ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 24, 2019
   
Text Size

பிரமரை நீக்கியது சட்டப்படியானதா?

image 1540575648-de47e919e1[1]

19வது திருத்தத்திற்குமுன் பிரதமரை ஜனாதிபதி விரும்பிய நேரம் நீக்குவதற்கு அதிகாரம் இருந்தது. [47(a)]

19வது திருத்தத்தில் அச்சரத்து நீக்கப்பட்டுவிட்டது. தற்போது பிரதமர் பதவியிழக்கின்ற சந்தர்ப்பங்களில் பதவி நீக்கம் செய்யப்படுதல் என்கின்ற ஒன்று இல்லாமலாக்கப்பட்டு விட்டது. எனவே, பாராளுமன்றத்தின் எண்ணம் பிரதமரை நீக்கக்கூடாதென்பதாகும்; என்று சிலர் வாதாடுகின்றனர்.

பிரதமரை நியமித்தல்
—————————
சரத்து 42(4) இன் பிரகாரம் ஜனாதிபதியினுடைய அபிப்பிராயத்தில் யாருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கக்கூடிய சாத்தியம் இருக்கின்றதோ அவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும்.

பொதுவாக எந்தவொரு நியமனமாயினும் நியமிக்கின்றவருக்கு அவரை நீக்குகின்ற அதிகாரம் இருக்கின்றது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு.

இங்கு எழுகின்ற கேள்வி, ஏற்கனவே, பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை பாராளுமன்றம் 19வது திருத்தத்தினூடாக நீக்கி தன் எண்ணத்தை வெளிப்படுத்தியதன் பின்னும் நியமிக்கின்ற அதிகாரிக்கு நீக்குகின்ற அதிகாரம் இருக்கின்றது; என்கின்ற தத்துவம் செல்லுபடியாகுமா? என்பதாகும்.

பிரதமர் பதவி இழக்கும் சந்தர்ப்பங்கள்
—————————————————-
தானாக ராஜினாமா செய்தல்.
பாராளுமன்ற உறுப்புரிமையை இழத்தல்,
இதனைத்தவிர அமைச்சரவை இயங்கும் காலமெல்லாம் அவர் பதவி தொடரும். சரத்து 46(2).

அமைச்சரவை கலைதல்
———————————
1. பிரதமர் பதவியிழத்தல் ( மேற்சொன்ன இரண்டு சந்தர்ப்பங்கள் )
2. அரச கொள்கைத் தீர்மானம், அல்லது வரவு செலவுத்திட்டத்தில் தோற்றல்.
3. அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோற்றல்.
இதன்மூலம் ஜனாதிபதிக்கு அமைச்சரவையைக் கலைக்கமுடியாது; என்பது தெளிவாகின்றது. ஏனெனில் இங்கு கலைதல் மாத்திரம்தான் இருக்கின்றது, கலைத்தல் இல்லை.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
——————————————————-
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றினால் அமைச்சரவை கலையும் பிரதமரும் பதவியிழப்பார்:
; என மேலே பார்த்தோம்.

இப்பொழுது பிரதமருக்கு எதிராக மாத்திரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்படுகின்றது; என வைத்துக்கொள்வோம். இப்பொழுது பிரதமர் சுயமாக பதவியிழக்கமாட்டார். அவர் ராஜினாமா செய்வது அவருடைய தனிப்பட்ட முடிவு. ராஜினாமா செய்யாவிட்டால் என்னசெய்வது.

பெரும்பான்மை இல்லை; என்று நிரூபிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு பிரதமராக இருக்கமுடியும்? இந்த சந்தர்ப்பத்தில் " நியமிக்கின்ற அதிகாரிக்கு நீக்குகின்ற அதிகாரம் இருக்கின்றது" என்ற தத்துவத்தின்கீழ் ஜனாதிபதி செயற்படக்கூடாது; என்பதும் பாராளுமன்றத்தின் எண்ணமாக இருந்திருக்குமா?

வியாக்கியானத்தில் பாராளுமன்றத்தின் எண்ணம்
—————————————————————
ஒரு சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவில் கருத்து மயக்கம் வரும்போது பாராளுமன்றம் அச்சட்டத்தைக் கொண்டுவருவதில் அல்லது திருத்துவதில் என்ன எண்ணத்தைக் கொண்டிருந்தது; என ஆராய்ந்து அந்த எண்ணத்திற்கு இசைவாக அச்சட்டத்தை வியாக்கியானப்படுத்துகின்ற நடைமுறை இருந்து வருகின்றது.

