ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 24, 2019
   
Text Size

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி - 1,112 பேரை கைது செய்ய உத்தரவு

z

துருக்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது.

ஆனால் மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதி அந்த புரட்சியை முறியடித்தார்.

 அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை பொலிஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என 77 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது மத குரு குலனுடன் தொடர்புடைய 1,112 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

Share
comments

Comments   

 
0 #1 MartinIneks 2019-02-15 16:13
Форекс, опционы – все об онлайн торговле. Стратегии, заработок, подробно для начинающих трейдеров. https://www.fxtactic.ru/
Quote | Report to administrator
 
 
0 #2 Ronaldkem 2019-02-16 17:34
Вертел http://www.minikami.it/index.php?option=com_k2&view=itemlist&task=user&id=4000715
Quote | Report to administrator
 
 
0 #3 Antonioyiy 2019-02-19 06:52
Привет товарищи!: http://sfilm.by/
Предлагаем Вашему вниманию высококачественные профессиональные плёнки.
Наша организация"ООО Защитные плёнки" работает 15 лет на рынке этой продукции в Беларуси.
Мы можем предложить Вам Защитные плёнки: http://sfilm.by ,архитектурные плёнки: http://sfilm.by,декоративные плёнки: http://sfilm.by,автомобильные плёнки: http://sfilm.by и противопожарные плёнки: http://sfilm.by.
Более подробная информация размещена на нашем сайте: http://sfilm.by
С уважением,коллектив "ООО Защитные плёнки".
http://opravypc.unas.cz/profile.php?lookup=11013
http://www.photovore.fr/forum/profile.php?id=2028419
http://lavanday.ru/index/8-20515
http://www.turochka.com/index/8-15359
http://bbs27.hcwang.cn/home.php?mod=space&uid=4501534&do=profile&from=space
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...33282
மொத்த பார்வைகள்...2265723

Currently are 140 guests online


Kinniya.NET