புதன்கிழமை, மே 23, 2018
   
Text Size

பெண்களுக்கான கைத்தறி ஆலை மூதூர் ஷாபி நகரில் முஸ்லிம் எய்ட் திறந்து வைப்பு

masl1

மூதூர் ஷாபி நகர் கிராம சேவகர் பிரிவின் மூன்று குக்கிராமங்களில் ஒன்றான நூரணியாவின் பிரதான வீதியோரமாக புதிதாக நிறுவப்பட்ட கைக்தறிய நெசவாலையினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் எளியமையான வைபவம் இம்மாதம் 9ம் திகதி காலை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலர் ஏ. தாஹீர், முஸ்லிம் எய்ட் யுகே அமைப்பின் தொண்டர் ஊழியர் செவ்வி சத்தார் மிர்ஷா ஆகியோருடன் முஸ்லிம் எய்ட் ஊழியர்கள் மற்றும் பெண் பயனாளிகள் கலந்து கொண்டனர். இத்துடன் முஸ்லிம் எய்ட் அநுசரணையுடன்; கிராம அபிவிருத்திக் கொமிட்டியின் ஏற்பாட்டில் தாய்-சேய் சுகாதார பராமரிப்பு நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலியினை ஊர் மக்கள் இணைந்து சிரமதான முறையில் அமைத்தனர்.

யுத்தம், வெள்ள அனர்த்தம் போன்றவற்றினால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்த ஷாபி நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள பெண்கள் கடந்த காலங்களில் குடும்ப வருமானத்தை ஈட்டுவதற்காக தமது குடும்பங்களைப் பிரிந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நிலையைத் தவிர்க்கவும் வறுமை ஒழிப்பினை இலக்காகவும் கொண்டு சிறிலங்கா முஸ்லிம் எய்ட் நிறுவனம் இக்கிராமங்களிலுள்ள பெண்களுக்கான கைத்தறி நெசவுத் தொழில் முயற்சியுட்பட பல்வேறு கருத்திட்டங்கள் அடங்கிய நிகழ்ச்சித் திட்டத்தினை இவ்வருடம் ஆரம்பித்தது.

552 குடும்பங்கள் வாழ்கின்ற ஷாபி நகர் கிராம சேவகர் பிரிவில் வறிய மாணவர்களுக்கான புலமைப் பரிசில் மற்றும் போசாக்குணவுத்திட்டம், மேலதிக மாலை நேர வகுப்புகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிசுக்களுக்கான போசாக்குணவு, இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி மற்றும் சிறு தொழில்கள், ஆடு வளர்ப்பு, சிறு அளவிலான நவீன விவசாயப் பண்ணைகள், ஒன்றிணைந்த நன்னீர் மீன் மற்றும் வாத்து வளர்ப்பு போன்ற பல்வேறு கருத்திட்டங்கள் மேற்படி ஷாபி நகர் சமூக பொருளாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(சலீம்)

masl2

masl3

masl4

 

Share
comments

Comments   

 
0 #1 moith 2018-03-19 02:29
Москва http://moskva-ekspertiza.ru
Quote | Report to administrator
 
 
0 #2 Ehafa63 2018-04-04 18:03
http://myturnondemand.com/oxwall/blogs/post/242636 http://cylindrymiarowe.pl/blogs/post/16931 http://share.nm-pro.in/blogs/post/24400#sthash.x8SGrCJz.pxSRXpGr.dpbs http://amusecandy.com/blogs/post/97193 http://amusecandy.com/blogs/post/144204 http://igotcomplaintsnetwork1.com/blogs/252/9052/order-super-avana-100-60-mg-online-how-to-purchase-avanafil-da http://kingdomcomerpg.pl/3562/acheter-ramitax-ramalteon-francais-acheter-ramalteon-suisse http://cylindrymiarowe.pl/blogs/post/21467 http://www.myindiagate.com/community/blogs/post/118208 http://urbetopia.com/blogs/139/2196/sustiva-efavirenz-200mg-comprar-sin-receta-en-linea-comprar-e http://www.taffebook.com/blogs/1139/439/acarbose-25mg-ou-achat-bon-marche-pharmacie-en-ligne-acheter http://vaal-online.co.za/blogs/post/22721 https://www.olliesmusic.com/blog/7322/order-amoxicillin-safely-where-to-purchase-amoxil-in-verified-medstore/
Quote | Report to administrator
 