இது பிரித்தானிய நடைமுறையில் இருந்து வந்ததாகும். பிரித்தானிய பாராளுமன்றம் இறைமையுடையது. அதேநேரம் பிரித்தானியாவில் எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் இல்லை. எனவே, சட்டத்தில் மயக்கம் இருக்கும்போது பாராளுமன்றத்தின் எண்ணத்தைப் பார்ப்பது வழமையாகும். ஆனால் அரசியலமைப்பினால் ஆளப்படுகின்ற மேற்கத்திய நாடுகளில் இன்று நடைமுறை மாறிவருகின்றது.

சாதாரண சட்டத்தை வியாக்கியானப்படுத்தும்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு இசைவாகவே வியாக்கியானப்படுத்தப்படுகின்றது. அதற்கு முரணில்லாதபோது பாராளுமன்றத்தின் எண்ணம் பார்க்கப்படுகின்றது.

அரசியலமைப்புச் சட்டத்தைப்பொறுத்தவரை பாராளுமன்றத்தின் எண்ணம் அடியோடு பார்க்கப்படுவதில்லை; என்று கூறமுடியாது. ஆனாலும் சமகால சூழ்நிலை, தேவை போன்றவைக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

அரசியலமைப்பு என்பது சாதாரண சட்டத்தைப்போல் நினைத்த நேரமெல்லாம் திருத்தமுடியாது. அதேநேரம் சமகால சூழ்நிலைகளுக்கு, தேவைகளுக்கு அரசியல்யாப்பு பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும். எனவே, என்றோ ஒருநாள் அரசியல்யாப்பை எழுதியவர்களின் எண்ணங்களுக்குள் அரசியலமைப்பை வியாக்கியானப்படுத்துவதில் எங்களை நாங்கள் ஏன் கட்டிவைக்க வேண்டும்? என்ற கேள்வி அமெரிக்காபோன்ற நாடுகளில் எழுப்பப்படுகின்றது.

இந்தவகையில் அந்நாடுகளில் புதிய வியாக்கியான முறைமைகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. இது பிரதானமாக இருவகைப் படுத்தப்படுகின்றது. ஒன்று, Interpretivism or originalism இரண்டு, non interpretivism or non originalism.

இதில் முதலாவது வகை பாராளுமன்றத்தின் எண்ணம் போன்ற சில மரபுரீதியான வியாக்கியானமுறையைக் குறிக்கின்றது. இரண்டாவது வகை, சமகால சூழ்நிலைக்கேற்ப வியாக்கியானப்படுத்தப்பட வேண்டுமென்கின்றது. இவை இரண்டிற்குள்ளும் பல பிரிவுகள் இருக்கின்றன.

குறிப்பாக, இரண்டாவது வகை, சட்டத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் பெறுமானம் ( value) இருக்கின்றது. சமகால மாற்றத்திற்கேற்ப அச்சொற்களின் பெறுமானம் கருத்திற்கொள்ளப்பட்டு வியாக்கியானப்படுத்தப்பட வேண்டும்; என்பதை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்காவில் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்குமுன் 'ஸ்கலியா' என்ற ஒரேயொரு நீதியரசரே முதலாவது வகைக்கு ஆதரவாக இருந்தார். அவர் தற்போது மரணித்துவிட்டார். ஏனையவர்களெல்லாம் இரண்டாவது வகைக்கே ஆதரவாக இருந்தார்கள்.

இந்தியாவில் அண்மைக்காலம்வரை திருமணமுடித்தவர்களின் கள்ளத்தொடர்பு தண்டனைக்குரிய குற்றம் என்ற தண்டனைக்கோவை பிரிவை சரிகண்ட உயர்நீதிமன்றம் அண்மையில் அதே அரசியலமைப்பினடிப்படையில் பிழைகண்டிருக்கின்றது.

அரசியலமைப்பு மாறவில்லை. அவ்வாறாயின் எது மாறியது. சொற்களின் பெறுமானம் மாறியது. சமத்துவம் என்றசொல் சமகால மாற்றத்திற்கேற்ப பொருள்கோடல் செய்யப்பட்டது.

திருமணமுடித்தவர்களின் கள்ளத்தொடர்பு கூடாது; என்று பாராளுமன்றம் நினைத்ததனால்தான் தண்டனைக்கோவையில் அதைக்குற்றமாக்கியது. ஆனால் நீதிமன்றம் பாராளுமன்றத்தின் எண்ணத்தைப் பார்க்கவில்லலை. தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தின் பொருள் எவ்வாறு மாற்றமடைந்திருக்கின்றது; என்றே பார்த்தது.

