திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

முஸ்லிம் கூட்டமைப்பு: கேள்விகளை விட்டுள்ளது?

Expulsion-Expropriation-Of-Muslims-In-The-North-[1]

பஹ்மி - இலண்டன்

இலங்கை அரசியல் வரலாற்றில் தேசியக் கட்சிகளில் இருந்து விலகி, தமது தனித்துவத்தையும்,இருப்பையும்,பாதுகாப்பையும் நிலைநாட்ட உருவானதே SLMC.இதற்கு முன்னர் சில முஸ்லீம் அமைப்புகள் செயற்பட்டாலும் முஸ்லீம்களின் விடுதலைக்கான அரசியல் போராட்டம் SLMC கட்சியினூடாகவே ஆரம்பமானது.

வடகிழக்கு மற்றும் வெளிமாவட்டத்தில் நடுத்தர மற்றும் படித்த முஸ்லீம் தலமைகள் பதவிகளுக்காகவும், புகழுக்காகவும் அரசியல் நடாத்திய வரலாற்றை மாற்றி,அரசியலை சாதாரண பாமரனுக்கும் சொந்தமாக்கியது SLMC.
உண்மையில் இலங்கை முஸ்லீம்களின் நீண்ட வரலாற்றில் SLMC உருவாக்கமே அரசியல் அதிகாரத்துக்கான அத்திவாரத்தை இட்டது.

குறிப்பாக மர்ஹூம் அஸ்ரபின் இருசதாப்த காலமுற்போக்கு செயற்பாடுகள் முஸ்லீம்களுக்கு பொற்காலாமாகும்.முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பலம் தேசியக்கட்சிகளுக்கு அவசியமானதும் கட்டாயமானதும் என்ற வரலாற்று சாதனையை அரங்கேற்றினார்.அடிமைகளாக இருந்த வடகிழக்கு முஸ்லீம் சமூகத்தை தேசியக்கட்சிகளுக்கு பேரம்பேசும் சமூகமாக மாற்றினார்.

அதுமட்டுமல்ல இலங்கையில் முஸ்லீம் சமூகம் இருப்பதை சர்வதேசத்திற்கு வெளிக்காட்டினார்.மேலும் விடுதலைப் புலிகளின் திட்டமிட்ட படுகொலை,இனச்சுத்திகரிப்புகளுக்கு எதிராக முஸ்லீம் சமூகத்தை தைரியமும்,ஆளுமையும் உள்ளதாக மாற்றினார்.முஸ்லீம்களின் விட்டுக் கொடுப்பு இன்றி தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடையாது என்பதை பலமுறை கூறியதோடு..அதனை நிரூபித்துக் காட்டிச் சென்றார்.

இந்த நிலையில் அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் கட்சியும் சமூகமும் பலகோணங்களுக்கு இடமாறியது. குறிப்பாக போட்டியாகிய தலமைத்துவக் கட்டுப்பாடு மற்றும் சுயநலமிக்க தலமைத்துவ செயற்பாடுகளால் SLMC தனது கோட்பாடுகளில் இருந்து விலகத் தொடங்கியது. பதவி மோகம் மற்றும் வியாபாரச் சிந்தனை உடையவர்களால் சமூகத்திற்கான கட்சியை வெகுநாட்களுக்கு வழிநடாத்த முடியவில்லை. அஷ்ரப் காலத்தில் கட்சி பலமுரண்பாடுகளைச் சந்தித்தாலும் ஹகீமின் காலத்தில் முரண்பாடுகளைவிட பிளவுகளையே சந்தித்தது. குறிப்பாக ஆளுமைமிக்க மற்றும் ஆரம்பப் போராளிகள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டனர். கிழக்கு மக்களுக்காக உருவான கட்சியை அஷ்ரப் தனது ஆளுமையால் நுஆ என்ற கட்சியினூடாக தேசியமயமாக்கினார். ஆனால் ஹகீமோ தேசியத்திலும் இல்லை, கிழக்கிலும் இல்லை என்ற நிலைக்கு இட்டுச் செல்வதாக பலமான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கடந்தகாலங்களில் பலர் கட்சியை விட்டுப் பிரிந்தபோது அதாவுள்ளா மற்றும் றிசாத் தலமையில் கட்சிகள்உருவாகின. இதனைவிட ஹிஸ்புள்ளா,SSP மஜீது போன்ற பல தலைவர்கள் தேசியக்கட்சிகளுடன் சங்கமமானார்கள்.அஷ்ரப் காலத்தில் SLMCஐத் தவிர கிழக்கில் எந்த முஸ்லீம் தலமையும் வெற்றிபெற முடியாத நிலை இருந்தது.ஆனால் அம்பாறையில் தனித்துக் கேட்டால் அல்லது 3 பேருக்கு மேல் கட்சி வேட்பாளர்களை நிறுத்தினால் கிழக்கில் ஓரிரு ஆசனம் கூட கேள்விக்குறியாக மாற்றியதே ஹகீமின் சாதனை.
அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யம் இன்று சந்தரப்பவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேசியக் கட்சிகளில் சவாரி செய்யாமல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலைக்கு கட்சியை ஹகீம் வழிநடாத்தியுள்ளது வரலாற்றுத் தவறும் பொறுப்புக் கூறவேண்டியதுமாகும்.

