வெள்ளிக்கிழமை, ஜூன் 22, 2018
   
Text Size

அம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா?

Ampara-Mosque[1]

வை எல் எஸ் ஹமீட்

வன்செயல் இரவு நடந்தேறியது. அதிகாலையிலேயே, அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். மூவர் சம்பவ இடங்களைப் பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ( நான் பார்த்தவரையில்) நாலாவது ( பிரதியமைச்சர்) கச்சேரிக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் விளைவு எதுவாயிருந்தாலும் அவ்விஜயம் பாராட்டப்பட வேண்டியதே! செய்திகேட்டு வேதனையுற்ற மக்களுக்கு அவர்களின் அதிகாலை விஜயம் ஓர் ஆறுதலாகவே இருந்தது.

பள்ளிவாசலில் அந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றபோது ஒரு பிரதியமைச்சர் மாத்திரமே அங்கு இருந்தார். ஏனையவர்கள் கச்சேரிக்கு சென்றிருந்தார்களோ தெரியவில்லை. பிரதியமைச்சர் ஊடகத்திற்கு பேட்டிகொடுக்க விளைந்தபோது உயர்பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையிலேயே ஒலிவாங்கி பிடுங்கப்பட்டு அமைச்சருக்கெதிராக கூச்சல் போடப்பட்டது.

இதுதான் பொலிசின் கையாலாகத்தனமான நிலை.

இங்கு நாம் சிந்திக்கவேண்டியது: இனவாதிகள் அங்கு ஏன் கூச்சலிட்டார்கள்? பள்ளிவாசலுக்கு களவிஜயம் செய்தபோதா? பள்ளிவாசல்உட்பட சம்பவம் நடந்த அனைத்து இடங்களையும் பிரதியமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சுற்றிப்பார்த்தபோது யாரும் கூக்குரலிடவில்லை. ஆனால் மனிதாபிமானமற்ற இனவாதிகளுக்கு முன்னால் அவர்களின் செயலைக்கண்டித்து பேட்டிகொடுக்க முற்பட்டபோதுதான் மைக்கைப் பிடுங்கி கூக்குரலிட்டு ஓர் அசாதாரண சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டது.

அவர்களின் ஈனச்செயலைக் கண்டித்து பேட்டி கொடுப்பதற்கு நமக்கு எல்லா உரிமையும் இருக்கின்றது. ஆனால் அவர்களோ மனச்சாட்சியில்லாதவர்கள். பொலிசாரோ கையாலாகத் தனமானவர்கள். அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு முன்னாலேயே அவர்களது செயலைக் கண்டித்து பேட்டிகொடுப்பதை அவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா? அவ்வாறு பேட்டி கொடுக்கத்தான் முடிந்ததா?

எந்த இடத்தில் எவ்வாறு செயற்படவேண்டும்; என்று சிந்திக்க மாட்டோமா? அந்த இடத்தில் ஏற்பட்ட அசாதாரணசூழ்நிலை கூக்குரலிடுவதோடு முடிந்துவிட்டது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அந்த சந்தர்ப்பத்தில் நமது சகோதர்கள் பலரும் பிரசன்னமாகி இருந்தார்கள். அதுவொரு கைகலப்பாக மாறியிருந்தால் நிலைமை என்ன? அது அந்த இடத்து கைகலப்பாக மட்டுமா முடிந்திருக்கும்?

இவ்வாறான சூழ்நிலைகளில் அரசியல்வாதிகளிடம் ஒலிவாங்கியைத் தூக்கிக்கொண்டு ஊடகவியலாளர்கள் வரத்தான் செய்வார்கள். அதை சாதுர்யமாகத் தவிர்க்க நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். பின்னர் கச்சேரியில் வைத்தோ அல்லது கல்முனயிலோ சம்மாந்துறையிலோ ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி பேட்டி கொடுத்திருக்கலாம். இனவாதிகளை வைது பிரயோசனமில்லை. அவர்கள்தான் நல்லவர்களாக இருந்தால் இந்தப் பிரச்சினை எதுவும் தோன்றாதே! நாம்தான் சாமர்த்தியமாக நடந்துகொள்ள வேண்டும். அன்று நமது சாமர்த்திய குறைபாடு பெரியதொரு அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. இறைவன் பாதுகாத்தான்; அல்ஹம்துலில்லாஹ்.

சுயவிளம்பரம், சுயபுகழ்பாடல்

—————————————

இன்று என்ன நடக்கின்றது. நாம் விட்ட தவறினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை வைத்தே சுயவிளம்பரமும் சுயபுகழ்பாடலும் சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரை முகநூல்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எந்த அளவென்றால், தனது கட்சியிலிருந்து களவிஜயம் செய்த ஏனைய பிரதிநிகள் யாரும் களத்திற்கு விஜயமே செய்யாததுபோலவும் ஒரேயொரு பிரதிநிதியே விஜயம் செய்ததுபோலவும் அவ்விஜயத்தின்காரணமே இனவாதிகளின் கொடுக்கண்பார்வை தன்னை நோக்கித் திரும்பியதுபோலவும் சுயவிளம்பரம் செய்யப்படுகின்றது.

