திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

சிறப்புக்கட்டுரை

இஸ்லாமிய அரசின் அளிஃப்,லாம் தெரியா முஸ்லிம் தலைமைகள் ..!!

Arabia Mecca01_full[1]

ஜுஹைர் அலி

அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் உண்மையில் அலுவலக, கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழு ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

 

தலைப்பாகை இல்லா தலைமைத்துவங்கள்..!

muslimleaderஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி அமைப்புகள் தனித்தனியாக இருக்கிறது. இன்று பெரும்பானமையான நாடுகள் மக்களாட்சி எனும் ஜனநாயக முறைக்குள் வந்து விட்டன. இந்த ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தப்படுகிறது. சில நாடுகளில் மன்னராட்சி முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கையகப்படுத்தி இராணுவ ஆட்சிகளும் நடைபெற்று வருகின்றன.

 

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 19-04-2014

Eastern-Province

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வெளியிட்டார்.

 

வடபுல முஸ்லிம் மீள் குடியேற்றமும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் எதிர் நோக்கும் சவால்களும்

-சுஐப் எம். காசிம்-

n1

நமது நாட்டின் தேசிய இனங்களான சிங்கள, தமிழ் மக்கள் எவ்வாறு நீண்ட காலம் வாழ்கிறார்களோ அவ்வாறே நீண்ட காலம் வாழ்ந்து வரும் முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமாகும். முஸ்லிம்கள் தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்களுடனும் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடனும் அன்பு பேணி ஐக்கியம் வளர்த்து வாழ்ந்து வருபவர்கள்.

 

கிண்ணியா பாடசாலை அதிபர்களுக்கு ஒரு அன்பான ஆலோசனை.!

For kinniya_Principals

கிண்ணியா பிரதேசம் கல்வி மட்டத்தில் வெகுவாக முன்னேறிவருகின்ற இச்சந்தர்ப்பத்தில் கூடவே பல சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றது. கல்வியின் முதுகெலும்பாக திகழும் பாடசாலைகளை சிறந்த முறையில் நிருவகித்து இப்பிரதேச மாணவர்களின் வாழ்வில் அறிவொளியேற்றும் பிரதானமானவர்களாக அதிபர்கள் உள்ளனர்.

 

பக்கம் 7 - மொத்தம் 28 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21667
மொத்த பார்வைகள்...2078591

Currently are 376 guests online


Kinniya.NET