திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

சிறப்புக்கட்டுரை

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

ba

நன்றி: விடிவெள்ளி

சொந்த செலவில் சூனியம் வைக்கும் முயற்சியை கடைசித் தறுவாயில் கைவிட்டிருக்கின்றார் கல்முனை மேயராக பதவிவகித்த சிராஸ் மீராசாகிப். மேயர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிறுபிள்ளைபோல ஏழெட்டு நாட்களாக அடம்பிடித்துக் கொண்டிருந்த சிராஸ், மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமை நேரில் சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை கையளித்திருக்கின்றார்.

 

உலக முஸ்லிம்களின் ஒருமைத்துவம்!

zuhair-aliஇஸ்லாம் ஒருமைத்துவத்தையும், அமைதியையும் இதர வாழ்க்கை சம்மந்தமான அனைத்து இன்னோரன்ன சமூக ஒருமையையும் விரும்புகின்றதுஇ காலை மலர்ந்து மாலை உதிரும் பூப் போல அல்ல உலக முஸ்லிம்களின் ஒருமைப்படும் வெற்றியும் நாம் ஒவ்வொரு தனி நபரின் மூலம்தான் ஒரு குழுவாக மாறும்.

மனிதனின் சிந்தனையின் இலக்கு என்னவாக இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும் வெகுமதியும் அமைகின்றதுஇமனிதன் ஏன் குறுகலாகவும் கோணலாகவும் தன்னுடைய சிந்தனையை ஓட்டிட வேண்டும்? இறைவன் விசாலமான நேர்வழியை காட்டித் தந்திருக்கும்போது மனிதன் ஏன் தன்னுடைய சிந்தனையை முடமாக்கி வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்த்துக் கொண்டு சண்டையிட்டு மடிய வேண்டும்?

 

இனம் சாரா அரசியலை நோக்கி இலங்கை?

 இனம் சாரா அரசியலை நோக்கி இலங்கை?

லதீப் பாரூக்

வித்தியாசமான இனங்கள், மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரம் என்பன ஒரு புறமிருந்தாலும், இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர் ஒருவரினால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வருவதற்கு இயலுமாக இருக்கிறது. சமூகம் சார்ந்த மற்றும் இனவாத அரசியல் காரணமாக, இலங்கையில்  தொலை தூரக் கனவாகக் கூட இது இல்லை-

மூத்த சிங்களப் பத்திரிகையாளர் ஸ்ரீ ரனசிங்க

sl-flag-face[1]குறுகிய பார்வை கொண்ட, அழிவுகரமான, சமூகம் சார்ந்த மற்றும் இனவாத அரசியலைக் கைவிட்டு, நாட்டைப் பாதுகாக்க அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என மூத்த சிங்களப் பத்திரிகையாளர் ஸ்ரீ ரனசிங்க கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

'வித்தியாசமான இனங்கள், மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரம் என்பன ஒரு புறமிருந்தாலும், இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர் ஒருவரினால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வருவதற்கு இயலுமாக இருக்கிறது. சமூகம் சார்ந்த மற்றும் இனவாத அரசியல் காரணமாக, இலங்கையில் தொலை தூரக் கனவாகக் கூட இது இல்லை என அவர் கவலை வெளியிட்டார்.

 

தேசத் தந்தை டி.எஸ்.சேனாநாயக்கவின் 129வது ஜனன தினம்!

Official Photographic_Portrait_of_Don_Stephen_Senanayaka_(1884-1952)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மறக்க முடியாத தலைவர்களில் இவரும் ஒருவர். இலங்கையின் வரலாற்று பக்கத்தை திருப்பும் போது இவரின் பெயரின்றி அடுத்த பக்கம் இல்லை என்று சொல்லுமளவிற்கு வரலாற்றில் இடம்பிடித்தவர்.

 

சோனக வரலாற்றை தொலைக்கும் நம் சோதரர்கள்...!

176201main longshot_fullவரலாறு,பூர்வீகம்,அடிச்சுவடு,வழித்தோன்றல் இவை ஒரு சமூகத்தின் அல்லது மதத்தின் அடையாளமாக கணிக்கப்படும் அவ்வமயம் எமது இஸ்லாமிய வரலாறுகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றை நிரூபிக்க மக்கா,மதீனா,பாலஸ்தீன்,எகிப்து என பல சான்றுகள் மூலம் அவர்களது பூர்வீகத்தையும்,பாரம்பரிய வரலாறுகளையும் அறிந்து கொள்ள முடியும்.

எடுத்துக் காட்டாக, மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் கற்பாறையில் தனது தடியினால் அடித்து 12 நீர்ச் சுனைகளை ஏற்படுத்துமாறு கட்டளையிட்டான். ஏன் இந்த 12 நீர்ச் சுனை? ஒவ்வொரு சமூகமும் தனக்கே உரிய தனித்துவமான முறையில் நீரைப் பருக வேண்டும் என்பதற்காகவே அந்த 12 கூட்டதினருக்கும் அல்லாஹ் தனித் தனி நீர்ச் சுனைகளை ஏற்படுத்தினான்.

 

பக்கம் 10 - மொத்தம் 28 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21655
மொத்த பார்வைகள்...2078579

Currently are 216 guests online


Kinniya.NET