சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019
   
Text Size

மட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

 

elephant[1]

மட்டக்களப்பு – கிரான், புனானை, சாலம்பச்சேனை ஆற்றங்கரை பகுதியில் நான்கு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உள்ளூர் மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, புனானை – சாலம்பச்சேனை ஆற்றங்கரை பகுதியில் நேற்று (12) மாலை யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் மட்டக்களப்பில் நிலவிய சீரற்ற வானிலையால் புனானை குளம் பெருக்கெடுத்தது.

இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதிக்கு சென்ற யானைகள் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...32091
மொத்த பார்வைகள்...2310650

Currently are 242 guests online


Kinniya.NET