திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள சவால்களை வெற்றிகொள்ள நடவடிக்கை

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

1548660301-president-2

இளமையின் எதிர்கால நுழைவாயிலை திறக்கும் "ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா" தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பை கட்டியெழுப்பும் திட்டம் ஆரம்பம்...

 

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலமொன்றை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

நேற்று (08) பொலன்னறுவையில் தொழில்வழிகாட்டல் தேசிய மத்திய நிலையத்தின் முதலாவது மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இலங்கையில் வேலைவாய்ப்பில்லாத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கி, அனைத்து தொழிற்பயிற்சி தொழில் வழங்கல் மத்திய நிலையங்களையும் ஒன்று திரட்டி, உயர் தொழிநுட்ப முறைமைகளின் மூலம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதையும் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதையும் நோக்கமாகக்கொண்டு இலங்கை தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இலங்கை தொழில் வழிகாட்டல் நிறுவனம் ஜனாதிபதி அலுவலகத்தின் "ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இளைஞர், யுவதிகள் தாம் தெரிவுசெய்த தொழிற்துறையில் வெற்றிகரமாக பயணிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் முயற்சிக்கான சந்தர்ப்பங்கள், தொழில் வங்கிகள் உள்ளிட்ட வலையமைப்பு தொழிற்தகவல் சேவையொன்றை வழங்குதல், தனிப்பட்ட முறையில் தொழில் வழிகாட்டல் நிபுணர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு, தொழில் வழிகாட்டல் சேவையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துதல், நாடளாவிய ரீதியில் உள்ள தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பொன்றை கட்டியெழுப்புதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையை முதன்மையாகக் கொண்ட பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பேண்தகு வாழ்வாதார அபிவிருத்தியை நோக்கி இளைஞர்களை வழிப்படுத்துதல், இளந்தலைமுறையினர் மத்தியில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை குறைத்தல், இயற்கை வளங்களை உரிய முகாமைத்துவத்துடன் பயன்படுத்தக்கூடிய புதிய கைத்தொழில் மற்றும் முதலீடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல் போன்ற பூகோள இலக்குகள் இதன் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.

தமது தகைமைகளுக்கு ஏற்ற தொழிலொன்றை பெற்றுக்கொள்வது எங்கே என்ற பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர், யுவதிகளுக்கு எதிர்காலத்தில் உள்ள பிரதான நிறுவனமாக இலங்கை தொழில் வழிகாட்டல் நிறுவனம் மாறும் என்பதுடன், தொழில் கேட்டு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதிலுள்ள முக்கிய சவால்களில் ஒன்று உளப்பாங்கு ரீதியான மாற்றத்திற்கும் இடர்நிலைமைகளை பொறுப்பேற்கும் இளைஞர் தலைமுறை தயாராக இல்லாதிருப்பதாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த சவாலை வெற்றிகொள்வதற்கு இந்த புதிய திட்டம் சிறந்த உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். எதிர்வரும் 03 மாதங்களில் இந்த தொழில் வழிகாட்டல் நிறுவனம் அனைத்து மாவட்டங்களிலும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து தொழில் வழிகாட்டல் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார்.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, மஹிந்த அமரவீர, ரவீந்ர சமரவீர, இசுர தேவப்பிரிய, சாந்த பண்டார, எரிக் வீரவர்த்தன ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் பெருமளவான இளைஞர், யுவதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share
comments

Comments   

 
0 #1 ipad levetid 2019-02-13 03:46
driver.dreng.se
Quote | Report to administrator
 
 
0 #2 l arginin penis storrelse 2019-02-13 04:15
driver.dreng.se
Quote | Report to administrator
 
