திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

பாடசாலை மாணவர்களுக்கான பசும்பால் வழங்கும் நிகழ்வு

பாடசாலைகள்

DSCN7862

 

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான பசும்பால் வழங்கும் நிகழ்வு (திங்கள்) 2014.09.01 இடம் பெற்றது. இதன் கிண்ணியா கல்வி வலயத்திற்கான பிரதான நிகழ்வு கிண்ணியா அல்-இஹ்சானியா மகளிர் வித்தியாலயத்தில் அதிபர் திருமதி பரீனா றிஸ்வியின் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரத அதிதாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மாணவர்களுக்கு பசும்பால் வழங்குவதையும் பசும்பால் வழங்குவதன் நோக்கத்தினை மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.

(ஜே.எம். இஸ்மத் -முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர்)

DSCN7890

DSCN7857

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21669
மொத்த பார்வைகள்...2078593

Currently are 474 guests online


Kinniya.NET