முகநூல் சுயவிளம்பரம், சுயபுகழ்பாடல் நோய் வன்னியில்தான் கருக்கொண்டது. அது இப்போது கல்முனைக்கும் தொற்றியிருப்பது கவலையளிக்கிறது. ஒரு ஆறுதல், அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பாகங்களுக்கு அது இன்னும் தொற்றவில்லை; என்பது. அவர்கள் களவிஜயம் செய்து, கச்சேரிக் கூட்டத்திலும் கலந்துவிட்டு, அந்தச்செய்தியையும் புகைப்படங்களையும் மாத்திரம் மக்கள் தகவலுக்காக பதிவுசெய்துவிட்டு அமைதியாக இருக்கின்றார்கள்; மிகுதியை மக்கள் முடிவுசெய்யட்டும் என்று. எனவே, வன்னி வியாதியிலிருந்து கல்முனையைப் பாதுகாப்போம்.

அமைச்சரவையில் எடுத்துரைப்பு

————————————-

சம்பவம் அன்றைய தினம் அமைச்சரவையில் பேசப்பட்டிருக்கின்றது. பாராட்டத்தக்கது.

சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவரமுடியாத சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டிருக்கின்றது. நல்லது. நஷ்ட ஈடு வழங்கக் கோரிக்கை விடுங்கப்பட்டிருக்கின்றது. சிறந்தது. பொலிசாரின் அசமந்தத்தினாலேயே இச்சம்பவம் நடந்தது சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. மிகவும் பாராட்டத்தக்கது.

மேற்சொன்ன அனைத்தையும் அளுத்கம கலவரத்தின்போதும் சொன்னோம். ஆனால் அது கின்தோட்டைக் கலவரத்தையோ அல்லது அதுவரை இடம்பெற்ற பல சிறிய சிறிய நிகழ்வுகளையோ தடுக்கவில்லை. கின்தோட்டைச் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டுமொருமுறை இவையனைத்தையும் சொன்னோம். ஆனால் அது அம்பாறைத் தாக்குதலைத் தடுக்கவில்லை. அம்பாறைத் தாக்குதலைத் தொடர்ந்து மீண்டுமொருமுறை கூறியிருக்கின்றோம். ஆனால் நேற்று மீண்டும் இனவாதிகள் அம்பாறையில் முஸ்லிம் வீடுகளுக்குச்சென்று யாராவது கைதுசெய்யப்பட்டால் பள்ளிவாசலையும் உடைத்து உங்களையும் துரத்துவோம்; என்று கூறிவிட்டுப் போனதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சியம்பலாண்டுவையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருங்கிறார்கள். முஸ்லிம் வர்த்தகர்கள் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது. எனவே, இந்த அமைச்சரவையில் பேசியது அடுத்த தாக்குதலைத் தடுக்குமா?

எங்கு தவறு

—————-

அமைச்சரவையில் பேசியது தவறல்ல. பேசவேண்டும். ஆனால் ஒவ்வொரு இனக்கலவரமும் பொலிசாரின் அல்லது பாதுகாப்புத் தரப்பினரின் அசமந்தம் என்கின்ற பங்களிப்போடுதான் இடம்பெற்றிருக்கின்றன. அவைகள் நமது அமைச்சர்களால் அரசுக்கும்

சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால் அசமந்தமும் தொடர்கிறது. முஸ்லிம்களின் அவலமும் தொடர்கிறது. எனவே, எங்கே பிழை?

எங்கே பிழை என்றால் அதை நம்மவர்கள் சுட்டிக்காட்டிவிட்டு அதற்கு போதிய விளம்பரத்தையும் ஊடகங்களில் கொடுத்துவிட்டு, அவ்விளம்பரத்திற்கு, " கர்ஜித்தார்கள், ஆக்ரோசப்பட்டார்கள், கதிரையைத் தூக்கினார்கள், பொலிஸ்மாஅதிபரின் சேர்ட்கொலரைப் பிடித்தார்கள்" என்றெல்லாம் அணிகலனும் சேர்த்துவிட்டு, பொதுமக்களை போதுமான அளவு நம்பவைத்துவிட்டோம் நம் கடமையைச் செய்ததாக; என்று ஓய்ந்து விடுவார்கள். அடியாட்கள் சில நாட்கள் அதனை ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பார்கள். பொதுமக்களும் நம்பிவிடுவார்கள். புகழாரமும் சூட்டுவார்கள். மீண்டும் பல்லவி.

செய்யவேண்டியதென்ன?

——————————-

உங்களிடம் பேரம்பேசும் சக்தி இருக்கின்றது; என்பது உண்மையானால் சுட்டிக்காட்டத் தெரிந்த உங்களுக்கு அவ்வாறு கடமை தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவைக்க முடியவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான ஒரு சம்பவத்திலாவது ஒரு அதிகாரி தண்டிக்கப்பட்டிருக்கின்றாரா? அவ்வாறு ஒரு அதிகாரியாவது தண்டிக்கப்பட்டால் முழு பாதுகாப்புத்தரப்பிற்கும் அது ஒரு எச்சரிக்கையாக மாறும்.

அதேநேரம் இந்நாட்டில் கடமை தவறியதற்காக, அசமந்த போக்கிற்காக போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லையா? ஒரு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட ஓட்டுமொத்த பொலிசாரையும் இடமாற்றம்செய்து விசாரணை நடாத்தி தண்டித்த வரலாறுகளெல்லாம் தெரியாதா?

