ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

கவிதை

புதுப் பிரேதம்

787

இருளின் அமைதியில் தெறிபடும்

 நிசப்தத்தின் ஆலாபணையில்

ராத்திரி பிசாசுகளின் வருகையை

புலப்படுத்தும் நேரம்தனை,

வெளிச்சமிடுகிறது மின்மினிகள்.

நரிகளின், நாய்களின் ஊளையில்

சுதாரித்துக் கொள்ளும் வீட்டுப்பிராணிகள்

தம் உயிர் தப்பிப்பது பற்றி,

ரகசிய பேச்சு வார்த்தையில்

ஈடுபட்டுக்கொண்டிருப்பதையும்

மயானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

காலையில் அடக்கம் செய்யப்பட்ட பிரேதம்.

(ஜே.பிரோஸ்கான்)

 

உம்மாவின் மரணச் சேதி!

78965478

 

தொலை பேசி அழைப்பின் ஊடாக

 தொண்டை வற்றிப் போன குரலோசை

அலை அடித்தது உம்மாவின் மரணச்சேதி

அங்கே! ஒருகணம் அழுத கண்கள்

மலை சரிந்ததாக மனம் உடைந்து

மாலைப் பொழுது மயக்கம் வீழ்ந்தது!

 

இன்புற்று வாழ்வீர் நீவீர்..!

 Ashraff 2

அம்பாறை ஈன்றெடுத்த மண்ணின் மைந்தராம்
அருமையிலும் அருமையான இனத்தின் தோழராம் - நம்
அனைவரையும் உருகவிட்டு மறைந்ததுமேனோ
ஆயிரம்தான் தலைவர்கள் எம்மில் வந்தாலும் - அமைச்சர்-
அஷ்ரபைப் போல் ஒருவரேனும் ஆகிடுவரோ

 

முன்னேறு .....

 

tttkkkke

 முயற்சி செய் வாழ்வில் 

முடியாதது எதுவுமில்லை

முன்னேறு முன்னேறிக் கொண்டே இரு

முழு வெற்றிகளும்  உன் கையில்!

 

 buddha-lessons

போதிமர மாதவனே புதியதொரு பிறப்பெடுத்து
பொல்லாங்கு எல்லாமே புவியிருந்து நீக்கிடுவாய்!
சாதி,மதம் இனமென்ற சாக்கடையில் மூழ்கியுள்ள
சண்டாளர் உள்ளத்தின் கறையாவும் நீக்கிடுவாய்!

 

பக்கம் 4 - மொத்தம் 47 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14509
மொத்த பார்வைகள்...2071433

Currently are 222 guests online


Kinniya.NET