புதன்கிழமை, மே 23, 2018
   
Text Size

ஏனைய செய்திகள்

சீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது

space craft_china

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1 இன் உடைந்த பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன.

 

இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் குண்டுத்தாக்குதலால் மூழ்கிய கப்பல் மீட்பு

ship-1600[1]

இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில், குண்டுத்தாக்குதலில் நிர்மூலமான கப்பல் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

 

பெண்களுக்கான கைத்தறி ஆலை மூதூர் ஷாபி நகரில் முஸ்லிம் எய்ட் திறந்து வைப்பு

masl1

மூதூர் ஷாபி நகர் கிராம சேவகர் பிரிவின் மூன்று குக்கிராமங்களில் ஒன்றான நூரணியாவின் பிரதான வீதியோரமாக புதிதாக நிறுவப்பட்ட கைக்தறிய நெசவாலையினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் எளியமையான வைபவம் இம்மாதம் 9ம் திகதி காலை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

   

இடிந்து விழும் அபாயத்தில் குட்டிக்கராச்சி பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்

Kuttikarachi Bridge1

கொழும்பு - கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ள குட்டிக்கராச்சி பாலம் சேதமடைந்த நிலையில் இடிந்துவிழும் அபாயநிலையை அடைந்துள்ளது.

 

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

EP Teaching1

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள், மட்டக்களப்பு, வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், இன்று (03) வழக்கி வைக்கப்பட்டன.

   

பக்கம் 1 - மொத்தம் 166 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...23092
மொத்த பார்வைகள்...2016939

Currently are 340 guests online


Kinniya.NET