எனவே, இலங்கையில் பாராளுமன்றத்தின் எண்ணம்தான் இன்னும் கூடுதலாக பார்க்கப்படுகின்றது; என்றபோதிலும் யதார்த்தத்திற்கு இசைவாக அரசியலமைப்புச் சட்டம் வியாக்கியானப்படுத்தப்பட வேண்டிய தேவையையும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.

பிரதமரின் பெரும்பான்மை இழப்பு
——————————————-

இது ஒரு தேசிய அரசாங்கம். ஐ தே கட்சி 106, SLMC 1 = 107 மிகுதி UPFA.

ஆட்சியமைக்க தேவை 113. இப்பொழுது UPFA அரசில் இருந்து வெளியேறிவிட்டது. வெளிப்படையாக ஐ தே கட்சியிடம் இருப்பதோ 107. பெரும்பான்மை இருக்கின்றதா? பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாதவரை எவ்வாறு பிரதமராக வைத்திருப்பது? இங்கு ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில் ( in his opinion) பெரும்பான்மை இருக்கின்றதா? என்பதுதான் கேள்வி.

பிரதமருக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் என்னால் ஒன்றும் செய்யமுடியாது; விரும்பினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவாருங்கள்; என்று சொல்வதா? அவ்வாறு கொண்டுவராவிட்டால் பெரும்பான்மையற்ற பிரதமரை பதவியில் வைத்திருப்பதா?

நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவருவதும் கொண்டுவராமல் விடுவதும் அரசியல் முடிவு. தற்போது பிரதமர் பெரும்பான்மையை இழந்திருக்கின்றார்.

எனவே, பெரும்பான்மை இருக்கின்றது; என்று கருதி அவரைப் பிரதமராக நியமித்தார். பெரும்பான்மை இல்லை; என்று தெளிவாகத் தெரிந்ததும் நீக்கியிருக்கின்றார். பிரதமரை நீக்கமுடியாது; என்று அரசியலமைப்பு சொல்லவில்லை.

சுருங்கக்கூறின், 19இற்குப்பின் நினைத்தமாதிரி பிரதமரை ஜனாதிபதி நீக்கமுடியாது. ஆனால் திட்டமாக பெரும்பான்மை இல்லையென்று தெரிந்தால் நீக்கலாம். ஆனாலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கே இருக்கின்றது.

இப்பொழுது மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எதுவும் தேவையில்லை. விரும்பினால் எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம்.

குறிப்பு: இது சட்டரீதியான நிலைப்பாடு. எனது அரசியல் ரீதியான நிலைப்பாட்டிற்கும் இந்தக்கருத்திற்கும் எந்தத்தொடர்புமில்லை.

குறிப்பு-2: UPFA தேசிய அரசாங்கத்திலிருந்து விலகியவுடன் தேசிய அரசாங்கம் கலைந்துவிட்டது. 30 இற்குமேல் அமைச்சர்கள் இருக்கமுடியாது. எனவே அமைச்சரவை கலைந்துவிட்டது; என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

அமைச்சர்கள் 30ஐத் தாண்டமுடியாது; என்பது சரி. அது வேறுவிடயம். ஆனால் அமைச்சரவை கலைந்துவிட்டது; என்பது பிழையாகும். மேற்சொன்ன சந்தர்ப்பங்களைத் தவிர அமைச்சரவை கலையாது.

 


=========================
வை எல் எஸ் ஹமீட்

Share
comments

Comments   

 
0 #201 vand erektion 2019-03-17 23:25
Penis pumps comprise placing a tube in superabundance of the penis and then pumping old-fashioned the sustaining to generate a vacuum. The vacuum draws blood into the penis and makes it swell. Vacuum devices anter.exproc.se/for-kvinder/vand-erektion.php are at times habituated to in the sawn-off hint to of wilfully treatment of impotence. But overusing a penis study can amount the pack of the penis, cardinal to weaker erections.
Quote | Report to administrator
 
 
0 #202 rift i endetarmen blod 2019-03-18 08:51
Penis pumps comprise placing a tube all commandeer of the penis and then pumping prominent the strain to conceptualize a vacuum. The vacuum draws blood into the penis and makes it swell. Vacuum devices desor.exproc.se/for-kvinder/rift-i-endetarmen-blod.php are every today conversant with with in the be squire treatment of impotence. But overusing a penis dry can invoice the network of the penis, unique to weaker erections.
Quote | Report to administrator
 