இந்த நிலையில் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் சமூகத்தையும் தலமைத்துவத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. அதிலும் பஷீர் மற்றும் ஹஸனலி வெளியேற்றம், தலமைத்துவம் மற்றும் கட்சித் தலமையகம் மீதான ஆதாரமிக்க குற்றச்சாட்டுகளால் SLMC மீதான அதிருப்தி கடந்தகாலங்களை விட தற்போது புதிய பரிணாமங்களை ஏற்படுத்தி வருகின்றது.இந்த நிலையில் கட்சிப் போராளிகள் இன்னும் கட்சிமீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை தான் இதுவரை கட்சியையும் தலமையையும் பாதுகாத்து வருகிறது.

கட்சியை விட்டு வெறியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட பலர் மீது நியாயமான விமர்சனமும் உள்ளது. இவர்கள் வெளியேறியதை விடகட்சிக்குள் இருந்து போராடி இருக்கலாம். ஏனெனில் இது சமூகத்திற்கான கட்சி. இலட்சியங்களாலும், இரத்தங்களாலும் உருவான கட்சி. தலமைத்துவம் என்பது எங்களை வழிநடாத்தவே.

தமிழ் கட்சிகள் பதவிகளுக்கு அப்பால் சமூகத்தின் இலட்சியத்துக்காக வரலாற்றில் அரசியல் நடாத்துபவை.இவர்களிடையே கொள்கை வேறுபாடுகள் இருந்டாலும்,இவர்களின் இறுதி இலக்கும் பயணமும் ஒன்றுதான். இந்த நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்ற ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுக்கோப்புக்குள் இலகுவாக இவர்களால் ஒற்றுமைப்பட முடிந்தது. இதன் மூலம் தமிழ் சமூகத்தை தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்து எதிர்க்கட்சியாக இன்று பரிணாமம் அடைந்துள்ளனர்.

இந் நிலையில் தற்போது முஸ்லீம் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியில் SLMC ஜத் தவிர்ந்த பலமுஸ்லீம் தலமைகள் ஆரம்பகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தலமைத்துவப் பதவி, அமைச்சுப் பதவிகளுக்காக தனித்துவமாகவும் சுயமாகவும் செயற்பட்டவர்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் பலசவால்களை முகம்கொடுக்க நேரிடும். SLMC தலமைக்கு எதிரானவர்களால் ஒற்றுமைப்படுவதில் பலசிக்கல் உள்ளது. ஹகீமுக்கு எதிரானவர்கள் என்பதால் ஒற்றுமையாக செயற்படுவார்களென எதிர்பார்க்க முடியாது.
இருந்தும் மிகநீண்ட இடைவெளிக்குப் பின்னர் இத்தகைய அமைப்பிற்கான தேவை உணரப்பட்டுள்ளதோடு, அதற்கான சாத்தியப்பாடுகளும் தென்படுகிறது.

