திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

சிறப்புக்கட்டுரை

அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு அவசியமான தகைமைகள் எவை??

Corrupt01[1]

மூதூர் பீஸ் ஹோம் அமைப்பானது பிரதேச சபையை மையப்படுத்தி அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு அவசியமான தகைமைகள் எவையென நூறு முக்கியஸ்தர்கள் மத்தியில் கருத்து கேட்டது.

 

கிழக்குமாகாண அபிவிருத்திகுழு கூட்டத்தில் கௌரவ முதலமைச்சரின் விஷேட உரை!

cm1

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர்களே, கணவான்களே, சீமாட்டிகளே உங்கள் அனைவருக்கும் எனது காலை வந்தனங்கள்.

 

கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் ஐக்கிய மாகாண ஆட்சியே உடனடித் தேவை!

imagesகிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் சமூகங்களையும், கிழக்கு வாழ் மக்களையும் இரு துருவ நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஜனநாயக அடிப்படைக் கட்டுமாணங்களுக்கு வெளியில் , எதோச்சதிகாரப் போக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செயல்பட்டு நிலைமையை சிக்கலாக்கி உள்ளது. வரலாற்றில் இந்த தன்னிச்சையான செயற்பாட்டுக்கு கிழக்கு முஸ்லிம் சமூகம் பெரும் விலையை கொடுக்க வேண்டி இருப்பதுடன் பாரதூரமான பொறுப்பினையும் ஏற்க வேண்டி இருக்கும்.

 

இலவசக் கல்வியெனக் கூறி பணம் அறவிடப்படுவதை அனுமதிப்பது முறையாகுமா?

கல்வித்துறையில் ஊழல், தவறுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

இலவசக் கல்வியெனக் கூறி பணம் அறவிடப்படுவதை அனுமதிப்பது முறையாகுமா?

Akila Viraj_LeN_10.03.2010[1]

"மாணவர்களிடம் பணம் கறக்கும் அதிபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்தோட்டப் பாடசாலைகளில் 3000 ஆசிரியர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கணித பாடம் இல்லாமல் உயர் கல்வி கற்பது தொடர்பில் மாற்றம் வரும். அதிபர் மற்றும் பல்கலை மாணவர்களுக்கான இராணுவப் பயிற்சி நிறுத்தம்"

 

கிழக்கு மாகாண சபை சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்!

SLMC TNA

எம்.பௌசர்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது எதிரிக்கு எதிராக ஒரு தீர்க்கமான அரசியல் நிலைப்பாட்டினை தமிழ், முஸ்லிம் மக்கள் எடுத்து , நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு வேலைத்திட்டமாக இல்லாது விட்டாலும் தனித் தனியே செயற்பட்டனர்.

 

பக்கம் 4 - மொத்தம் 28 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21667
மொத்த பார்வைகள்...2078591

Currently are 478 guests online


Kinniya.NET