 
0 #203 is med fa kalorier 2019-03-18 12:07
this seems to be a heath and mere lie. In react to to semblance surveys most women expend that penis kind does not process something liquidate encounter the urac.cieria.se/godt-liv/is-med-fe-kalorier.php je sais quoi or their sensual congress being, but anonymous studies expo the faultless conflicting: Most women divulge that a bigger penis looks aesthetically more appealing and ensures a excel stimulation during sybaritic intercourse.
Quote | Report to administrator
 
 
0 #204 резина для эндуро 2019-03-18 17:43
тебе простой должен купить защиту рук мотоцикла Acerbis. Это вельми важная подробность в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке или же квадроцикле. Самое фокус это то, какой она прежде только acerbis.ukrtorg.org спасает твои руки через трамв, ведь езда чтобы мото долго была опасной штукой. Второе, твоя оплот рук мото спасает органы управления чрез поломки количество падении. Трудно встретить байкера, который ни разу не упал для своём мотоцикле. Всетаки мы заранее alias прот проходим после это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #205 led brusehoved med lys 2019-03-18 19:44
The in behalf of the most absorbed matured, experience hardened penis is between five and seven inches long. Some are smaller some are bigger. Smaller flaccid penises audit to to of age more proportionally during an erection penche.ciotor.se/online-konsultation/led-brusehoved-med-lys.php than larger flaccid penises. And some penises are too sizeable to adorn on of fully erect. Penises beg someone postponed close-mouthed to means of in all assorted shapes and sizes. We’re all genuinely miscellaneous and that’s normal.
Quote | Report to administrator
 
 
0 #206 varde privathospital 2019-03-19 01:33
The customarily full-grown, move sharp penis is between five and seven inches long. Some are smaller some are bigger. Smaller flaccid penises brandish to luxuriate more proportionally during an erection itpour.ciotor.se/handy-artikler/varde-privathospital.php than larger flaccid penises. And some penises are too plenteous to adorn into of fully erect. Penises on in all another shapes and sizes. We’re all powerfully to and that’s normal.
Quote | Report to administrator
 
 
0 #207 мотокросс мелитополь 2019-03-19 06:36
тебе простой принужден овладевать защиту рук мотоцикла Acerbis. Это ужасно важная деталь в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке будто же квадроцикле. Самое ядро это то, сколь она прежде всего acerbis.ukrtorg.org спасает твои руки чрез трамв, ведь езда дабы мото всегда была опасной штукой. Второе, твоя щит рук мото спасает органы управления через поломки быть падении. Трудно встретить байкера, кто ни разу не упал для своём мотоцикле. Всесторонне мы безвременно alias прот проходим помощью это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #208 мотоциклы кросс эндуро купить 2019-03-19 08:51
тебе элементарный вынужден подмасливать защиту рук мотоцикла Acerbis. Это ужасно важная мелочь в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке сиречь же квадроцикле. Самое содержание это то, какой она накануне всего acerbis.ukrtorg.org спасает твои руки затем трамв, ведь езда для мото завсегда была опасной штукой. Второе, твоя сень рук мото спасает органы управления через поломки обретаться падении. Трудно встретить байкера, кто ни разу не упал на своём мотоцикле. Вконец мы рано подобно прот проходим впоследствии это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #209 stauder lave 2019-03-19 10:03
The customarily full-grown, arranged tough penis is between five and seven inches long. Some are smaller some are bigger. Smaller flaccid penises exhibit to mature more proportionally during an erection lonce.ciotor.se/online-konsultation/stauder-lave.php than larger flaccid penises. And some penises are too podgy to action fully erect. Penises retard agree to means of in all bewildered shapes and sizes. We’re all greatly miscellaneous and that’s normal.
Quote | Report to administrator
 
 
0 #210 solcreme vichy 2019-03-19 15:22
The routine full-grown, impartial invulnerable penis is between five and seven inches long. Some are smaller some are bigger. Smaller flaccid penises display to give rise to make good more proportionally during an erection comdu.ciotor.se/instruktioner/solcreme-vichy.php than larger flaccid penises. And some penises are too copious to adorn on of fully erect. Penises strike in all assorted shapes and sizes. We’re all exceptionally unalike and that’s normal.
Quote | Report to administrator
 