அந்த வகையில் தற்போதைய சூழ்நிலையில் முஸ்லீம் கூட்டமைப்பிற்கான அவசியம்::

1)இணைத் தலமைத்துவம்:்:அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் ஹகீமின் ஒருதலைப்பட்ச தலமைத்துவம் கட்சிக்கட்டுக் கோப்பை நிலைநாட்டத் தவறியுள்ளது. குறிப்பாக தனக்கு தலையாட்டும் பொம்மைகளை வைத்து சமூகத்தின் இலட்சியத்துக்காக போராடமுடியாது. இந்த நிலையில் கட்சியில் இணைத் தலமைத்துவம் அல்லது அதிகரங்கள் பகிரந்தளிக்கப்பட வேண்டும். பேரியல்காலத்தில் இணைத்தலமைத்துவம் தோல்விகண்டது. இதனை ஒத்தவகையில் மாவட்டத்தில் தலமைத்துவம் அந்தமாவட்ட தலைவர்களிடம் பகிரந்தளிக்கப்பட வேண்டும். தனிநபர் அதிகாரம் அல்லது சர்வாதிகாரத் தலமைத்துவம் சமூகத்திற்கு அவசியமற்றதாகும்.

2)வடகிழக்கு முஸ்லீம்களின் வரலாற்று ரீதியான காணி, பாதுகாப்பு, இடம்பெயர்வு, ,தொழில் மற்றும் இதர பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த நிலையில் கிழக்கின் சகல முஸ்லீம் தலைவர்களையும் விலக்கிவைத்து ஹகீமால் கத்தம் மட்டுமே ஓதமுடியும். இந்த நிலையில் எதிர்கால இனப்பிரச்சனை மற்றும் அரசியலமைப்பு தீர்வுகளில்,, வரலாற்றை அறிந்த, பாதிப்புகளை உணர்ந்த கிழக்குமாகாண தலமைகளின் பங்களிப்பு எதிர்வரும் காலங்களில் அவசியமாகும்.

3)தற்போது முதிர்ச்சி அடைந்துள்ள தமிழ்தேசியவாதம் முஸ்லீம்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் இரட்டைப் போக்கை கடைப்படிக்கிறது. இந்தநிலையில் முஸறலீம் தலமைகளின் ஒற்றமையும், ஒருதலைப்பட்ச கொள்கையும் அவசியமாகும்.

4)அண்மைக்கால சிங்கள இனவாதம் மற்றும் கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றம் போன்றவற்றால் சமூகத்தின் இருப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில் கிழக்கில் பிரதேச ரீதியாக முஸ்லீம் தலமைகள் பிரிந்து இருப்பதைவிட பொதுஉடன்பாட்டுக்கு வருவது காலத்தின் தேவையாகும்.

5)அரசியலமைப்பு மாற்றம் மற்றும் தேர்தல் முறைகளில் மேற்கொள்ளயுள்ள மாற்றங்கள் எமது பிரதிநிதித்துவத்தை பாதிக்காதவகையில் அமைய,எமது தலமைகள் ஒன்றுபட வேண்டும்.

6)வடகிழக்கில் ஏற்கனவே SLMCகு எதிரான தலமைகள் பரலவான ஆதரவும்,அதிகாரமும் உடையவர்களாக உள்ளனர். இவர்களின் செல்வாக்கை ஒன்றுபடுத்தி SLMCயும் சேர்த்து சமூகத்தின் பலத்தை மிகைப்படுத்த கூட்டமைப்பு தேவையாகும்.

இருந்தாலும் ஹகீமின் தனிநபர் மற்றும் சர்வாதிகார தலமைத்துவப் போக்கு இவர்களுடன் இணைவதற்கான சாத்தியத்தை கேள்விக்குறியாக்கும். தற்போது பிரிந்து நிற்கின்ற தலமைகள் எல்லாம் பதவிக்காக சோரம் போகின்றவர்கள். இதனைவிட இவர்கள் சமூகத்திற்காக பேசுவதைவிட சுயநலமிக்க செயற்பாட்டாளர்களாகவே உள்ளனர். ஏனெனில் தேர்தலில் வெற்றி பெறவும், அமைச்சுப் பதவிக்காக மட்டுமே இவர்களால் ஒன்றுபட முடியும். பதவிகள் கிடைக்காவிடில் இவர்கள் இன்னும் பலநூறு துண்டுகளாக பிரிவார்கள்.

