திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018
   
Text Size

‘நாடாளுமன்றத்தில் பைபிளை வீசவில்லையென அ​மைச்சர் ஜோன்ஸ்டன் அறிக்கை’

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

image 161fb4df04

கடந்த 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலமையின் போது, தான் பைபிளை எடுத்து வீசியதாகக் கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லையென, கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

 ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழான எதிர்கட்சியினர் தான் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பரப்பும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானதும் சேறு பூசும் செய்திகள் என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16462
மொத்த பார்வைகள்...2147678

Currently are 201 guests online


Kinniya.NET