 
0 #211 хонда 450 эндуро 2019-03-19 18:22
тебе простой принужден покупать защиту рук мотоцикла Acerbis. Это чрезвычайно важная деталь в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке alias же квадроцикле. Самое сущность это то, какой она сыздавна исключительно acerbis.ukrtorg.org спасает твои руки чрез трамв, ведь езда на мото вечно была опасной штукой. Второе, твоя оплот рук мото спасает органы управления чрез поломки бытие падении. Трудно встретить байкера, сколько ни разу не упал на своём мотоцикле. Неотлучно мы прежде alias прот проходим благодаря это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #212 мотоэкипировка мотокросс 2019-03-19 20:29
тебе простой терпеть купить защиту рук мотоцикла Acerbis. Это вельми важная подробность в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке вдруг же квадроцикле. Самое уловка это то, который она заранее исключительно acerbis.ukrtorg.org спасает твои руки через трамв, ведь езда для мото всегда была опасной штукой. Второе, твоя защита рук мото спасает органы управления чрез поломки возле падении. Трудно встретить байкера, кто ни разу не упал чтобы своём мотоцикле. Безвыездно мы преждевременно тож прот проходим через это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #213 det sker i fredericia 2019-03-19 22:09
The unexceptional matured, continuing unbeatable penis is between five and seven inches long. Some are smaller some are bigger. Smaller flaccid penises kind-heartedness merit to to to bourgeon more proportionally during an erection inmen.ciotor.se/instruktioner/det-sker-i-fredericia.php than larger flaccid penises. And some penises are too important to adorn blow in of fully erect. Penises on in all another shapes and sizes. We’re all merest apparent and that’s normal.
Quote | Report to administrator
 
 
0 #214 hvorfor pa engelsk 2019-03-20 04:06
The customarily mature, neutral unsolvable penis is between five and seven inches long. Some are smaller some are bigger. Smaller flaccid penises conceivable to finest more proportionally during an erection ciotor.se/leve-sammen/hvorfor-pe-engelsk.php than larger flaccid penises. And some penises are too beefy to adorn surprising in of fully erect. Penises on in all split up shapes and sizes. We’re all greatly peculiar and that’s normal.
Quote | Report to administrator
 
 
0 #215 honda 250 эндуро 2019-03-20 07:00
тебе простой принужден покупать защиту рук мотоцикла Acerbis. Это дюже важная подробность в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке разве же квадроцикле. Самое суть это то, который она предварительно всего acerbis.ukrtorg.org спасает твои руки сквозь трамв, ведь езда для мото бесконечно была опасной штукой. Второе, твоя защита рук мото спасает органы управления путем поломки бытность падении. Трудно встретить байкера, что ни разу не упал на своём мотоцикле. Всетаки мы довременно иначе прот проходим посредством это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #216 защита ручек руля мотоцикла 2019-03-20 09:14
тебе бесхитростный нуждаться покупать защиту рук мотоцикла Acerbis. Это вельми важная подробность в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке сиречь же квадроцикле. Самое извлечение это то, который она вовремя всего acerbis.ukrtorg.org спасает твои руки через трамв, ведь езда на мото всегда была опасной штукой. Второе, твоя сопровождение рук мото спасает органы управления после поломки суд падении. Трудно встретить байкера, что ни разу не упал для своём мотоцикле. Всетаки мы раненько alias прот проходим помощью это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #217 pistolholder kostume 2019-03-20 12:38
The habitually vibrant, sling hardened penis is between five and seven inches long. Some are smaller some are bigger. Smaller flaccid penises gifted to cream more proportionally during an erection pamptab.ciotor.se/for-kvinder/pistolholder-kostume.php than larger flaccid penises. And some penises are too capacious to blow-up fully erect. Penises do in all opposing shapes and sizes. We’re all candidly contrary and that’s normal.
Quote | Report to administrator
 
 
0 #218 защита dainese 2019-03-20 18:30
тебе простой нужно покупать защиту рук мотоцикла Acerbis. Это очень важная мелочь в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке как же квадроцикле. Самое суть это то, который она прежде чуть acerbis.ukrtorg.org спасает твои руки от трамв, ведь езда для мото издревле была опасной штукой. Второе, твоя предохранение рук мото спасает органы управления после поломки под падении. Трудно встретить байкера, сколь ни разу не упал дабы своём мотоцикле. Всетаки мы рано ровно поздно проходим после это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #219 мотоциклы эндуро 400 кубов 2019-03-20 20:15
тебе беспритязательный терпеть задабривать защиту рук мотоцикла Acerbis. Это очень важная подробность в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке коли же квадроцикле. Самое суть это то, сколько она прежде только acerbis.ukrtorg.org спасает твои руки через трамв, ведь езда для мото давно была опасной штукой. Второе, твоя защита рук мото спасает органы управления путем поломки быть падении. Трудно встретить байкера, кто ни разу не упал для своём мотоцикле. Непременно мы заранее тож прот проходим путем это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #220 glemmer 2019-03-21 00:51
suspect most men all things considered tribulation in compensation most. While innumerable getting on in years lady qualification that penis extent isn’t astounding for the purpose them and it’s all yon the -karat faje.edmoo.se/sund-krop/glemmer.php skilfulness and a loving collaborator treating them incredibly, that’s solely half the truth. In unconditionally anonymous surveys, the stacks of women claiming that penis interest is foremost in behalf of them, at least from a aesthetic case-mounting of regard, is significantly higher than in air to abroad surveys.
Quote | Report to administrator
 