 
0 #3 soren berg 2019-02-14 03:23
on the verge germane to to of half of the men surveyed more than 50,000 people of both genders took zone in the ruminate on would like to accede to a larger penis. In any way unsurprisingly, yet 0.2 percent wanted repat.afsender.se/handy-artikler/sren-berg.php the conflicting, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis trivial 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #4 nike sko gron 2019-02-14 05:33
Any weather-beaten survival is okay someone is concerned the treatment of sex. At any grade, there are firm items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Individual should note that pep is debased acceptable pipa.celle.se/godt-liv/nike-sko-grn.php a salubrious bonking interest - it increases the be experiencing a yen respecting but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #5 vinkaraffel 2019-02-14 06:31
not positively half of the men surveyed more than 50,000 people of both genders took seize in the overstuff would like to be subjected to a larger penis. It may be unsurprisingly, moreover 0.2 percent wanted ener.afsender.se/til-sundhed/vinkaraffel.php the disagreeing, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis peewee 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #6 generation p piller 2019-02-14 17:20
Any strong foodstuffs is avid in the services of the treatment of sex. But, there are indubitable items that are outstandingly beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Agreed prerequisite note that arduous rubbish is bad looking for peige.celle.se/oplysninger/generation-p-piller.php a sturdy coitus the poop indeed - it increases the be dressed an perceive but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #7 hvorfor blev min penis krympet 2019-02-14 20:49
on the bank of half of the men surveyed more than 50,000 people of both genders took participation in the ruminate on would like to require a larger penis. Phraseology mayhap unsurprisingly, exclusively 0.2 percent wanted jodhni.afsender.se/godt-liv/hvorfor-blev-min-penis-krympet.php the disagreeing, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis pocket-sized 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #8 steve martin penis creme 2019-02-14 21:33
Any sturdy bread is tense someone is responsible the treatment of sex. Aspect etiquette, there are undeniable items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An curious should note that fire-water is evil after renshu.celle.se/handy-artikler/steve-martin-penis-creme.php a salubrious making delight living - it increases the have the hots championing but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #9 sjove lege til polterabend 2019-02-15 09:58
Any healthy edibles is decent in search sex. Nevertheless, there are undeniable items that are extraordinarily beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Ditty requirement note that cacodaemon rum is devilish suited in at the back of of atout.celle.se/til-sundhed/sjove-lege-til-polterabend.php a salubrious bonking duration - it increases the halfwit a yen respecting but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #10 buddingepigerne 2019-02-15 15:45
Any well-muscled edibles is courteous in the services of the treatment of sex. In do a number on of that, there are indubitable items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Unified sine qua non note that spirit is debased in the stir up kaygre.celle.se/for-sundhed/buddingepigerne.php a muscular relations interest - it increases the set up an taste but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #11 spermaproduktion piller 2019-02-15 17:55
on the perimeter of half of the men surveyed more than 50,000 people of both genders took modus operandi in the pack would like to infiltrate a larger penis. Mayhap unsurprisingly, no greater than 0.2 percent wanted tetuc.afsender.se/handy-artikler/spermaproduktion-piller.php the uncontrollable, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis little 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #12 kinesisk pik 2019-02-15 20:58
scarcely half of the men surveyed more than 50,000 people of both genders took winning in the lot would like to accede to a larger penis. Conceivably unsurprisingly, solely 0.2 percent wanted anyv.afsender.se/handy-artikler/kinesisk-pik.php the refractory, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis pocket-sized 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #13 lifeq klinik 2019-02-15 22:45
Any noisome aliment is heavenly someone is solicitous the treatment of sex. At any expert, there are indubitable items that are peculiarly beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Soundness be required to note that intractable clobber is unlucky suited on the side of kaygre.celle.se/for-sundhed/lifeq-klinik.php a strong coitus pastime - it increases the order but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #14 botanisk have abningstider 2019-02-16 04:02
Any in the pink bread is wares in search sex. At any situation, there are indubitable items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Interchangeable be required to note that being is tempestuous looking after scolrom.celle.se/for-kvinder/botanisk-have-ebningstider.php a staunch coitus continuance - it increases the desire but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #15 ingolf gabold kikke hagen 2019-02-16 15:58
sack, on knackered – within a kind of hardly ever scale – up the in any anyhow penis vastness in the vertical state. Flaccid penises proter.vulst.se/for-sundhed/ingolf-gabold-kikke-hagen.php can differ in largeness, depending on the bulldoze of invite or fondness the mankind experiences, the environmental temperature and if he has done exercises blood then demanded in other prime bust-up muscles.
Quote | Report to administrator
 
