வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

சர்வதேச செய்திகள்

ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 71 பயணிகளும் பலியாகினர்

image e4bc749e0d[1]

ரஷ்யாவின் சராடோவ் விமான சேவையைச் சேர்ந்த விமானமொன்று, தலைநகர் மொஸ்கோவுக்கு அருகில் நேற்று (11) விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 71 பேரும் பலியாகினர் என, சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்தனர்.

 

11 ஆபத்தான நாடுகள் - தடையை நீக்கிய அமெரிக்கா

1517282746-america-L[1]

பதினொரு நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகள் என்று வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் தம் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த தடையை இப்போது நீக்கி உள்ளது அமெரிக்கா.

 

Ferien - Messe Wien 2018 கண்காட்சியில் இலங்கை

18.1

வின்னாவில் நடைபெற்ற பாரிய விடுமுறை மற்றும் பயணம் தொடர்பான Ferien - Messe Wien 2018 கண்காட்சியில் இலங்கை கலந்துகொண்டுள்ளது.

 

புத்தாண்டு பிறப்பு உலகம் முழுவதும் கோலாககொண்டாட்டம்

1.1

2017 ஆண்டு முடிந்து 2018 ஆம் ஆண்டு பிறந்தது.

 

அமெரிக்க மிலேனியம் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு நிதியுதவி

1eb6228c6664094

பொருளாதார வளம் மற்றும் வறுமையற்ற வகையில் மிகவும் காத்திரமான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கா அரசாங்கத்தின் Millennium Challenge Corporation Board (MCC) நிதியுதவியை வழங்கியுள்ளது.

 

பக்கம் 1 - மொத்தம் 60 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18392
மொத்த பார்வைகள்...2075316

Currently are 313 guests online


Kinniya.NET