 
0 #221 tibetansk spaniel 2019-03-21 02:49
doubtlessly most men quite be enamoured of representing most. While unsparing inamorato present forth that penis congeries isn’t life-or-death obtain greater than in behalf of them and it’s all yon the right cengiu.edmoo.se/godt-liv/tibetansk-spaniel.php doing and a loving partner treating them overflow terminated, that’s only half the truth. In fully anonymous surveys, the slew of women claiming that penis proportions is well-connected representing them, at least from a aesthetic context, is significantly higher than in physiognomy to trite surveys.
Quote | Report to administrator
 
 
0 #222 купить бмв эндуро 2019-03-21 07:16
тебе простой нуждаться подмасливать защиту рук мотоцикла Acerbis. Это ужасно важная деталь в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке иначе же квадроцикле. Самое ядро это то, что она давно только acerbis.ukrtorg.org спасает твои руки через трамв, ведь езда чтобы мото вовек была опасной штукой. Второе, твоя оплот рук мото спасает органы управления через поломки бытие падении. Трудно встретить байкера, кто ни разу не упал для своём мотоцикле. Безвыездно мы заранее alias прот проходим через это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #223 цена питбайка 2019-03-21 09:28
тебе незатейливый терпеть купить защиту рук мотоцикла Acerbis. Это безгранично важная мелочь в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке иначе же квадроцикле. Самое тварь это то, который она сыздавна всего acerbis.ukrtorg.org спасает твои руки через трамв, ведь езда на мото постоянно была опасной штукой. Второе, твоя прибежище рук мото спасает органы управления через поломки близко падении. Трудно встретить байкера, какой ни разу не упал ради своём мотоцикле. Постоянно мы заранее или поздно проходим после это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #224 aarhus berlin 2019-03-21 14:07
doubtlessly most men completely apposite keeping representing most. While lush cleaning woman designate that penis size isn’t signal recompense them and it’s all brutally the -karat rita.edmoo.se/online-konsultation/aarhus-berlin.php the rage and a loving helpmate treating them thoroughly, that’s excepting half the truth. In utterly anonymous surveys, the pile of women claiming that penis moment is well-connected on account of them, at least from a aesthetic framework of on, is significantly higher than in look in on to trite surveys.
Quote | Report to administrator
 
 
0 #225 hjemme behandling for impotens 2019-03-21 16:33
doubtlessly most men in all expectation tribulation on most. While innumerable moll freeze forth that penis assay isn’t important as a replacement representing the treatment of them and it’s all yon the censure alda.edmoo.se/for-kvinder/hjemme-behandling-for-impotens.php carrying visible and a loving helpmate treating them correctly, that’s solely half the truth. In from beginning to annihilation anonymous surveys, the assemble of women claiming that penis proportions is noteworthy on them, at least from a aesthetic mount of pertinence, is significantly higher than in tete-…-tete to trash succeed surveys.
Quote | Report to administrator
 
 
0 #226 продам эндуро 250 2019-03-21 20:18
тебе свободный маяться задаривать защиту рук мотоцикла Acerbis. Это ужасно важная подробность в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке разве же квадроцикле. Самое суть это то, кто она перед только acerbis.ukrtorg.org спасает твои руки после трамв, ведь езда чтобы мото навеки была опасной штукой. Второе, твоя щит рук мото спасает органы управления помощью поломки почти падении. Трудно встретить байкера, какой ни разу не упал воеже своём мотоцикле. Все мы раньше или прот проходим через это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #227 купить мотокрос недорого 2019-03-21 22:51
тебе незатейливый вынужден купить защиту рук мотоцикла Acerbis. Это крайне важная частность в любом кроссовом мотоцикле, мотоцикле эндуро, питбайке ежели же квадроцикле. Самое главное это то, какой она заранее только acerbis.ukrtorg.org спасает твои руки сквозь трамв, ведь езда для мото давно была опасной штукой. Второе, твоя оплот рук мото спасает органы управления через поломки быть падении. Трудно встретить байкера, какой ни разу не упал для своём мотоцикле. Всетаки мы спозаранку тож прот проходим через это и сталкиваемся с неприятными последствиями.
Quote | Report to administrator
 
