வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

முன்னேறு .....

 

tttkkkke

 முயற்சி செய் வாழ்வில் 

முடியாதது எதுவுமில்லை

முன்னேறு முன்னேறிக் கொண்டே இரு

முழு வெற்றிகளும்  உன் கையில்!

 

உன்னால் முடியாது

என்று நினைத்து 

தொடங்காதே - உன்னால்

முடியாமல் தான் போகும் !

 

முயற்சி செய்து முன்னேறிடு தோழா

கிரீடங்கள் உன் சிகரம் ஏறும்

நாடெல்லாம் உனை வாழ்த்தும்

நம்பிக்கையோடு முன்னேறு!

 

பார் போற்ற நீ வாழ

பல்கலையும் கற்றிடு

சாதனைகள் பெற்றிடவும்

சரிந்திரங்கள் படைத்திடவும்

தினம் தினம் முன்னேறு

சுவர் இருந்தால் தான் சித்திரம்

வரையாலம்

முயற்சி இருந்தால் தான்

முன்னேறலாம்! 


(திருகோணமலை ச. நஸீமா )

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17734
மொத்த பார்வைகள்...2074658

Currently are 403 guests online


Kinniya.NET