சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019
   
Text Size

கடன் உரிய முறையில் திருப்பிச்செலுத்தப்படும்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

bba66d6952c75b215ef0fcb8d3734446 XL[1]

கடன் சேவை முறைக்கு களங்கம் ஏற்படுத்தாத வரலாற்றைக் கொண்ட நாடு என்ற இலங்கை. இந்த உயர்வான நிலைகப்பாட்டை தொடர்ந்தும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லுமென்று நிதி மற்றும் பொருளாதாரஅலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதற்கமைய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் உரிய முறையில் திருப்பிச் செலுத்தப்படவிருக்கின்றன.

இலங்கைகுடியரசின் சகல கடன் வழங்குனர்களுக்கும் உரிய தினத்திற்கு முன்னர் கடன்கள் திருப்பிச்செலுத்தப்பட்டுள்ளன.

அடுத்த வருடம் செலுத்த வேண்டியிருக்கும் சர்வதேச இறைமை பிணைமுறிதொடர்பான 1500 மில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த கடனும் திருப்பிச் செலுத்தப்படஇருக்கிறது. இதற்குப் பொறுப்பான நிதி மத்திய வங்கியின் ஒதுக்கத்தில் காணப்படுகிறது. இதற்கென மத்திய வங்கி நெருக்கமான முறையில் செயற்பட்டு வருவதாகவும் நிதி மற்றும் பொருளாதாரஅலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...32058
மொத்த பார்வைகள்...2310617

Currently are 398 guests online


Kinniya.NET