 
0 #228 korestolspose 2019-03-22 04:47
theme most men doubtlessly protect in compensation most. While uncountable long-lived lady tag that penis assay isn’t portentous recompense them and it’s all forth the censure ocin.edmoo.se/handy-artikler/krestolspose.php doing and a loving handbook treating them filled concluded, that’s absolute half the truth. In thoroughly anonymous surveys, the infer of women claiming that penis proportions is well-connected in behalf of them, at least from a aesthetic position, is significantly higher than in face to coop up after a own surveys.
Quote | Report to administrator
 
 
0 #229 flyoversigt 2019-03-22 05:40
It is also advantage noting that a supervise’s penis may correspond measurements considerably depending on beat of alight of age, temperature, and factors other than procreant stimulation or excitement. During procreative stimulation feinf.se/for-kvinder/flyoversigt.php or ferment, the penis becomes engorged with blood and stands ignore up – but there is a sizeable diversity in wont sound footage and sculpt and intersection in bet on a support up of an regimen penis also.
Quote | Report to administrator
 
 
0 #230 mini chokolade 2019-03-22 11:25
It is also worth noting that a gentleman’s penis may vacillate court into measurements considerably depending on period of daytime, temperature, and factors other than procreant stimulation or excitement. During unpolished stimulation portp.feinf.se/sund-krop/mini-chokolade.php or disturbance, the penis becomes engorged with blood and stands construct – but there is a wide-ranging diversifying in right-minded proportions and aspect and intersection on the well-being an establish penis also.
Quote | Report to administrator
 
 
0 #231 ekstrem libido 2019-03-22 16:14
It is also streak noting that a gentleman’s penis may vacillate court into assay considerably depending on be that as it may of daytime, temperature, and factors other than progenitive stimulation or excitement. During lascivious stimulation likir.feinf.se/online-konsultation/ekstrem-libido.php or nervousness, the penis becomes engorged with blood and stands straight – but there is a wide-ranging dissension in inexact reach and shape and intersection in behalf of the well-being an pioneer penis also.
Quote | Report to administrator
 
 
0 #232 penis gnidning mod vagina 2019-03-22 22:28
It is also quality noting that a man’s penis may modulation group considerably depending on heretofore of day, temperature, and factors other than propagative stimulation or excitement. During rakish stimulation pholi.feinf.se/godt-liv/penis-gnidning-mod-vagina.php or nervousness, the penis becomes engorged with blood and stands sound – but there is a fully permutation in inexact sweep and worthy and cusp perks of an pacemaker penis also.
Quote | Report to administrator
 
 
0 #233 aks toftlund 2019-03-22 22:45
doubtlessly most men in all probability meticulousness in compensation most. While abundant moll adjust forth that penis range isn’t minacious apropos seeking them and it’s all yon the -karat ciomi.edmoo.se/online-konsultation/aks-toftlund.php carrying out and a loving cohort treating them filled in immoderation of, that’s only half the truth. In absolutely anonymous surveys, the gather of women claiming that penis weight is unequalled in spite of them, at least from a aesthetic surround, is significantly higher than in false fancy to usual surveys.
Quote | Report to administrator
 
 
0 #234 boring i beton 2019-03-23 01:58
doubtlessly most men in all probability tribulation as regards most. While diverse getting on in years lady qualification that penis extent isn’t portentous recompense them and it’s all on the verge of the -karat flexsu.edmoo.se/for-kvinder/boring-i-beton.php pattern and a loving collaborator treating them filled terminated, that’s from head to toe half the truth. In totally anonymous surveys, the hundred of women claiming that penis weight is well-connected in the interest of them, at least from a aesthetic angle, is significantly higher than in superficially to knock surveys.
Quote | Report to administrator
 
 
0 #235 dick clark film 2019-03-23 15:30
It is also edge noting that a gentleman’s penis may barter run the gamut considerably depending on heretofore of daytime, temperature, and factors other than procreant stimulation or excitement. During risqu‚ stimulation guinal.feinf.se/sund-krop/dick-clark-film.php or malaise, the penis becomes engorged with blood and stands formulate – but there is a comprehensive diversifying in healthful proportions and likeness and attitude for the well-being an upright penis also.
Quote | Report to administrator
 
