ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

கல்வி செய்திகள்

மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னோடிப் பரீட்சை!

கல்வி செய்திகள்

ol1

மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தினால் க.பொ.த. உயர் தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி ஏற்பாடு செய்யப்பட்ட முன்னோடிப் பரீட்சை ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

   

கிழக்கு மாகாண அனர்த்த முகாமைத்துவப் போட்டியில் குறிஞ்சாகேனி அறபா ம.வித் மாணவன் முஸ்னி வெற்றி.!

கல்வி செய்திகள்

Musni

கிழக்குமாகாணப் பாடசாலைகளுகிடையில் நடாத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ வினாவிடைப்போட்டியில் தி/குறிஞ்சாகேணி அறபா மகா வித் - தரம் 10 இல் கல்விபயிலும் மாணவன் முகம்மது ஜௌபர் - முகம்மது முஸ்னி மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளார்.

   

அறபா பாலர் பாடசாலைக்கான புதிய மாணவர் அனுமதியும் தற்காலிக கட்டடத் திறப்பு விழாவும்

கல்வி செய்திகள்

ar1

மீரா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட அறபா பாலர் பாடசாலைக்கென தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் அவர்களின் முயற்சியினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட பொதுக் காணியில் அமைக்கப்பட்ட தற்காலிகக் கட்டடத் திறப்பு விழாவும் 2014ம் ஆண்டிற்கான புதிய மாணவர் அனுமதியும் குறிப்பிட்ட பாலர் பாடசாலை நிருவாகத்தின் ஏற்பாட்டில் அண்மையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

   

சம்மாந்துறை ப்ரில்லியன்ட் ஆங்கில பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை வரவேற்றலும் பழைய மாணவர்களை கெளரவித்தலும்

கல்வி செய்திகள்

DSC05199

சம்மாந்துறை ப்ரில்லியன்ட் ஆங்கில பாலர் பாடசாலையின் 2014 ஆம் ஆண்டின் புதிய மாணவர்களை வரவேற்றலும் பழைய மாணவர்களை கெளரவித்தலும் நிகழ்வானது கடந்த 01.03.2014 ஆம் திகதி சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டரங்கில் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல். சர்ஜூன் தலைமையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ. எம். எம். நௌஷாட் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

   

தி-மூதூர் அல் -பலாஹ் வித்தியாலய பரிசளிப்பு வைபவம்!

கல்வி செய்திகள்

ameer

திருகோணமலை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமேயின் பணிப்புரைக்கமைய தி-மூதூர் அல் பலாஹ் வித்தியாலயத்தில் மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வொன்று கடந்த புதன் கிழமை வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது.

   

மூதுார் அஸ்ரப் வித்தியாலயத்தில் 2013 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா!

கல்வி செய்திகள்

 

IMG 3721

 

 2013 ஆண்டு 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மூதுார் அஸ்ரப் வித்தியாலய மாணவர்களை பாராட்டி பரிசளித்த நிகழ்வு 2014.02.13 ஆம் திகதி வியாழக் கிழமை அதிபர் எம்.எல் எம். முபாரக் தலைமையில் நடைபெற்றது.

   

முள்ளிப்பொத்தானை அல்-ஹிஜ்ரா மஹா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழு தெரிவு!

கல்வி செய்திகள்

DSC00177
கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானைக் கோட்டத்தின் பிரதான பாடசாலையான அல்-ஹிஜ்ரா மஹா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழுவிற்கான புதிய நிருவாக உறுப்பினர்கள் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றினூடாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
   

சிராஜ் நகர் பைத்துல் ஹம்து பாலர் பாடசாலையின் புதிய மாணவர் அனுமதி நிகழ்வு

கல்வி செய்திகள்

DSC00117

சிராஜ் நகர் பைத்துல் ஹம்து பாலர் பாடசாலையின் 2014ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு 2014-01-30ந் திகதி வெகு விமர்சையாக இடம்பெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் புதிய மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றதுடன் பரிசுப்பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களையும் வழங்கிவைத்தார்.

 

(அ.பாகிம்)

DSC00109

   

முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் முதலாந் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு!

கல்வி செய்திகள்

100 4492

முள்ளிப்பொத்தானைக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட தி/பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் முதலாந் தரத்திற்கு மாணர்களை  உள்வாங்கும் நிகழ்வு (2014-01-16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

   

கிண்ணியா நிஜாமியா சிறுவர் செயற்பாட்டு மையத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா!

கல்வி செய்திகள்

kinniya function 030

கிண்ணியா மத்திய கல்லூரியில் அப்துல் மஜீத் கேட்புபோர் கூடத்தில் முற்பகல் 09.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு மூன்று கட்டமாக இடம் பெற்ற நிகழ்வில் முதலாவது நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கிண்ணியா கோட்டக் கல்வி அதிகாரி இப்றாகீம் முன்பள்ளி பணியகத்தின் அப்பிரதேசத்துக்கான இணைப்பாளர் சமீம் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

   

பக்கம் 5 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14512
மொத்த பார்வைகள்...2071436

Currently are 191 guests online


Kinniya.NET