வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2019
   
Text Size

இந்தோனேசிய விமான விபத்து: 189 பயணிகளும் உயிரிழந்தனர்

debjpg[1]

இந்தோனேசிய விமானத்தில் விபத்தில் விமானத்தில், பயணம் செய்த 189 பேரும் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று மீட்டுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விமானத்தை இயக்கிய கேப்டனும், இந்தியரான பாவ்யே சுனேஜா பலியாகிவிட்டதாக இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் இன்று காலை புறப்பட்டது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 189 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

     

விமானம் ஜகார்த்தாவில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்ட விமானம் வானில் பறந்த 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஜகார்த்தாவின் வடகடல் பகுதியில் உள்ள தன்ஜுங் பிரியோக் எனும் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுத் தேடுதல் வேட்டைத் தீவிரப்படுத்தப்பட்டது.

 

விமானம் கடலுக்கு அடியில் 30 முதல் 35 மீட்டர் ஆழம் வரை சென்று இருக்கலாம் என்பதால், ஸ்கூபா டைவ் தெரிந்த வீரர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.

மீட்புப்ப்படையினர், கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விமானம் விழுந்த பகுதியில் பயணிகளின் ஹேண்ட் பேக்குகள், அடையாள அட்டைகள், மொபைல் போன்கள், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை கடலில் மிதப்பதை மீட்புப் படையினர் கண்டனர்.

ஏறக்குறைய 6 மணிநேரத்துக்கும் மேலாகியும் விமானம் குறித்த எந்தவிதமான தகவலும் இல்லை. விமானம் கடலில் எந்த இடத்தில் விழுந்தது, விமானத்தில் உள்ள பயணிகளின் நிலை என்ன என்பது குறித்த எந்த தகவலையும் கண்டுபிடிக்க இயலவில்லை. விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதே தவிர விமானம் குறித்த முழுமையான தகவல் இல்லை. இதையடுத்து, விமானத்தில் பயணித்த 189 பேரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அறிவித்துவிட்டனர்.

இதற்கிடையே விமானத்தை இயக்கிய கேப்டன் இந்தியாவைச் சேர்ந்த பாவ்னே சுனேஜாவும் உயிரிழந்துவிட்டதாக ஜகார்தாவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து ஜகார்த்தாவில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டரில் கூறுகையில், லயன் விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்த அனைத்துப் பயணிகளுக்கும் இந்தியாவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். இதில் துரதிருஷ்டவசமாக விமானத்தை இயக்கிய விமானியும், கேப்டனுமான இந்தியர் பாவ்னே சுனேஜாவும் உயிரிழந்தார். மீட்டுப்பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியத் தூதரகம் தயாராக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
comments

Comments   

 
0 #1 But 2018-11-08 17:41
Бесплатный самоучитель по Автокад: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html на практических видеоуроках и иллюстрированных статьях, смотрите и читайте на сайте: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #2 Veins 2018-11-08 18:44
...кстати...Как изучить Автокад бесплатно: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html - по профессиональному самоучителю, смотреть, читать на сайте: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #3 serse 2018-11-08 19:51
Обучение программе Автокад с нуля самостоятельно: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html по практическому самоучителю, читайте, смотрите тут: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #4 jed 2018-11-11 21:44
Как нарисовать луч в Автокад: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html с помощью инструмента луч, смотрите, читайте на сайте: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html.
Quote | Report to administrator
 
 
0 #5 GarryZEx 2018-11-12 15:56
Вспомогательный луч в автокад: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html. Команда (инструмент) Луч. Построение лучей в Автокад. Луч под углом к горизонтали (положительным направлением оси X) в Автокад. Статья. Видео. Читайте, смотрите тут: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html.
Quote | Report to administrator
 
 
0 #6 Stopy 2018-11-12 16:31
Автокад луч. Как сделать луч под углом в Автокад: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html и многое другое смотрите, читайте на сайте: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html.
Quote | Report to administrator
 
 
0 #7 slefe 2018-11-12 17:08
Вспомогательный луч Автокад: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html, как создать, принцип построения, особенности рисования на сайте: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...29079
மொத்த பார்வைகள்...2307638

Currently are 308 guests online


Kinniya.NET