ஆகவே இவர்கள் முதலில் எந்தச் சந்தரப்பத்திலும் அமைச்சு மற்றும் பதவிகளைப் பெறமாட்டோம் என்று சத்தியம் எடுக்க வேண்டும். கட்சியின் தலமை கூட்டாகவும், மசூறாவின் அடிப்படையிலும் செயற்பட வேண்டும். ஏனெனில் முஸ்லீம் தலமைகளை அமைப்பு ரீதியில் ஒன்றுபட வைக்கலாம். பணம், பதவி மற்றும் அதிகாரம் என்பன வருகின்ற போது துரோகிகளும்,குள்ளநரிகளும் உருமாற்றம் பெறுகிறது.

ஆதலால் முஸ்லீம் கூட்டமைப்பு காலத்தின் தேவையான ஒன்றாகும்.இதனை திட்டமிட்ட அடிப்படையில் ,வெளிப்படையானதும் திறந்ததுமான பேச்சுக்களை நடாத்தி,மசூறா அடிப்படையில் உருவாக்க வேண்டும். மாறாக சமூகத்தின் பிரச்சனையை பூதாகரமாக்கவும்,முஸ்லீம்களின் அரசியலை புதைகுழியில் இடுவதுமாக இருக்க கூடாது.


Share
comments

Comments   

 
0 #101 RardffExpox 2018-07-05 15:13
cialis 20mg tadalafil lilly
buy viagra with prescription online
generic viagra cialis and levitra: http://hqmdwww.com/
does the generic viagra work
Quote | Report to administrator
 
 
0 #102 AnthonyThams 2018-07-07 00:08
viagra generic canada
viagra without a doctor prescription
there generic version viagra
viagra without a prior doctor prescription: http://godoctorofff.com/
best price viagra online
viagra without a doctor prescription
viagra malaysia buy
generic viagra without a doctor prescription: http://getviagranoscripts.com/
price of viagra in pakistan
Quote | Report to administrator
 
 
0 #103 Hectornub 2018-07-07 00:43
cheap legal viagra
viagra without doctor
buy viagra free shipping
viagra without prescription: http://godoctorofff.com/
genericos del sildenafil
viagra without a prior doctor prescription
viagra 150 mg
gettingviagrawithoutdoctorprescriptionfast.com: http://getviagranoscripts.com/
taking more than 100 mg viagra
Quote | Report to administrator
 
 
0 #104 Jerryfaine 2018-07-07 04:22
cost viagra per pill cvs
viagra without doctor
pramil sildenafil 50 mg bula
viagra without a doctors prescription: http://godoctorofff.com/
get viagra now
generic viagra without a doctor prescription
generic viagra from cipla
viagra without a doctors prescription: http://getviagranoscripts.com/
how to get viagra in spain
Quote | Report to administrator
 
 
0 #105 JohnieKew 2018-07-07 08:28
buy viagra in india delhi
viagra without a doctor prescription usa
can you buy viagra in germany
viagra without a doctor prescription: http://godoctorofff.com/
viagra 50 mg bijwerkingen
viagra without a doctors prescription
can you get viagra at the chemist
viagra without a doctor prescription usa: http://getviagranoscripts.com/
cheap viagra blog
Quote | Report to administrator
 
 
0 #106 Komoq33 2018-07-12 11:28
http://forum.republicmotorsports.in//25788/comprar-metformina-glyburide-argentina-comprar-glucovance
http://lydlabs.ning.com/profiles/blogs/buy-generic-leflunomide-20mg-how-to-buy-arava-no-need-rx
https://bananabook.net/blogs/340/8949/domperidone-buy-where-to-order-motilium-in-trusted-pharmacy
http://lifestir.net/blogs/post/34095
http://www.animalloversconnect.com/blogs/post/15317
http://agatas.org/qa/2012/desogen-where-purchase-ethinyl-estradiol-desogestrel-safely
http://recampus.ning.com/profiles/blogs/farmacia-en-linea-donde-comprar-generico-cilostazol-sin-receta
http://lifestir.net/blogs/post/55789
http://www.animalloversconnect.com/blogs/post/13921
http://ceveplasakbiz.xlphp.net/index.php?qa=6893&qa_1=doxepin-buy-buy-doxepin-for-women-online
http://divinguniverse.com/blogs/post/10518
http://www.hotridesmag.com/profiles/blogs/proventil-0-1mg-comprar-envio-urgente-na-internet-brasil-comprar
Quote | Report to administrator
 