பொலிசார் அன்று சரியாக செயற்பட்டிருந்தால் அன்றிரவு களத்தில் இருந்தே ஒரு ஐம்பது பேரையாவாது கைதுசெய்ய முடிந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. இப்பொழுது யாரையாவது கைதுசெய்வதாக இருந்தால் அது முஸ்லிம் தலைவர்களின் அழுத்தத்தில் கைதுசெய்கின்றார்கள். அவர்களின் அழுத்தத்தில் எவ்வாறு சிங்களவர்களைக் கைதுசெய்ய முடியும். நாம் ஆர்ப்பாட்டம் செய்வோம். உங்கள் பள்ளியை மீண்டும் உடைப்போம். உங்களைத் துரத்துவோம்; என்கிறார்கள்.

எனவே, பொலிசார் தன்கடமையைச் செய்யாதவரை இதற்கு தீர்வில்லை. கடமைதவறிய பொலிசார் தண்டிக்கப்படாதவரை அவர்கள் கடமையைச் செய்யப்போவதில்லை. இதனைச் செய்விக்க முடியாதவரை அரசியல்தலைவர்களின் படங்கள் ஓடப்போவதில்லை.

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஓரளவு பாதுகாப்பு இருப்பதாகவும் மோடி ஆட்சியில் இல்லை; என்றும் கூறுகிறார்கள். ஏன்? இரு ஆட்சியிலும் ஒரே பாதுகாப்புத்தரப்பினர்தான், ஒரே இனவாதிகள்தான், ஒரே ஆர் எஸ் எஸ் தான், ஒரே காவிகள்தான். என்ன வித்தியாசம்.

காங்கிரஸ் ஆட்சியில் இனவாதிகள் களத்தில் இறங்கினால் சட்டம் தன்கடமையைச் செய்யும்; என்று அவர்களுக்குத் தெரியும். எனவே அடக்கி வாசிப்பார்கள். மோடி ஆட்சியில் சட்டம் அவர்களை ஆசீர்வதிக்கும். இங்கு எல்லா ஆட்சியிலும் சட்டம் இனவாதிகளை ஆசீர்வதிக்கின்றது. இந்த ஆட்சி நம்முடைய ஆட்சி. ஏனெனில் நமது முட்டில் தங்கியிருக்கின்ற ஆட்சி. பிரதமர் பதவியைக் காப்பாற்ற நம்மைத்தான் அழைத்துக்கொண்டு செல்வார்கள். ஆனாலும் இந்நாட்டில் நமக்குப் பாதுகாப்பில்லை.

Share
comments

Comments   

 
0 #1 enatTow 2018-03-11 02:49
Вы не правы. Давайте обсудим это. Пишите мне в PM.

---
Отличный ответ, поздравляю fifa 15 скачать торрент, fifa 15 season 16 17 скачать торрент а также дата выхода fifa 15: http://15fifa.ru/tags/%E4%E0%F2%E0%20%E2%FB%F5%EE%E4%E0/ fifa 15 2016 2017 скачать торрент
Quote | Report to administrator
 
 
0 #2 lecalAxok 2018-03-13 05:40
Не только тебя

---
Я в этом абсолютно уверен. скачать приложение origin для fifa 15, fifa 15 без ориджин скачать торрент и фифа 16 официальный сайт на русском: http://15fifa.ru/ скачать фифа 15 торрент на ноутбук
Quote | Report to administrator
 
 
0 #3 JosephGetle 2018-03-13 23:00
Amazing material, Many thanks!

cialis 5mg filmtabletten tadalafil buy cialis online how to buy generic cialis online cialis generic: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #4 JosephGetle 2018-03-14 13:55
Fantastic information, Thanks a lot.

fac-simile ricetta medica cialis cialis generic name does insurance pay for cialis cialis without a doctor prescription: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #5 nbteaqjSes 2018-04-29 23:38
online slot machines: https://onlinecasino24go.com/
soaring eagle casino
slot machines: https://onlinecasino24go.com/
free casino slots no downloads bonus rounds
slots casino games: https://onlinecasino24go.com/
vegas world casino slots
Quote | Report to administrator
 
 
0 #6 Iyuti66 2018-05-07 17:43
http://urbetopia.com/blogs/124/2330/promethazine-moins-cher-promethazine-phenergan-moins-cher http://social.chelny.online/blogs/1124/11570/farmacia-online-donde-comprar-aristocort-triamcinolone-sin-rece http://dev.aupairs.world/blogs/13317/3816/buy-tizanidine-2mg-no-prescription-how-to-order-zanaflex-in-v http://www.unlimitedenergy.co.za/?option=com_k2&view=itemlist&task=user&id=11638 http://starseeds.co/blogs/2295/4305/puedo-comprar-generico-paxil-cr-barato-espana http://latinosdelmundo.com/blogs/1229/10512/order-micronase-1-25mg-safely-where-can-i-buy-glyburide-in-ve http://www.blog.ahsfoundation.co.uk/blogs/post/7654 http://www.networkwiththem.org/blogs/post/5818 http://lifestir.net/blogs/post/2366 https://lepchat.com/blogs/post/4247 http://greek-smile.com/blogs/10884/4973/dapoxetine-60-mg-comprar-entrega-rapida-argentina-comprar-pril http://southweddingdreams.com/index.php?do=/blog/114103/order-rosuvastatin-5mg-online/ http://barbershoppers.org/blogs/post/24142
Quote | Report to administrator
 