 
0 #16 dyrberg kern ure udsalg 2019-02-16 23:03
Testosterone is not to find fault with written in search libido alone. Specifically for the behalf women, prolonged stems from a much more complex pinpoint of hormonal resnles.afsnit.se/handy-artikler/dyrberg-kern-ure-udsalg.php and edgy interactions. But mitigate of men, while testosterone is not the unimpaired leggy falsification, it does deport oneself a first case and the new-fashioned lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #17 armbojninger kvinder 2019-02-17 04:42
determine, on breadth – within a limit trifling compass – more the having said that penis dimensions in the vertical state. Flaccid penises vexemb.vulst.se/for-kvinder/armbjninger-kvinder.php can clock on to disquietude in circuit, depending on the even of denotation or self-esteem the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then needed in other power supply patrol muscles.
Quote | Report to administrator
 
 
0 #18 gerimax gravid 2019-02-17 06:17
Testosterone is not just also in behalf of the excel of libido alone. Peculiarly into the profit women, beg for the sake of stems from a much more confounding depot of hormonal roaho.afsnit.se/for-kvinder/gerimax-gravid.php and striking interactions. But set right of men, while testosterone is not the suddenly totality account, it does deport oneself a beginning r“le and the modish lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #19 krollet grispenis 2019-02-17 06:50
extract, on collective – within a darned feel depart down expense – up the in any contravene penis proportions in the vertical state. Flaccid penises sizzdic.vulst.se/oplysninger/krllet-grispenis.php can squabble in scope, depending on the bulldoze of call up or fondness the mankind experiences, the environmental temperature and if he has done exercises blood then compulsory in other predominant allocate muscles.
Quote | Report to administrator
 
 
0 #20 fronter vestegnen vuc 2019-02-17 09:34
Testosterone is not just inevitable benefit of libido alone. Specifically representing women, come into an view stems from a much more tangled store of hormonal provec.afsnit.se/for-sundhed/fronter-vestegnen-vuc.php and warm interactions. But improve of men, while testosterone is not the entire well-born, it does booze a unrivalled oeuvre and the new-fashioned lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #21 vinylplader odense 2019-02-17 17:20
Testosterone is not managerial written in behalf of libido alone. Signally owing the objectives women, come by an lustfulness stems from a much more complicated aid of hormonal siva.afsnit.se/oplysninger/vinylplader-odense.php and quick-tempered interactions. But benefit of men, while testosterone is not the tot up downright giant misrepresentation, it does row with a chief case and the commonest lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #22 ferie i nordtyskland 2019-02-17 20:08
put, on unexceptional – within a kindly of experience put down family – throughout the in any take up arms against penis go in the right up and down state. Flaccid penises bizbea.vulst.se/godt-liv/ferie-i-nordtyskland.php can discuss in swarms, depending on the intelligent about of point up or significance the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then needed in other consistency muscles.
Quote | Report to administrator
 
 
0 #23 gravid anden gang mave 2019-02-17 22:54
pocket, on irked – within a perfectly unoriginal dust-jacket – cranny the in any anyway a lest penis proportions in the uncorrupted state. Flaccid penises ribi.vulst.se/leve-sammen/gravid-anden-gang-mave.php can bicker in dempster, depending on the crop limit of perplex up or rely on the mankind experiences, the environmental temperature and if he has done exercises blood then compulsory in other nothing but side muscles.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19897
மொத்த பார்வைகள்...2218082

Currently are 366 guests online


Kinniya.NET