 
0 #3 Nimuc94 2018-04-16 14:14
http://chanakyanetstudy.com/chanakyanetstudyforum/?qa=11039&qa_1=commander-original-livraison-discrete-tegopen-luxembourg http://mrreevescomputerlab.com/oxwall/blogs/post/5818 http://laguiadelasvegas.com/afiliados/blogs/post/15641 http://southweddingdreams.com/index.php?do=/blog/102496/low-price-azelastine-5-mg-order-online/ http://southweddingdreams.com/index.php?do=/blog/147743/site-serieux-pour-acheter-vardenafil-oГ№-acheter-vardenafil-sans-ordonnance/ https://www.porlamondo.com/blogs/post/7992 http://ask2learn.com/?qa=387/bon-plan-achat-sulfasalazine-azulfidine-ou-commander-forum https://www.olliesmusic.com/blog/20751/buy-cyclophosphamide-50mg-cheap-cyclophosphamide-purchase-how-to-online/ http://ggwadvice.com//index.php?qa=7864&qa_1=esomeprazole-20mg-internet-esomeprazole-pharmacie-belgique http://www.animalloversconnect.com/blogs/post/15969 http://amusecandy.com/blogs/post/86546 http://saknada.com.au/ssn/blogs/post/33740
Quote | Report to administrator
 
 
0 #4 Arilu32 2018-04-28 19:17
http://bioimagingcore.be/q2a/4157/buy-cephalexin-safely-how-can-i-order-keftab-safely-online
http://arduinity.co.za/blogs/post/9179
http://pk-mossport.ru/?option=com_k2&view=itemlist&task=user&id=70210
http://cylindrymiarowe.pl/blogs/post/60202
http://barbershoppers.org/blogs/post/25092
http://www.ourfavoritebeers.com/blogs/post/21135
https://truxgo.net/blogs/15579/13219/alfacalcidol-moins-cher-prix-alfacalcidol-0-001
http://ox.redcasper.com/oxwall2/blogs/post/16926
http://dmoney.ru/8770/farmacia-generico-comprar-nateglinide-original-generico
http://evojet.ro/oxwall/blogs/post/107102
http://saknada.com.au/ssn/blogs/post/28168
http://emailmycar.com/blogs/16360/4344/bactrim-400-mg-comprar-de-confianza-panama
http://lifestir.net/blogs/post/31125
http://www.ourfavoritebeers.com/blogs/post/46925
Quote | Report to administrator
 
 
0 #5 xpazcdrSes 2018-04-29 23:41
vegas slots casino online: https://onlinecasino24go.com/
vegas world casino games
winstar world casino: https://onlinecasino24go.com/
free casino games slots no download
free casino games slot: https://onlinecasino24go.com/
online casino no deposit free welcome bonus
Quote | Report to administrator
 
 
0 #6 Oholu67 2018-05-07 02:46
http://laguiadelasvegas.com/afiliados/blogs/post/21823 http://cqa.aaua.edu.ng/index.php?qa=4612&qa_1=buy-noroxin-safely-buy-noroxin-order-noroxin http://www.sobgamers.com/gamer/blogs/post/8027 http://lesko.com/q2a/index.php?qa=9386&qa_1=achat-discrete-micronase-mg-bas-prix-glyburide-vente-france http://n29660ke.beget.tech/27425/order-zestril-cheap-online-cheap-zestril-uk http://forum.republicmotorsports.in//2922/como-comprar-furosemida-40mg-sin-receta-en-l%C3%ADnea-m%C3%A9xico http://mrreevescomputerlab.com/oxwall/blogs/post/8088 http://laguiadelasvegas.com/afiliados/blogs/post/4576 http://lesko.com/q2a/index.php?qa=17947&qa_1=raloxifeno-comprar-argentina-comprar-evista-generico-internet https://www.porlamondo.com/blogs/post/5104 http://www.networkwiththem.org/blogs/post/19747 http://www.colombiaenfotos.com/?option=com_k2&view=itemlist&task=user&id=11999
Quote | Report to administrator
 
 
0 #7 Kibav57 2018-05-14 03:47
http://ceveplasakbiz.xlphp.net/index.php?qa=11333&qa_1=doxepin-75mg-order-cheap-canadian-doxepin-pharmacy http://lifestir.net/blogs/post/5389 http://www.quasarsinduno.it/?option=com_k2&view=itemlist&task=user&id=70494 http://social.chelny.online/blogs/383/3687/comprar-generico-sildalis-sildenafil-citrate-tadalafil-en-linea https://members.ghanagrio.com/blogs/87772/1729/sildenafil-with-duloxetine-buy-without-prescription-where-to http://www.myindiagate.com/community/blogs/post/96049 http://social.leembe.com/blogs/post/17793 https://members.ghanagrio.com/blogs/87799/3141/cheap-skelaxin-400-mg-order-online-buy-uk-skelaxin http://rsocial.espu-ao.net/blogs/post/14725 http://www.sawaal.org/1507/farmacia-comprar-generico-carbamazepina-receta-precio-estados http://jaktlumaczyc.pl/13076/farmacia-comprar-seroquel-argentina-comprar-quetiapine-receta http://www.vanzaar.com/blogs/post/1404
Quote | Report to administrator
 