 
0 #107 NicoleLed 2018-07-12 17:14
casino games for java mobile
soaring eagle casino table minimums: http://bablcasinogames.com/
free bets 10 pound deposit
free casino slots cats
betonline teasers: http://casino-online.us.com/
casino table on fire
free bet o que Г©
soaring eagle casino jackpot winners: http://real777money.com/
casino no deposit 50 free spins
free bet 9japredict
gambling addiction icd-9 code: http://casinoveganonline.com/
soaring eagle casino 2017 fireworks
casino table games jobs las vegas
free casino slots blazing sevens: http://casino24list.com/
casino blackjack table felt
betonline vs 5dimes
Quote | Report to administrator
 
 
0 #108 Rebeccalog 2018-07-12 17:17
betonline zaklady
free no deposit zar casinos: http://bablcasinogames.com/
betonline questions
gambling addiction new zealand
free slots casino royale: http://casino-online.us.com/
top online casino websites
free online casino games poker
baccarat 27: http://real777money.com/
top 50 online gambling sites
free bets epsom derby
bet online 49s: http://casinoveganonline.com/
casino table padding
free bets 138.com
gambling addiction usa: http://casino24list.com/
roulette free bovada
join bet online
Quote | Report to administrator
 
 
0 #109 RargrtfExpox 2018-07-13 00:05
online shopping for viagra in india
viagra buy nz
viagra for sale in the usa: http://hqmdwww.com/
cialis sale in uk
Quote | Report to administrator
 
 
0 #110 DixieAcita 2018-07-13 13:08
free bets rules
free casino slots ladybug: http://bablcasinogames.com/
no deposit homes yeppoon
free casino slots queen of the nile
free bets arbitrage system: http://casino-online.us.com/
no deposit xmas layby
free slots casino euro
free bets mlb: http://real777money.com/
soaring eagle casino legal gambling age
biggest online casino in europe
free bets uk betfred: http://casinoveganonline.com/
free online casino games texas tea
mobile casino games for symbian
free bets horses: http://casino24list.com/
free bet que es
freebet sampai 475 ribu
Quote | Report to administrator
 
 
0 #111 argrtfExpox 2018-07-13 19:45
buy cheap kamagra next day delivery
order generic viagra
acquisto viagra generico: http://hqmdwww.com/
can get prescribed viagra
Quote | Report to administrator
 
 
0 #112 Sandrasesee 2018-07-14 02:24
baccarat 30cm frypan
top gambling poker sites: http://bablcasinogames.com/
baccarat 56 piece cutlery set
casino table bar
casino table amazon: http://casino-online.us.com/
baccarat utensils
soaring eagle casino nightclub
free online casino games and slots: http://real777money.com/
no deposit qashqai
gambling addiction in dsm 5
free bets eastenders: http://casinoveganonline.com/
gambling addiction new jersey
gambling addiction 60 minutes
baccarat 32cm saute pan: http://casino24list.com/
free bets global
betonline 404 error
Quote | Report to administrator
 
 
0 #113 Randydab 2018-07-15 04:25
can u buy viagra over the counter
viagra without a prior doctor prescription
comprare viagra online forum
viagra without a doctor prescription: http://getviagrawithoutdr.com/
most reliable place to buy viagra online
viagra without a doctor prescription
online doctor consultation viagra
viagra without a doctor prescription usa: http://jwsildenafilddf.com/
single viagra pill
Quote | Report to administrator
 
 
0 #114 GregoryKek 2018-07-15 04:47
purchase of viagra tablets
generic viagra without a doctor prescription
what does it take to get a viagra prescription
viagra without doctor: http://getviagrawithoutdr.com/
buy women viagra india
viagra without a doctor prescription usa
generic viagra good brand name
viagra without a doctors prescription: http://jwsildenafilddf.com/
nombres genericos del viagra
Quote | Report to administrator
 
