திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

ஐக்கிய தேசியக் கட்சி பாதயாத்திரை

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

 

unp-480x320

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகத்தை வெற்றிக்கொள்வதற்காக " நீதிக்கான குரல்" என்ற தொனிப்பொருளிலான பாதயாத்திரையானது அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

கொழும்பு நகர சபை முன்றலில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் இந்தப் பாதயாத்திரையானது மொரட்டுவ, பாணந்துறை, அளுத்கம, அம்பலாங்கொட, ஹிக்கடுவ, காலி, மாத்தறை, கதிர்காமம் வரையும், பின்னர் இந்த பாதயாத்திரை குழு கண்டி, அநுராதபுரம் வரையும் செல்லுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் முழு நாட்டினதும் மக்கள் பலத்தையம் ஒன்றிணைத்து இந்த பாதயாத்திரையை கொழும்பில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19878
மொத்த பார்வைகள்...2218063

Currently are 326 guests online


Kinniya.NET