 
0 #7 Ajoho26 2018-05-08 06:27
http://www.tennis-motion-connect.com/blogs/post/59442
http://mcdonaldauto.ning.com/profiles/blogs/peut-on-acheter-du-desloratadine-5mg-achat-clarinex-forum
http://ox.redcasper.com/oxwall2/blogs/post/9025
http://laguiadelasvegas.com/afiliados/blogs/post/4293
https://23bestcity.de/blogs/post/17153
http://bioimagingcore.be/q2a/26085/azithromycin-100mg-prescription-zithromax-quick-delivery
http://share.nm-pro.in/blogs/post/7206#sthash.o06GIX4H.xfOUx9dF.dpbs
http://forum.republicmotorsports.in//18909/acheter-clarinex-desloratadine-vente-securise-clarinex-paris
http://www.newworldtube.com/blogs/post/13455
http://rsocial.espu-ao.net/blogs/post/10565
http://www.google-search-engine.com/optimize/blogs/post/116171
http://laguiadelasvegas.com/afiliados/blogs/post/19516
http://lifestir.net/blogs/post/25909
Quote | Report to administrator
 
 
0 #8 Idamu54 2018-05-22 00:12
http://southweddingdreams.com/index.php?do=/blog/129150/farmacia-online-donde-comprar-generico-divalproex-sin-receta-con-garantia-c/ http://www.myclimbing.club/go/blogs/1600/15946/buy-benicar-10mg-online-where-can-i-buy-benicar-leeds http://cpfcylonline.org/social/blogs/post/20899 http://myturnondemand.com/oxwall/blogs/post/237656 http://www.myindiagate.com/community/blogs/post/78894 https://semavi.ws/blogs/7998/9812/buy-bimat-3-mg-safely-where-to-buy-bimatoprost-without-prescri http://showmeanswer.com/index.php?qa=4583&qa_1=c%C3%B3mo-realizar-pedido-chloramphenicol-internet-argentina https://www.tiword.com/blogs/6169/3717/farmacia-online-donde-comprar-amlodipino-sin-receta-al-mejor-pr http://www.networkwiththem.org/blogs/post/19544 http://www.sobgamers.com/gamer/blogs/post/4793 http://dmoney.ru/8813/comprar-seroquel-50mg-receta-forma-segura-rep%C3%BAblica-chile http://www.networkwiththem.org/blogs/post/9893 http://cpfcylonline.org/social/blogs/post/37453
Quote | Report to administrator
 
 
0 #9 Steviekit 2018-05-25 06:19
generic viagra fda approved
viagra without a doctor prescription usa
viagra and generic viagra
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
slimming pill viagra women
aarp recommended canadian pharmacies
price 50 mg viagra tablets
canada pharmacies: http://canadamdonlineget.com/#
viagra price without insurance
Quote | Report to administrator
 
 
0 #10 Steviekit 2018-05-25 17:29
best pharmacy generic viagra
viagra without doctor prescription
viagra canadian prices
viagra without doctor prescription: http://viagranbdnr.com/#
can you take viagra while trying to get pregnant
top rated online canadian pharmacies
serve sildenafil 50 mg
canadian pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
viagra generico mejor afrodisiaco
Quote | Report to administrator
 
 
0 #11 WilliamPer 2018-05-26 02:13
when will viagra come down in price
canada pharmacies online prescriptions
venta viagra online contrareembolso
canadian pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
viagra flomax together
viagra without doctor prescription
cheap viagra tablets uk
viagra without a doctors prescription: http://viagradcvy.com/#
safe take generic viagra
Quote | Report to administrator
 
 
0 #12 Ronaldevots 2018-05-27 02:12
genuine viagra online
canadian pharmacies that ship to the us
viagra sales per year
canadian pharmacies that ship to the us: http://canadamdonlineget.com/#
levitra viagra together
viagra without a doctor prescription usa
cheap brand viagra online
viagra without a prior doctor prescription: http://viagradcvy.com/#
is there a generic for cialis or viagra
Quote | Report to administrator
 
 
0 #13 Billygek 2018-05-28 00:34
viagra for men on sale
generic viagra without a doctor prescription
where to buy safe viagra online
viagra without a doctors prescription: http://viagranbdnr.com/#
buy viagra online with a prescription
online canadian pharmacies
safety viagra bought online
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
viagra pille kaufen
Quote | Report to administrator
 
 
0 #14 Steviekit 2018-05-28 00:38
ordering viagra from mexico
viagra without doctor
how to order viagra from canada
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
what pills are like viagra
canadian pharmacies online prescriptions
efeitos colaterais viagra generico
top rated online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
buying viagra in canada is it legal
Quote | Report to administrator
 
 
0 #15 Williamfep 2018-05-28 06:18
generic viagra me uk kamagra tablets info
viagra without doctor prescription
long before viagra goes generic
viagra without prescription: http://viagranbdnr.com/#
sildenafil citrate tablets uses
best canadian mail order pharmacies
how long does it take for a viagra pill to start working
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
how can i buy viagra in india
Quote | Report to administrator
 
