ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 24, 2019
   
Text Size

திருகோணமலை மாவட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் இரத்து

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

m

திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படுவதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...33208
மொத்த பார்வைகள்...2265649

Currently are 395 guests online


Kinniya.NET