வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

உம்மாவின் மரணச் சேதி!

78965478

 

தொலை பேசி அழைப்பின் ஊடாக

 தொண்டை வற்றிப் போன குரலோசை

அலை அடித்தது உம்மாவின் மரணச்சேதி

அங்கே! ஒருகணம் அழுத கண்கள்

மலை சரிந்ததாக மனம் உடைந்து

மாலைப் பொழுது மயக்கம் வீழ்ந்தது!

 

ஆலைப் பார்க்க ஆவள் கொண்டு

வேளை விட்டு வேதனை தொட்டு

வைத்திய சாலை வளாகம் புகுந்து

வைத்தியரை நாடா வண்ணம் உம்மாவை

வைத்த இடத்தில் பார்க்கச் சென்று

பைத்தியம் பிடித்தாற் போல் முகத்தை

உற்றுப் பார்த்தேன்! உரத்த குரல்

உள்மனம் உடைந்து உணர்வு பொங்கியது!

 

-கிண்ணியா எம்.ரீ.சஜாத்-

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17734
மொத்த பார்வைகள்...2074658

Currently are 386 guests online


Kinniya.NET