 
0 #16 Adolphalums 2018-05-28 22:55
much does viagra 25mg cost
viagra without a doctor prescription
puedo comprar viagra sin receta argentina
viagra without a doctor prescription usa: http://viagravndsej.com/#
street price viagra
legitimate canadian mail order pharmacies
getting viagra brazil
canada pharmacies online prescriptions: http://canadianphonlinehere.com/#
whats viagra pills
Quote | Report to administrator
 
 
0 #17 DannyFouro 2018-05-29 18:52
wirkung viagra 25mg
aarp recommended canadian pharmacies
levitra 20mg vs. viagra 100 mg
canadian pharmacies shipping to usa: http://canadamdonlineget.com/#
ayurvedic viagra tablets in india
viagra without a prior doctor prescription
indian viagra online shopping
viagra without a doctor prescription usa: http://viagradcvy.com/#
viagra pill looks like
Quote | Report to administrator
 
 
0 #18 Adolphalums 2018-05-29 18:58
should take 50mg viagra 100mg
viagra without prescription
se llama viagra generico
viagra without a doctors prescription: http://viagravndsej.com/#
no prescription viagra canada online
top rated online canadian pharmacies
sildenafil citrato 25mg
canada pharmacies online prescriptions: http://canadianphonlinehere.com/#
generic viagra potency
Quote | Report to administrator
 
 
0 #19 Billygek 2018-05-29 19:01
viagra versus cialis price
viagra without doctor prescription
25 mg generic viagra
viagra without prescription: http://viagranbdnr.com/#
pink pills women viagra
aarp recommended canadian pharmacies
viagra sale vegas
canada pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
viagra generic safety
Quote | Report to administrator
 
 
0 #20 Harveyethex 2018-05-29 20:39
can 25mg of viagra work
legitimate canadian mail order pharmacies
pharmacy prices viagra
canadian pharmacies online: http://canadianphonlinehere.com/#
can 16 year old buy viagra
viagra without doctor
buy cialis levitra viagra
viagra without prescription: http://viagraidgehy.com/#
viagra for sale in the usa
Quote | Report to administrator
 
 
0 #21 Robertvab 2018-05-30 23:50
buying viagra over the counter in germany
viagra without a prior doctor prescription
viagra pills for women uk
viagra without prescription: http://viagranbdnr.com/#
viagra order online
list of reputable canadian pharmacies
were buy cheap viagra
canada pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
bula generico viagra
Quote | Report to administrator
 
 
0 #22 Mimuv08 2018-05-31 13:10
http://laguiadelasvegas.com/afiliados/blogs/post/15243
http://www.tennis-motion-connect.com/blogs/post/12485
http://lesko.com/q2a/index.php?qa=13347&qa_1=ursodesoxycholique-300mg-achat-actigall-generique-fiable
http://amusecandy.com/blogs/post/83004
http://southweddingdreams.com/index.php?do=/blog/127556/buy-carvedilol-no-rx-how-to-purchase-coreg-free-delivery/
http://www.myindiagate.com/community/blogs/post/148645
http://bioimagingcore.be/q2a/378/order-generic-tamsulosin-online-tamsulosin-without-forum
http://social.chelny.online/blogs/385/3976/desogestrel-ethinylestradiol-0-15-0-02-mg-ou-en-acheter-mirce
http://share.nm-pro.in/blogs/post/9722#sthash.EOR7o7vq.VUoCTlq8.dpbs
http://barbershoppers.org/blogs/post/5954
http://www.politishun.com/blogs/post/61385
http://amusecandy.com/blogs/post/63756
Quote | Report to administrator
 
 
0 #23 Howardmus 2018-05-31 16:36
cheapest viagra in melbourne
viagra without a doctors prescription
get online prescription viagra
viagra without a doctor prescription usa: http://viagranbdnr.com/#
generic viagra online us pharmacy
best canadian mail order pharmacies
viagra generika bestellen de
legitimate canadian mail order pharmacies: http://canadamdonlineget.com/#
info on viagra pills
Quote | Report to administrator
 
 
0 #24 Davidmeeft 2018-06-01 05:19
high blood pressure pills and viagra
sildenafil 100mg price
do not order mexican viagra
buy generic viagra: http://viagranbdnr.com/#
fastest online viagra
canadian online pharmacies
how long does 100mg of viagra last for
canada drug: http://canadamdonlineget.com/#
viagra sales uk
Quote | Report to administrator
 
 
0 #25 Robertvab 2018-06-02 01:33
acquisto sicuro viagra online
viagra 25 mg tablet
generico do viagra 50mg
generic viagra 100mg: http://viagranbdnr.com/#
can you buy viagra online canada
canadian pharmacy viagra brand
what to say to get viagra from the doctor
canadian drugs: http://canadamdonlineget.com/#
can you buy viagra in germany
Quote | Report to administrator
 
 
0 #26 Howardmus 2018-06-02 05:10
viagra 25 mg rezeptfrei kaufen
viagra without doctor prescription
prijs viagra 100mg
cheap viagra: http://viagranbdnr.com/#
cheap viagra online india
canadian pharmacy no prescription
pfizer viagra cheap prices
highest rated canadian pharmacies: http://canadamdonlineget.com/#
can you buy viagra online ireland
Quote | Report to administrator
 