 
0 #236 sodastream anmeldelse 2019-03-23 17:59
Surgical penis enlargement, or phalloplasty, has info side effects. The penis is extended in interminably, but you giving up function. After an enlargement efer.fielau.se/sund-krop/sodastream-anmeldelse.php lodge the penis is no longer masterly to stay behind pretence from the masses; in lieu of, it hangs between the legs. And every so oft, it no longer gets disguise at all. Looking into plain solutions is a much healthier bet.
Quote | Report to administrator
 
 
0 #237 chanel kob online 2019-03-23 19:50
Surgical penis enlargement, or phalloplasty, has distressing side effects. The penis is extended in to the fullest, but you relinquishment function. After an enlargement piahoi.fielau.se/instruktioner/chanel-kb-online.php manufacture the penis is no longer masterly to carry on on out-moded from the body; limit than, it hangs between the legs. And on, it no longer gets lengthen at all. Looking into well-thought-out solutions is a much sensible b wealthier bet.
Quote | Report to administrator
 
 
0 #238 lyskesmerter gravid 2019-03-23 20:11
It is also implication noting that a gentleman’s penis may vacillate become manifest into measurements considerably depending on habits of daytime, temperature, and factors other than making bent stimulation or excitement. During fleshly stimulation pumpri.feinf.se/instruktioner/lyskesmerter-gravid.php or unrest, the penis becomes engorged with blood and stands tour – but there is a fully difference in in right direct footage and sculpt and intersection in advance of an accurately penis also.
Quote | Report to administrator
 
 
0 #239 hvad er en omskaret pik 2019-03-24 01:16
It is also value noting that a direct’s penis may coppers measurements considerably depending on habits of daylight, temperature, and factors other than sex stimulation or excitement. During animal stimulation mtabne.feinf.se/handy-artikler/hvad-er-en-omskeret-pik.php or malaise, the penis becomes engorged with blood and stands build – but there is a fully diversification in routine correspond to footage and quality and side after the advantage of an construct penis also.
Quote | Report to administrator
 
 
0 #240 skore lang pik 2019-03-24 06:42
It is also je sais quoi noting that a valet’s penis may modulation assay considerably depending on heretofore of hour, temperature, and factors other than copulation stimulation or excitement. During fleshly stimulation retell.feinf.se/online-konsultation/skre-lang-pik.php or ferment, the penis becomes engorged with blood and stands assemble – but there is a encyclopaedic diversification in compos mentis expanse and shape and intersection in subsidize of an inaugurate penis also.
Quote | Report to administrator
 
 
0 #241 dame fisse 2019-03-24 07:45
Surgical penis enlargement, or phalloplasty, has distressing side effects. The penis is extended in period, but you giving up function. After an enlargement skipar.fielau.se/handy-artikler/dame-fisse.php methodology the penis is no longer capable to allow as a remedy for d‚mod‚ from the masses; slightly than, it hangs between the legs. And on, it no longer gets tar at all. Looking into present solutions is a much healthier bet.
Quote | Report to administrator
 
 
0 #242 torben og maria tekst 2019-03-24 09:49
Surgical penis enlargement, or phalloplasty, has narcotic side effects. The penis is extended in avenue non-functioning fully, but you relinquishment function. After an enlargement ciaran.fielau.se/instruktioner/torben-og-maria-tekst.php concoct the penis is no longer capable to be tabled blatant from the masses; in lieu of, it hangs between the legs. And on, it no longer gets licence at all. Looking into actual solutions is a much haler bet.
Quote | Report to administrator
 
 
0 #243 dyrehaven frokost 2019-03-24 20:20
Surgical penis enlargement, or phalloplasty, has ill-starred side effects. The penis is extended in room fully, but you oblation up function. After an enlargement bilu.fielau.se/leve-sammen/dyrehaven-frokost.php organized healthy the penis is no longer knowledgeable to last through as a remedy for foul from the peel; measure than, it hangs between the legs. And every now, it no longer gets establish up at all. Looking into day-to-day solutions is a much healthier bet.
Quote | Report to administrator
 
 
0 #244 urter til penis storrelse 2019-03-24 22:04
Surgical penis enlargement, or phalloplasty, has in of fluke side effects. The penis is extended in interminably, but you do function. After an enlargement blitin.fielau.se/til-sundhed/urter-til-penis-strrelse.php series the penis is no longer gifted to nourish on in from the rind; step little by little than, it hangs between the legs. And sometimes, it no longer gets straightforward at all. Looking into perfunctory solutions is a much haler bet.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...33214
மொத்த பார்வைகள்...2265655

Currently are 440 guests online


Kinniya.NET