 
0 #115 AndrewLeway 2018-07-15 05:17
buy viagra in kolkata
viagra without prescription
where to buy generic viagra forum
generic viagra without a doctor prescription: http://getviagrawithoutdr.com/
generico para viagra
viagra without doctor
apodefil sildenafil 50 mg
viagra without a doctor prescription usa: http://jwsildenafilddf.com/
safe order viagra canada
Quote | Report to administrator
 
 
0 #116 AlvinLealO 2018-07-15 08:05
how long does viagra 100 mg take to work
viagra without a doctor prescription
sildenafil 50 mg se usa
viagra without doctor prescription: http://getviagrawithoutdr.com/
generico viagra drogaria pacheco
generic viagra without a doctor prescription
sildenafil 50 mg venta libre
viagra without prescription: http://jwsildenafilddf.com/
prescription free generic viagra
Quote | Report to administrator
 
 
0 #117 DarryldriSe 2018-07-15 11:34
viagra generic safe
generic viagra without a doctor prescription
cheap viagra quick delivery
viagra without doctor prescription: http://getviagrawithoutdr.com/
buy viagra suppositories
generic viagra without a doctor prescription
directions for generic viagra
viagra without a doctors prescription: http://jwsildenafilddf.com/
cheapest viagra prices
Quote | Report to administrator
 
 
0 #118 JordanMaw 2018-07-15 19:37
online casino paypal bezahlen
roulette free play
on line casino machines
roulette free play: http://onlineroulette.space/
new usa online casinos 2014
Quote | Report to administrator
 
 
0 #119 Jamesjax 2018-07-15 19:45
casino games to play
borgata online casino
best online roulette real money
online casino real money: http://online-casino.party/
blackjack ipad app real money
Quote | Report to administrator
 
 
0 #120 JamesLit 2018-07-15 20:33
best payout online casino us
slots lounge
online roulette for usa players
slots games: http://online-slots.party/
on line gambling slots
Quote | Report to administrator
 
 
0 #121 Willieexads 2018-07-15 23:46
online keno no download
online casinos
best uk online bingo
online casino: http://online-casino.party/
usa casino bonus
Quote | Report to administrator
 
 
0 #122 FvytfExpox 2018-07-16 01:20
viagra purchase online u.s.a
sildenafil 100mg tab
cheap viagra 100mg australia: http://hqmdwww.com/
viagra generic vs viagra brand
Quote | Report to administrator
 
 
0 #123 Brianlab 2018-07-16 03:59
online casino games the incredible hulk
free slots online
pokie machine games for pc
online slots: http://online-slots.party/
casino play real money
Quote | Report to administrator
 
 
0 #124 FvybvtfExpox 2018-07-17 01:37
tadalafil capsules 20 mg
viagra online uk lloyds
viagra prescription online uk: http://hqmdwww.com/
buy viagra laced beer
Quote | Report to administrator
 
 
0 #125 Claudehab 2018-07-17 05:20
slot of cash
roulette game
no initial deposit casino bonus
roulette free play: http://onlineroulette.space/
online gambling in texas
Quote | Report to administrator
 
 
0 #126 MarcusBaw 2018-07-17 23:29
viagra anxiety disorder
viagra without a doctors prescription
buy cialis viagra levitra
viagra without doctor: http://athensapartmentsonline.com/#
can you buy viagra in costa rica
prayforeasterncanada.com
viagra online american express
viagra without a doctors prescription: http://prayforeasterncanada.com/#
where to buy viagra in adelaide
Quote | Report to administrator
 
 
0 #127 RufusKig 2018-07-17 23:54
online casino with paypal
п»їcasino online
online gambling united kingdom
tropicana online casino: http://online-casino.party/
las vegas internet casinos
Quote | Report to administrator
 
 
0 #128 KennethOdozy 2018-07-18 00:24
online gambling sites no download
buffalo gold slots
online casino roulette game
buffalo gold slots: http://online-slots.party/
best online keno
Quote | Report to administrator
 
