வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

கவிதை

பிழைபிழையான இனங்காணல்!

 

பிழையான அவதானங்களும்
பிழையான கருதுகோளுமாய்
நிகழ்ந்தேறிய சோதனை முடிவது
துர்மணமாய்

 

காத்திருக்கிறேன்….

இக்கவிதைக் கீறல்கள் உனக்காகவேதான்.
நீ சூறையாடிய
எனதில்லத்து முற்றத்தில்
நெல்லுமணி பொறுக்கிய சிட்டுக் குருவிகளும்……
உன் எரிநீரில் கருகிப்போன
ரோஜாச் செடிகளுக்குள்
வாயுறுப்பிறக்கி அமுதம் உறிஞ்சிய
வண்ணத்துப் பூச்சிகளும்……
இடிந்து கிடக்கும் ஆலைக்களமதில்
இறக்கை சடடத்துப்பறந்த சோடிப்புறாக்களும்…….
இன்னும்…

 

பாட்டன்வழியாய் வந்தமர்ந்திருக்கிறதென்

வேலியோரமாய் ஒற்றைப்பனை.

இன்னொரு கதியாலாகவும்

பழம் நுங்கு கிழங்கு மட்டையுமென

பயனதிகந் தந்தாலுமே

பயிரென விதைத்தவைகளுக்கோ

இல்லையேல்

பரம்பரைக்குமாய் கட்டி முடித்திருக்குமென்

இல்லத்திற்குமோ

 

பக்கம் 47 - மொத்தம் 47 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17734
மொத்த பார்வைகள்...2074658

Currently are 422 guests online


Kinniya.NET