ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

கல்வி செய்திகள்

மாணவர்களின் ஆளுமை விருத்தியினூடாக விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு பராமரிக்க முடியும்; அதிபர் எஸ்.டி.நஜீம்

கல்வி செய்திகள்

m1

விசேட தேவையுடைய மாணவர்கள் எமது பாடசாலையில் இல்லாவிட்டாலும் இவ்வாறான மாணவர்கள் யார் அவர்கள் எவ்வாறான தன்மைகளை வெளிக்காட்டுவாhர்கள் என்ற விடயங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும். வழமைக்கு மாற்றமான செயல்களை வெளிக்காட்டும் இம்மாணவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதிலிருந்து மாணவர்களாகிய நீங்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

   

மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு

கல்வி செய்திகள்

m.s.03

 'கல்வியின் முக்கியத்துவம் புரிந்த எம்மால் என்றைக்கும் வெறுமனே இருந்து விட முடியாது. இஸ்லாம் கூட கல்வி கற்கும் விடயத்தில் அதை அதிகளவு முக்கியத்துவப்படுத்தி இருக்கின்றது. கல்வியை தேடித்தேடி கற்க வேண்டிய அவசியத்தை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்' என இன்று நாச்சிக்குடா தி. அல் மதீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

   

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கல்வி செய்திகள்

20140906 151735

 

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் சிறந்த மாணவ தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் அணுசரனையில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை தாருஸ்ஸலாம் வித்தியாலய மண்டபத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்றது.

   

மூதூர் அல் ஹைரியா பாலர் பாடசாலை திறப்பு விழா!

கல்வி செய்திகள்

hairiya-03

அமானா தாகாபுல் காப்புறுதி நிறுவனத்தினால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட மூதூர் அல் ஹைரியா பாலர் பாடசாலை நேற்று வெள்ளிக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

   

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வித்துறையை மேம்படுத்த மாநாடு

கல்வி செய்திகள்

 

DSC04937

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடொன்று நேற்று 04.09.2014 வியாழக்கிழமை காத்தான்குடியிலுள்ள சிட்டி பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது.

   

தெற்காசியாவின் அதிசிறந்த பல்கலைக்கழகங்களில் வரிசையில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் தேர்வு

கல்வி செய்திகள்

university-of-colombo1[1]

தெற்காசியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் இலங்கையின் 6 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன.

 

உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் தெற்காசியப் பிராந்தியத்தில் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

   

முனைச்சேனை திருமதி சல்மா சுல்த்தான் ஆசிரியைக்கான சேவை நலன் பாராட்டு விழா!

கல்வி செய்திகள்

m4

கிண்ணியா அல்முஜாஹிதா வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றி கடந்த 2014.05.20ம் திகதி தனது 26 வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற திருமதி சல்மா சுல்த்தான் ஆசிரியைக்கான சேவை நலன் பாராட்டு விழா இன்று பாடசாலை அதிபர் எஸ்.டி. நஜீம் தலைமையில் பாடசாலை திறந்த வெளியரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

   

"மூன்றாவது கண்களால் உலகை பார்ப்போம்" பாடசாலை மாணவர்களுக்கான புகைப்படபோட்டி!

கல்வி செய்திகள்

photographers-wanted2[1]

"மூன்றாவது கண்களால் உலகை பார்ப்போம்" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் புகைப்பட போட்டி ஒன்றை நடத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.

   

ஓலைக்குடிசையில் கல்வி கற்ற சிறார்களுக்கு நிரந்தர கட்டிடம்!

கல்வி செய்திகள்

ra1

பல இன்னல்களுக்கு மத்தியில் சிறு ஓலைக்குடிசை ஒன்றினுள் கல்வி கற்றுவந்த கலேவலை-பஹலதிக்கல கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு ஹம்பாந்தோட்டை தேசிய அமைதிப்படையின் தலைவரும் ஈரான், அசர்பஜான், துர்கிமிஸ்தான் நாடுகளுக்கான இலங்கை தூதுவருமான அதிமேதகு பைசால் ரசீன் அவர்களினால் நிரந்தர கட்டிடம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

   

திருகோணமலை அஸ்மி பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி

கல்வி செய்திகள்

r2

திருகோணமலை அஸ்மி பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளி வாசலுக்கு முன்னாள் மிக குதூகலமாக கொண்டாடப்பட்டது.

   

பக்கம் 3 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14509
மொத்த பார்வைகள்...2071433

Currently are 209 guests online


Kinniya.NET