்சபைகள் மற்றும் அரசகூட்டுத்தாபனங்கள் அதிவிசேடவர்த்தமானி அறிவித்தல் மூலம்திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

 இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 

 10.11.2018
 பணிப்பாளர் (செய்தி),
 செய்தியாசிரியர்,
 ஊடக அறிக்கை
 வெகுஜன ஊடக மற்றும் டிஜிட்டல் அடிப்படைவசதி விடயத்திற்கு உட்பட்டதான திணைக்களம் சட்டரீயிதியிலான நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரச கூட்டுத்தாபனங்கள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதியன்று 2096ஃ67 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு;ள்ளது.
இதற்கமைவாக வெகுஜன ஊடக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் கௌரவ தயாசிரி ஜயசேகர செயல்படுவார். இதேபோன்று  வெகுஜன ஊடக செயலாளர் என்ற ரீதியல் திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் செயலாளர் சுனில் ஹேட்டியாராட்சி செயற்படுவார்.
நாலக கலுவௌ
 பணிப்பாளர் நாயகம்
அரசாங்க தகவல் திணைக்களம்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...32068
மொத்த பார்வைகள்...2310627

Currently are 304 guests online


Kinniya.NET