‘ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்’

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

Maithree 01

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

மேலும் தன்னுடைய இந்த தீர்மானம் தொடர்பில் தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு தெளிவுபடுத்தி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

comments