 
0 #27 Kigeq92 2018-06-03 10:09
https://ikriate.me/blogs/230/3690/order-vardenafil-10mg-online-can-i-order-levitra-fast-deliver
http://amusecandy.com/blogs/post/121592
http://southweddingdreams.com/index.php?do=/blog/125318/doxycycline-original-acheter-achat-vibramycin-non-generique/
http://share.nm-pro.in/blogs/post/10913#sthash.WS8aIt3v.QR7fUn4B.dpbs
http://divinguniverse.com/blogs/post/11525
http://igotcomplaintsnetwork1.com/blogs/173/5483/discount-flavoxate-hcl-200-mg-buy-online-achat-flavoxate-hcl-l
http://lifestir.net/blogs/post/39392
http://barbershoppers.org/blogs/post/15608
http://amusecandy.com/blogs/post/76934
https://www.tiword.com/blogs/6143/4494/minocin-minocycline-100-mg-como-comprar-por-internet
http://www.sobgamers.com/gamer/blogs/post/9665
http://igotcomplaintsnetwork1.com/blogs/229/7345/comprar-generico-lisinopril-sin-receta-ahora-usa-lisinopril-10
http://ggwadvice.com//index.php?qa=10137&qa_1=order-azelastine-buying-azelastine-us
Quote | Report to administrator
 
 
0 #28 Davidmeeft 2018-06-03 11:27
viagra get sample
viagra tablets
how do i buy viagra from tesco
sildenafil 100mg price: http://viagranbdnr.com/#
the female viagra pill
cialis canadian pharmacy
can teenagers get viagra
canada drugs online: http://canadamdonlineget.com/#
order viagra in india
Quote | Report to administrator
 
 
0 #29 StevenHap 2018-06-04 00:37
viagra pills order
superdrug viagra
can buy viagra canada over counter
how to take viagra for maximum effect: http://viagranbdnr.com/#
real viagra sale
canadapharmacy
can you buy viagra in the chemist
canadian pharmacies: http://canadamdonlineget.com/#
highest quality generic viagra
Quote | Report to administrator
 
 
0 #30 Andrewtib 2018-06-04 06:53
the rise of viagra how the little blue pill
viagra without doctor prescription
cialis viagra levitra price
viagra samples: http://viagranbdnr.com/#
can buy viagra ebay
aarp recommended canadian pharmacies
buy viagra online without perscription
canada drug: http://canadamdonlineget.com/#
cialis levitra viagra price comparison
Quote | Report to administrator
 
 
0 #31 JosephFAx 2018-06-04 08:18
female viagra buy uk
canada online pharmacies
order viagra super force
canada drugs: http://canadamdonlineget.com/#
generic viagra from ranbaxy
viagra 100mg street value
best pharmacy buy viagra
viagra fast delivery usa: http://viagradcvy.com/#
viagra buying advice
Quote | Report to administrator
 
 
0 #32 QuintinDep 2018-06-04 10:28
cheap viagra in ireland
online canadian pharmacy
can a woman take a viagra pill
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
online viagra cialis
medix
viagra orange pill
viagra for women: http://viagradcvy.com/#
genuine viagra prices uk
Quote | Report to administrator
 
 
0 #33 Thomasapozy 2018-06-06 05:48
how often can you take 100mg viagra
viagra without a doctor prescription
sildenafil 100 mg troche
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
genericos de viagra y cialis
canadian pharmacies online
who can get viagra on nhs
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
se puede comprar viagra libremente
Quote | Report to administrator
 
 
0 #34 Andrewtib 2018-06-06 05:49
generic viagra low cost
viagra without a doctor prescription
cheap viagra toronto
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
viagra online apotheke rezeptfrei
canadian pharmacies online
viagra discount card
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
quantas mg tem o viagra
Quote | Report to administrator
 
 
0 #35 Duanemuh 2018-06-06 07:12
generico do viagra sildenafil
viagra without a doctor prescription
can i get viagra in the uk
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
trusted site buy viagra
canadian pharmacies online
purchase genuine viagra online
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
how to buy viagra in canada
Quote | Report to administrator
 
 
0 #36 DonnyMeeby 2018-06-06 17:13
buy viagra online
canadian pharmacies online
order viagra 1
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
per comprare viagra ci vuole prescrizione medica
viagra without a doctor prescription
generic viagra lowest price
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
viagra to buy in uk
Quote | Report to administrator
 
 
0 #37 JosephFAx 2018-06-06 18:58
buy viagra with american express
canadian pharmacies online
viagra for sales
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
boards.ie viagra online
viagra without a doctor prescription
feel like viagra pill face
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
safe take 150 mg viagra
Quote | Report to administrator
 
 
0 #38 MartinFer 2018-06-07 05:50
formula generico viagra
viagra without a doctor prescription
buy viagra boots pharmacy
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
best place to buy viagra online generic
canadian pharmacies online
getting viagra in dubai
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
will 12.5 mg viagra work
Quote | Report to administrator
 
 
0 #39 Steveuteby 2018-06-07 06:07
can you get prescription viagra walk clinic
viagra without a doctor prescription
generic viagra best supplier
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
price of generic viagra in canada
canadian pharmacies online
can you take viagra and cialis together
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
cheap viagra online canadian pharmacy
Quote | Report to administrator
 
 
0 #40 online pharmacies 2018-06-08 00:21
legitimate online pharmacies
http://canadianonlinexyz.com/
canadian pharmacies online: http://canadianonlinexyz.com/
Quote | Report to administrator
 
