வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

கவிதை

ramadan1[1]

அகிலத்து ஆண்டவனாம்
அருள் மிகு அல்லாஹ்வால்
தன்னடியார்க்குத் தந்திட்ட
புனிதமிகு ரமழானே
நீ வருக

 

குட்டை ஊரிய மட்டைகள்!!!

 

jaw

ஆப்பிழுத்த குரங்காகி
அவமானம்தோள் சுமந்து
நகைக்க இடம் தந்து
நடைப் பிணமாய் இப்பூமி!!

 

mj3
நீ விட்டுச் சென்ற இடத்தில்
நின்று நிரைவு செய்ய
வல்லோன் யாரும் இல்லை
வலியோன் எங்குமில்லை!!

 

எங்கேடா என்னைச் சுமந்த பாதை..?

 12141617 516768611832171_3508265889059685300_n[1]

மறு கரை கூட்டிச் சென்று
பஸ்ஸில் ஏற்றி விட்ட
பாதையிப்போ எங்கே
பயணம் போயிற்று.

 

அலங்காரத்துக்காக அழைக்கப்பட்டவர்கள்

5 image_2 

இதுவரைக்கும் என்னுடன்
சிரிக்காதவன் இனிமேல்தான்
சிரிக்கப் போகிறான்.
எனதூரில் பொய்மழை
சோவெனப் பொழியப் போகிறது.
பழைய சுவர்கள், கற்கள் மரங்கள் என
எல்லாம் ஒப்பனை செய்யப்படப் போகிறது.
இன்னும் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளும்
தாளம் இசைக்கும்.
குன்றும் குழியுமான இருப்பிட தேசம்
குறித்த போலி மாநாடுகள்
சந்து பொந்தெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு
சமாதானம் பற்றிய பேச்சுக்கள்
தொங்கிக் கொண்டிருக்கும்.

ஏ.ஆர்.நவாஸ்
கிண்ணியா

 

பக்கம் 1 - மொத்தம் 47 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18392
மொத்த பார்வைகள்...2075316

Currently are 308 guests online


Kinniya.NET