திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018
   
Text Size

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

j1

கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சோலைவெட்டுவான், மயிலப்பாஞ் சேனையை சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் இன்று சனிக் கிழமை கிண்ணியாவில் இயங்கி வரும் serving Humanity Foundation னால் சோலைவெட்டுவான் கிராம சேவகர் உத்தியோகத்தரின் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அண்மையில் பெய்த அடை மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இவ் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.றியாத் serving Humanity Foundation இன் தலைவர் எம்.டீ.ஜரூக்,மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிறுவன ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

(ஹஸ்பர்)

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16521
மொத்த பார்வைகள்...2147737

Currently are 220 guests online


Kinniya.NET