 
0 #8 Ufasa42 2018-05-17 04:05
https://robertkolb.us/qtoa/index.php?qa=944&qa_1=realizar-pedido-ursodiol-receta-fiable-donde-puedo-comprar
http://amusecandy.com/blogs/post/218442
http://southweddingdreams.com/index.php?do=/blog/86029/order-ofloxacin-100mg-where-to-buy-floxin-without-script/
http://southweddingdreams.com/index.php?do=/blog/120478/roxithromycin-150mg-order-online/
http://ssbsavannah.ning.com/profiles/blogs/comprar-tadalis-sx-tadalafil-sin-receta-mas-barato-colombia
http://quainv.com/blogs/post/31475#sthash.SHtSD6Ug.Dh1HTDmK.dpbs
http://myturnondemand.com/oxwall/blogs/post/278546
http://cylindrymiarowe.pl/blogs/post/27153
http://www.q-voice.tv/old/redirect/test/qa/index.php?qa=30100&qa_1=glucotrol-xl-buy-cheap-buy-glucotrol-xl-10-mg-capsule
http://support.myyna.com/394461/order-allegra-30mg-on-sale-buying-allegra-blog
http://www.tennis-motion-connect.com/blogs/post/5403
http://rsocial.espu-ao.net/blogs/post/14660
Quote | Report to administrator
 
 
0 #9 Kitij92 2018-05-17 08:25
http://www.tennis-motion-connect.com/blogs/post/47679 http://www.haiwaishijie.com/18333/site-acheter-neurontin-gabapentin-prix-pharmacie-quebec http://ceveplasakbiz.xlphp.net/index.php?qa=11883&qa_1=farmacia-online-donde-comprar-nexium-de-calidad http://www.myindiagate.com/community/blogs/post/227101 http://barbershoppers.org/blogs/post/3634 http://snopeczek.hekko.pl/207413/order-amoxapine-online-can-i-purchase-asendin-safely http://forum.republicmotorsports.in//6584/buy-imiquimod-how-can-i-order-aldara-quick-shipping http://how2inline.com/qa/7702/sotalol-comprar-comprar-betapace-gen%26%23233-nuestra-farmacia http://www.collabzo.com/pwrportal/blogs/62/646/losartan-100-mg-comprar-en-farma http://my.d-discount.com/blogs/207/9011/para-comprar-generico-pentasa-sin-receta-de-calidad-usa http://www.myindiagate.com/community/blogs/post/237124 http://www.talkingtradesmen.co.uk/blogs/1641/6234/comprar-esomeprazol-en-internet-argentina-comprar-esomeprazol http://its4her.com/date/blogs/post/6556
Quote | Report to administrator
 
 
0 #10 Afulo48 2018-05-18 01:33
http://latinosdelmundo.com/blogs/934/4369/furazolidone-100-mg-sans-ordonnance-acheter-generique-furoxon http://snopeczek.hekko.pl/209716/farmacia-online-comprar-biaxin-clarithromycin-receta-pagar http://amusecandy.com/blogs/post/83890 https://www.olliesmusic.com/blog/30516/order-desloratadine-5-mg-online-how-to-buy-desloratadine-5-mg-tablet/ http://www.newworldtube.com/blogs/post/25916 http://cvinrete.altervista.org/?option=com_k2&view=itemlist&task=user&id=1163 http://bridesgogo.com/blogs/post/11143 http://www.myindiagate.com/community/blogs/post/82100 https://www.porlamondo.com/blogs/post/4058 http://amusecandy.com/blogs/post/90092 http://www.versicherungs-frage.net//1809/amoxicillin-250mg-order-where-purchase-augmentin-without http://how2inline.com/qa/5992/buy-generic-levothyroxine-1mg-purchase-levothroid-safely http://dev.aupairs.world/blogs/13283/2131/escitalopram-10mg-comprar-en-una-farmacia-online-segura-estados
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...23087
மொத்த பார்வைகள்...2016934

Currently are 387 guests online


Kinniya.NET