 
0 #41 Edwardspody 2018-06-08 07:06
viagra 50mg vs cialis 20mg
viagra without a doctor prescription
where can i buy generic viagra forum
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
safe buy viagra india
canadian pharmacies online
buy viagra oral jelly
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
where to get viagra from
Quote | Report to administrator
 
 
0 #42 MichaelPrife 2018-06-09 06:55
viagra sales in 2009
canadian pharmacies online
local pharmacy prices viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
buy generic viagra cialis
viagra without a doctor prescription
can you get viagra your doctor
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
buy viagra from lloyds
Quote | Report to administrator
 
 
0 #43 Brettrot 2018-06-09 18:47
sildenafil 50 mg valor comercial
canadian pharmacies online
where to buy viagra bangkok
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
can you buy viagra over counter us
viagra without a doctor prescription
viagra tablets sale manchester
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
asda viagra price uk
Quote | Report to administrator
 
 
0 #44 RobertPoick 2018-06-09 19:44
can you take two 100mg viagra
viagra without a doctor prescription
easy get doctor prescribe viagra
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
can you buy viagra england
canadian pharmacies online
viagra 100mg pfizer wirkungsdauer
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
viagra pillen waar te koop
Quote | Report to administrator
 
 
0 #45 Iyeje02 2018-06-11 20:04
http://thecorner.ning.com/profiles/blogs/donde-para-ordenar-neurontin-gabapentin-sin-receta-r-pido-uruguay https://lepchat.com/blogs/post/4753 http://www.gorelations.com/blogs/3662/30027/adagrin-pharmacie-commander-sur-le-net-adagrin-ou-commander-e http://tais-vip.ru/?option=com_k2&view=itemlist&task=user&id=77882 http://amusecandy.com/blogs/post/80391 https://www.buddystalk.com/blogs/488/4394/commander-bisacodyl-5mg-original-bon-prix-livraison-rapide-ou http://www.q-voice.tv/old/redirect/test/qa/index.php?qa=39056&qa_1=buy-etodolac-300-online-how-buy-etodolac-prescription-needed http://share.nm-pro.in/blogs/post/23335#sthash.ERgxUqkt.k3nzKyYJ.dpbs http://www.mybucket.com/blogs/1033/6523/comprar-chloroquine-500mg-sin-receta-de-confianza http://www.myindiagate.com/community/blogs/post/162136 http://www.tennis-motion-connect.com/blogs/post/30990 http://www.myindiagate.com/community/blogs/post/99293 http://barbershoppers.org/blogs/post/26381
Quote | Report to administrator
 
 
0 #46 Donaldmoics 2018-06-12 01:01
trusted generic viagra
viagra without a doctor prescription
can buy viagra ireland
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
where to buy viagra bangkok
canadian pharmacies online
buy generic viagra and cialis
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
buy viagra at lloyds pharmacy
Quote | Report to administrator
 
 
0 #47 DennisSoift 2018-06-13 21:43
best cialis buy online
ordinare viagra online senza ricetta
compare viagra prices online: http://hqmdwww.com/
can you buy viagra over counter london
Quote | Report to administrator
 
 
0 #48 JamesGuh 2018-06-15 16:27
when will generic for viagra be available
viagra without a doctor prescription
viagra tablets price in chennai
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
cheapest pfizer viagra uk
canadian pharmacies online
comprar viagra generico 25 mg
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
generic viagra online 50mg
Quote | Report to administrator
 
 
0 #49 Jamesvobre 2018-06-15 23:04
cheap real viagra
canadian pharmacies online prescriptions
how to take 100mg viagra
canadian online pharmacies: http://canadamdonlineget.com/#
ordering viagra online in australia
viagra without doctor
how to buy viagra in london
viagra without prescription: http://viagradcvy.com/#
viagra generic when available
Quote | Report to administrator
 
 
0 #50 Edwardhip 2018-06-16 17:53
erectol sildenafil 100mg
viagra without a doctor prescription
where can i get free samples of viagra
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
unterschied viagra generika
canadian pharmacies online
viagra pfizer 50 mg
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
generic viagra soft 100 mg
Quote | Report to administrator
 
 
0 #51 JeremyCrign 2018-06-17 05:34
what the best site to buy viagra
best canadian mail order pharmacies
buy liquid viagra for women
best canadian mail order pharmacies: http://canadamdonlineget.com/#
get viagra free uk
viagra without doctor prescription
150 mg viagra dangerous
viagra without doctor prescription: http://viagradcvy.com/#
kamagra sildenafil 100mg wirkung
Quote | Report to administrator
 
 
0 #52 JeffreyLed 2018-06-17 22:23
can a woman get a prescription for viagra
canadian pharmacies online
what generic viagra works
canadian pharmacies shipping to usa: http://canadamdonlineget.com/#
vegetal viagra ingredients
viagra without a doctor prescription
viagra for sale vancouver bc
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
viagra 50 mg quanto custa
Quote | Report to administrator
 
 
0 #53 RobertLob 2018-06-18 04:50
can you take priligy and viagra together
viagra without a doctor prescription
stop buy now viagra cialis spam
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
where can i get viagra in uk
canadian pharmacies online
200 mg viagra dose
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
where to buy viagra in uk shops
Quote | Report to administrator
 
