சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019
   
Text Size

O/L பரீட்சை திட்டமிட்டபடி டிசெம்பர் 03 நடைபெறும் .

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

1031b4c994f8da4bcd6a2d850efc18ea XL[1]

கல்விப்பொதுத்தரா தரசாதாரணதரப் பரீட்சை உரியமுறையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களுடன் இது தொடர்பில் இன்று பரீட்சைகள் திணைக்களத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன்படி சாதாரண தரப் பரீட்சைகளுக்கான சகல நடவடிக்கைகளும் ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. பரீட்சைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக வழங்குவது தொடர்பில் அதன் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...32050
மொத்த பார்வைகள்...2310609

Currently are 513 guests online


Kinniya.NET