வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

கவிதை

girl

புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா? என்றாள் என் அம்மா!

 

கடன்!

images (4)


பத்திரம் எழுதாமல்

 கையொப்பமிடாமல்

அவர் வாங்கிய இலட்சம் தாண்டிய கடன்

வருடங்களாக வாக்கு மீறிய செயல்

இஸ்லாத்திற்கு தூரம்தான்.

 

0001

என்னை இணையாக்க
நீ எடுத்த தயாரெடுத்தல்களை
இப்போதும் எண்ணிப் பார்த்து
இரவுஇபகல் வியக்கிறேன்

 

aa

குழந்தையாய் பேசி
குதுகலப்படுத்தினாய் அன்று...
இன்று வளர்ந்துவிட்டதாலா
மனதை வதைக்கிறாய்?

 

தீக்குச்சி

250px-Streichholz

 இருளால் சூழ்ந்த குடிசைகளுக்குள்

 வெளிச்சத்தை கொடுத்து விட்டு

விளக்குகள் பெருமை கொள்ளலாகுமா?

வெளிச்சத்தை ஏற்றிய எமக்கல்லவா பெருமை.

 

பக்கம் 5 - மொத்தம் 47 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17735
மொத்த பார்வைகள்...2074659

Currently are 449 guests online


Kinniya.NET