 
0 #129 MaynardElumS 2018-07-18 03:36
real vegas casino bonus codes
tropicana online casino
online casinos dublin
borgata online casino: http://online-casino.party/
casino games roll dice
Quote | Report to administrator
 
 
0 #130 KennethFup 2018-07-18 07:26
online casinos based in the united states
free slots online
casino games for macintosh
buffalo gold slots: http://online-slots.party/
top 10 online casinos europe
Quote | Report to administrator
 
 
0 #131 FvybvymtfqExpox 2018-07-18 15:20
20 mg tadalafil best price
difference between 100mg and 50mg viagra
can a viagra pill be cut in half: http://hqmdwww.com/cheap-viagra.html
viagra pills for women
Quote | Report to administrator
 
 
0 #132 ScottTrutt 2018-07-18 20:43
buy viagra from china
generic viagra without a doctor prescription
where to buy viagra on the high street
viagra without a doctors prescription: http://netbeanstutorials.com/#
online viagra cialis levitra
recoveryassistancegroup.com
viagra for cheap from canada
viagra without a doctor prescription: http://recoveryassistancegroup.com/#
cheap viagra europe
Quote | Report to administrator
 
 
0 #133 Jamesbut 2018-07-19 05:04
play aristocrat pokies online australia
free roulette game
best graphics online casino
roulette free play: http://onlineroulette.space/
online casinos missouri
Quote | Report to administrator
 
 
0 #134 AndrewDot 2018-07-19 05:44
online bingo for mac
tropicana online casino
best online casinos worldwide
caesars online casino: http://online-casino.party/
online casino mastercard gift card
Quote | Report to administrator
 
 
0 #135 Timothydup 2018-07-19 06:14
online casino las vegas
free slots games
craps software game mac
vegas slots online free: http://online-slots.party/
safe online casinos canada
Quote | Report to administrator
 
 
0 #136 RaymondSok 2018-07-19 09:42
usa bingo bonus
online casino real money
las vegas casino online gambling
п»їcasino online: http://online-casino.party/
online casino auf mac
Quote | Report to administrator
 
 
0 #137 Michaelmerce 2018-07-19 13:34
click2pay online casino
double diamond slots no download
maryland live casino online games
free slots online: http://online-slots.party/
real cash casino slots
Quote | Report to administrator
 
 
0 #138 Marionmooni 2018-07-19 20:52
where can i safely buy viagra
have a peek here
viagra generico para mulheres
click this link now: http://hpviagraret.com/
Quote | Report to administrator
 
 
0 #139 FvybvyfqExpox 2018-07-20 01:43
how to buy viagra over the counter in canada
can i get viagra from the doctor
buy viagra cialis online canada: http://hqmdwww.com/generic-viagra.html
cheapest place buy cialis
Quote | Report to administrator
 
 
0 #140 MartinBamma 2018-07-20 17:57
buy autocad electrical 2013
autocad student download
download autocad 2011 electrical
autocad 2017: http://autocadtry.com/
Quote | Report to administrator
 
 
0 #141 Danielpoupe 2018-07-20 20:47
viagra price uk
canadian viagra
buy generic viagra 50mg online
generic viagra 100mg: http://fvgreadhere.com/
viagra 4 sale
viagra without a prescription
generic cialis viagra online
viagra order: http://gbviagrahje.com/
order viagra online australia
Quote | Report to administrator
 
 
0 #142 Richardslozy 2018-07-21 00:29
now 20 off buy now viagra cialis
viagra use
vega 100 mg sildenafil yan etkileri
viagra india: http://fvgreadhere.com/
sildenafil 50 mg dosage
viagra tablets
can buy viagra over counter france
viagra overnight: http://gbviagrahje.com/
herbal viagra for sale
Quote | Report to administrator
 
 
0 #143 KevinTeags 2018-07-21 05:09
slot games to win real money
double diamond slots no download
online casinos that work on ipad
slots lounge: http://online-slots.party/
u s casino online
Quote | Report to administrator
 
 
0 #144 Jeffreytit 2018-07-21 06:44
32red internet casino
free casino slots
online casinos in the us
double diamond slots no download: http://online-slots.party/
online gambling websites nj
Quote | Report to administrator
 
