புதன்கிழமை, மே 23, 2018
   
Text Size

பெரிய கிண்ணியாவுக்கு அநீதி

Kinniya

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வட்டாரப் பிரிப்பில் பெரிய கிண்ணியாவுக்கு பாரிய அநீதி இழைக்கப் பட்டுள்ளது. எனினும் இது குறித்து யாரும் கண்டு கொள்ளாதது மிகவும் கவலைக்குரியது.

சுமார் 40 வருடங்களுக்கு முன் கிண்ணியா பட்டின சபை செயற்பட்டபோது பெரிய கிண்ணியாவுக்கு நான்கு வட்டாரங்கள் இருந்தன. 4ஆம் வட்டாரம், 5ஆம் வட்டாரம், 6ஆம் வட்டாரம், 7ஆம் வட்டாரம் என்பன அவையாகும். இந்த வட்டாரம் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு உறுப்பினர் வீதம் நான்கு உறுப்பினர்கள் பெரிய கிண்ணியாவிலிருந்து தெரிவு செய்யப் பட்டார்கள்.

இப்போதுள்ள வட்டாரப் பிரிப்பின் படி பெரிய கிண்ணியா உறுப்பினர் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகப் குறைக்கப் பட்டுள்ளது.

அதாவது எஹுத்தார் நகர், பெரியாத்துமுனை, பெரிய கிண்ணியா ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சேர்ந்து ஒரு வட்டாரம், குட்டிக்கராச்சி, கிண்ணியா, மாளிந்துறை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சேர்ந்து ஒரு வட்டாரம் என இரு வட்டாரங்கள் மட்டுமே தற்போது உள்ளது. இடிமண் கட்டையாறு, மாஞ்சொலையுடன் இணைக்கப் பட்டுள்ளது.

40 வருடங்களுக்கு முன்பிருந்த சனத்தொகைக்கே நான்கு உறுப்பினர்கள் என்றால் இப்போது சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு சனத்தொகை மிகவும் அதிகரித்து இருந்தும் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப் படுவதற்கு பதிலாக குறைக்கப் பட்டுள்ளது.

கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப் படவேண்டிய விடயம் அல்லவா?

 

-ஏ.ஸீ.எம்.முஸ்இல்-

Share
comments

Comments   

 
0 #1 enatTow 2018-03-11 08:29
Полностью разделяю Ваше мнение. Это хорошая идея. Я Вас поддерживаю.

---
Жаль, что сейчас не могу высказаться - тороплюсь на работу. Но освобожусь - обязательно напишу что я думаю. fifa 15 2017 год скачать торрент, скачать приложение origin для fifa 15 а также еа спортс: http://15fifa.ru/ скачать взломанную fifa 15 на андроид
Quote | Report to administrator
 
 
0 #2 JosephGetle 2018-03-14 07:01
Thanks, Loads of material!


cialis kampanyasД± cialis 25mg can i buy cialis at walgreens cialis generic: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #3 JosephGetle 2018-03-14 19:04
Very good forum posts. With thanks!

cialis generico senza ricetta in farmacia generic cialis cialis has no effect on me buy cialis online: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #4 aabesczSes 2018-04-29 18:22
jackpot party casino: https://onlinecasino24go.com/
posh casino
hollywood casino online slots: https://onlinecasino24go.com/
doubleu casino
penny slots: https://onlinecasino24go.com/
top rated free online casino games
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...23088
மொத்த பார்வைகள்...2016935

Currently are 380 guests online


Kinniya.NET