திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018
   
Text Size

சமூக நல்லிணக்கத்திற்கான கல்வி திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

d303716f8606ed361abcd440e7dc8d26 XL[1]

சமூக ஒருங்கிணைப்புக்கான கல்வித் திட்டத்தை 2005ஆம் ஆண்டிலிருந்து ஜேர்மன் அசாங்கத்தின் தொழில்நுட்ப நன்கொடையின் கீழ் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் திட்டமாகும்.

பல்லின சமூக நல்லிணக்கத்துடன் அமைதியான முறையில் ஒன்றிணைவதற்காக பிள்ளைகள் இளைஞர்கள் அவர்களின் குடும்பம் போன்றே சமூகத்திற்கு வசதிகளை செய்யும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டத்திற்காக 15.8 மில்லியன் யூரோக்கள் ஜேர்மன் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்காக மேலும் 2 இலட்சத்து 50ஆயிரம் யூரோக்களை வழங்குவதற்கு ஜேர்மன் பெடரல் குடியரசு உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக கைமாறு பத்திரத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16462
மொத்த பார்வைகள்...2147678

Currently are 204 guests online


Kinniya.NET