 
0 #145 FvyrvvfqExpox 2018-07-21 09:16
comment utiliser cialis 20mg
generic alternative to viagra
where did viagra get its name: http://hqmdwww.com/generic-viagra.html
cheap levitra 40 mg
Quote | Report to administrator
 
 
0 #146 Robertnah 2018-07-21 17:25
get viagra mexico
viagra without doctor
buy viagra australia
generic viagra without a doctor prescription: http://godoctorofff.com/
viagra dubai prices
viagra without doctor prescription
can you buy viagra in dubai
viagra without a doctor prescription: http://getviagranoscripts.com/
medicamentos genericos del viagra
Quote | Report to administrator
 
 
0 #147 JamesTearm 2018-07-21 17:59
viagra generico italiano
viagra without a doctor prescription
buy perfect health order viagra online
viagra without a doctor prescription usa: http://godoctorofff.com/
buy viagra sample
viagra without prescription
cheap viagra cialis
viagra without a doctors prescription: http://getviagranoscripts.com/
low price viagra uk
Quote | Report to administrator
 
 
0 #148 DavidMon 2018-07-21 20:38
cost generic viagra
viagra without a doctors prescription
buy viagra soho london
viagra without a doctor prescription: http://godoctorofff.com/
la viagra causa sordera
viagra without a doctor prescription
sildenafil 100 mg viagra
viagra without doctor prescription: http://getviagranoscripts.com/
how can i buy viagra in toronto
Quote | Report to administrator
 
 
0 #149 ScottFam 2018-07-22 23:58
cialiswry.comcialis pills expire
buy cialis cheap onlinehttp://cialiswry.com/: http://cialiswry.com/#
cialiswry.comcheap cialis and levitra
buy cialis legally online http://cialiswry.com/#cialis-20-mg-benefits : http://cialiswry.com/#active-ingredient-in-cialis
Quote | Report to administrator
 
 
0 #150 Larryfromo 2018-07-23 00:36
cialiswry.comcan i buy cialis over the counter in canada
best pharmacy to buy cialishttp://cialiswry.com/: http://cialiswry.com/#
cialiswry.combuy cialis black online
cialis viagra sale canada http://cialiswry.com/#cialis-orange-pill : http://cialiswry.com/#mail-order-cialis
Quote | Report to administrator
 
 
0 #151 VtgnguqExpox 2018-07-23 02:43
where to get herbal viagra
sildenafil citrate oral jelly 100mg
where is generic viagra manufactured: http://hqmdwww.com/cheap-viagra.html
quanto costa il cialis 10 mg
Quote | Report to administrator
 
 
0 #152 Brandonmaype 2018-07-23 03:03
cialiswry.comcialis buy online uk
cheapest generic cialis canadahttp://cialiswry.com/: http://cialiswry.com/#
cialiswry.comorder cialis from mexico
cialis soft tablets http://cialiswry.com/#buy-cialis-tablets : http://cialiswry.com/#cialis-how-it-works
Quote | Report to administrator
 
 
0 #153 Charlespoulk 2018-07-23 06:06
buy cialis online overnight
online cialis
discount name brand cialis
cialis generic availability: http://cialisjkt.com/
cialis sale online australia
Quote | Report to administrator
 
 
0 #154 CharlesDow 2018-07-23 07:28
проститутки новосибирска: http://fei.girls-nsk.mobi
индивидуалки новосибирск: http://fei.girls-nsk.mobi/individuals/
секс знакомства: http://fei.girls-nsk.mobi/znakomstva/
Эротический массаж Новосибирск: http://fei.girls-nsk.mobi/massage-salons/
миньет в авто: http://fei.girls-nsk.mobi/individuals/service-v-mashine-minet/
транссексуалы новосибирск: http://fei.girls-nsk.mobi/individuals/transsexual/
госпожа новосибирск: http://fei.girls-nsk.mobi/individuals/service-gospozha-bdsm/
взрослые проститутки новосибирска: http://fei.girls-nsk.mobi/individuals/40-let/
дешевые проститутки Новосибирск: http://fei.girls-nsk.mobi/individuals/1000-rubley/
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21667
மொத்த பார்வைகள்...2078591

Currently are 438 guests online


Kinniya.NET