திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

கல்வி செய்திகள்

மாணவர்களுக்கு பாராட்டு விழா

கல்வி செய்திகள்

DSC08036

மூதூர் அந் நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்ளை பாராட்டும் விழா 20 வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

   

முஸ்லிம் எய்ட் வானவில் குடும்ப சிறார்கள் லங்கா ஒரிக்ஸ் இன் 'பலாஹ்' பிரிவின் கல்விக்கான புலமைப் பரிசிலைப் பெறுகின்றனர்!

கல்வி செய்திகள்

lo

'லங்கா ஒரிக்ஸ் லீசிங்' கொம்பனியின் இஸ்லாமிய பிரிவான அல் -பலாஹ் நிறுவனம், 15 வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த வானவில் குடும்பத்தைச் சேர்ந்த சிறந்த 15 மாணவர்களுக்கு கல்விக்கான புலமைப்பரிசிலை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதற்கு உறுதியளித்தது. இதன்படி, 2015 பெப்ரவரி 18ம் திகதி ஹொரவபொதான மத்திய கல்லூரியில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எளிமையாக நடைபெற்றது.

   

ரொட்டவெவ அஸ்மி பாலர் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

கல்வி செய்திகள்

DSC 4777

திருகோணமலை-ரொட்டவெவ அஸ்மி பாலர் பாடசாலையின் கலைவிழாவும் -புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் பாலர் பாடசாலை ஆதிபர் தலைமையில் நடை பெற்றது.

   

காத்தான்குடி அப்றா பாலர் பாடசாலையின் 2014 வருடாந்த பாலர் கலை விழா-படங்கள்.

கல்வி செய்திகள்

DSC 0031

 

காத்தான்குடி அப்றா பாலர் பாடசாலையின் 2014 வருடாந்த பாலர் கலை விழா 07-12-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

   

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலில் சித்தியடைந்த மாணவர்களின் கொடுப்பனவுக்கான விண்ணப்பம் கோரல்

கல்வி செய்திகள்

g5

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலில் சித்திபெற்ற புதிய பாடசாலைகள் மற்றும் கொடுப்பனவுக்கான விண்ணப்படிவங்கள் கோரப்பட்டுள்ளன.

வரவுசெலவு 2015 முன்மொழிவிற்கமைய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கொடுப்பனவு அளவை அதிகரித்தமைக்கமைய தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

   

2015 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு

கல்வி செய்திகள்

78942015ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ் சிங்கள பாடசாலைகள் முதலாம் தவணைக்காக ஜனவரி 5ஆம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை இயங்கும்.

   

மாணவர்களிடமுள்ள திறமைகள் வெளிக் காட்டும் இடம் தான் பாடசாலை அதிபர் எஸ்.டி. நஜீம்

கல்வி செய்திகள்

151515

மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் காணப்படுகின்ற அத்திறமைகளை வெளிக்காட்டும் மேடையாக பாடசாலை காணப்படுவதுடன் அதனை உரியவகையில் இனங்கண்டு வெளிக்காட்ட வேண்டிய பெறுப்பினை ஆசிரியர்கள் சுமந்துள்ளனர்.

   

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் சாதனை மாணவிகளை பாராட்டும் விழா

கல்வி செய்திகள்

12

 

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் சாதனையாக கருதப்படும் தரம் 5ம் ஆண்டில் 35 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமையினை பாராட்டும் விதமாக சித்தியடைந்த மாணவிகளையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டும் விழவானது இன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலையின் பகுதிதலைவர் AUM.பாறூக் தலைமையில் மிகவும் கோலாகளமக இடம்பெற்றது.

   

கிண்ணியா மகளீர் கல்லூரி மாணவி ஆங்கில தினப் போட்டியில் தேசிய மட்டதிற்கு தெரிவு

கல்வி செய்திகள்


kinniya.girls studetஅண்மையில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப் போட்டியில் கிண்ணியா மகளீர் கல்லூரியில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவி

   

மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான கண்காட்சி

கல்வி செய்திகள்

DSC06396

விஞ்ஞான பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் விஞ்ஞான அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான கண்காட்சி இன்று திங்கட் கிழமை மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

   

பக்கம் 2 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21679
மொத்த பார்வைகள்...2078603

Currently are 411 guests online


Kinniya.NET