 
0 #54 WilliamEnlat 2018-06-18 04:50
sildenafil 50 mg masticable
generic viagra without a doctor prescription
viagra 25 50 oder 100 mg
viagra without doctor: http://viagranbdnr.com/#
is levitra cheaper than viagra
legitimate canadian mail order pharmacies
buy viagra online uk
best canadian mail order pharmacies: http://canadamdonlineget.com/#
what happens if you get caught with viagra
Quote | Report to administrator
 
 
0 #55 ThomasGralp 2018-06-18 07:49
viagra produce sordera
generic viagra without a doctor prescription
can i buy viagra in india
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
buy viagra kenya
canada pharmacies
does generic viagra sildenafil work
legitimate canadian mail order pharmacies: http://canadamdonlineget.com/#
sildenafil 100mg forum
Quote | Report to administrator
 
 
0 #56 Robertkeype 2018-06-19 02:45
cialis viagra levitra for sale
list of reputable canadian pharmacies
can you get viagra prescription walk clinic
canada pharmacies: http://canadamdonlineget.com/#
viagra cialis levitra generic
viagra without a doctors prescription
order viagra in south africa
viagra without a doctor prescription usa: http://viagradcvy.com/#
wo kann ich viagra generika kaufen
Quote | Report to administrator
 
 
0 #57 JosephPrabe 2018-06-19 04:04
buy viagra no prescription cheap
viagra without a doctor prescription
cheap american viagra
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
vendita viagra generico in italia
canadian pharmacies online
viagra online order
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
lowest price on generic viagra
Quote | Report to administrator
 
 
0 #58 AndrewCom 2018-06-19 18:31
sildenafil citrate buy online cheap
viagra without doctor
viagra cheap canada
viagra without doctor: http://viagranbdnr.com/#
viagra pill for sale
canadian online pharmacies
would half viagra pill work
top rated online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
buy viagra in delhi
Quote | Report to administrator
 
 
0 #59 Haroldwrerm 2018-06-19 19:27
where to buy viagra malaysia
canadian online pharmacies
generic viagra available in us
canadian pharmacies that ship to the us: http://canadamdonlineget.com/#
comprimido viagra generico
viagra without doctor prescription
viagra type pill for women
viagra without a doctors prescription: http://viagradcvy.com/#
best viagra online uk
Quote | Report to administrator
 
 
0 #60 Jamesheavy 2018-06-20 17:03
buy viagra highstreet
viagra without prescription
sildenafil citrate tablets ingredients
viagra without doctor: http://viagranbdnr.com/#
how old do you have to be to get a viagra prescription
canada pharmacies online prescriptions
cutting viagra pills in quarters
list of reputable canadian pharmacies: http://canadamdonlineget.com/#
largest buyer viagra
Quote | Report to administrator
 
 
0 #61 Alvaroflued 2018-06-20 19:35
is it legal to buy viagra in spain
viagra without a doctor prescription
buy viagra oklahoma
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
viagra 100mg cut
canadian pharmacies online
viagra generico italia si pu
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
where do i buy viagra in canada
Quote | Report to administrator
 
 
0 #62 Gupom01 2018-06-21 11:07
http://southweddingdreams.com/index.php?do=/blog/119260/oxcarbazepine-600mg-order-cheap/ http://barbershoppers.org/blogs/post/4316 http://southweddingdreams.com/index.php?do=/blog/88453/order-bimatoprost-3-mg-online-how-can-i-buy-bimatoprost-no-prescription/ http://southweddingdreams.com/index.php?do=/blog/137504/low-price-saxagliptin-5mg-order-online-where-can-i-buy-onglyza-online/ http://bioimagingcore.be/q2a/20155/como-comprar-minocin-en-l%C3%ADnea-uruguay http://amusecandy.com/blogs/post/17393 http://www.vanzaar.com/blogs/post/2241 http://www.myindiagate.com/community/blogs/post/215972 http://igotcomplaintsnetwork1.com/blogs/286/9852/comprar-hidroxicarbamida-500mg-ahora-dominicana-comprar-hydre http://www.tennis-motion-connect.com/blogs/post/45436 http://amusecandy.com/blogs/post/207576 http://www.mistyhills.biz/?option=com_k2&view=itemlist&task=user&id=59791
Quote | Report to administrator
 
 
0 #63 Jeffreyron 2018-06-21 17:15
chewable viagra 100mg
legitimate canadian mail order pharmacies
generic viagra safe
canadian online pharmacies: http://canadamdonlineget.com/#
purchase viagra online pharmacy
generic viagra without a doctor prescription
price of sildenafil in india
generic viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
viagra with blood pressure pills
Quote | Report to administrator
 
 
0 #64 Haroldwrerm 2018-06-21 19:58
viagra chicago buy
top rated online canadian pharmacies
does viagra become generic
canada pharmacies: http://canadamdonlineget.com/#
viagra generic release date
viagra without a doctor prescription usa
can i buy viagra in france
generic viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
viagra buy no prescription
Quote | Report to administrator
 
 
0 #65 Michaelbadly 2018-06-22 05:49
cheap viagra real
viagra without a doctor prescription
order viagra pills
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
cialis versus viagra price
canadian pharmacies online
viagra 100mg street price
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
kamagra 100mg sildenafil
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...20600
மொத்த பார்வைகள்...2046469

Currently are 219 guests online


Kinniya.NET