வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

கரடிபொம்மை

sajath

பிறதோழமைகள் பற்றி

புறம் பேசி

மனிதமாமிசத்தைதிண்ணும்

கரடிபொம்மையான அவன்

உதட்டால் வெள்ளைமொழிகள் பேசி

உள்ளத்தால் கறுப்புகுரோதங்களை

மூங்கில் மரமாய்

வளர்த்துக் கொண்டிருக்கின்றான்

 

ரகசியம் பேசத்தெரியாத அவன்

கிரிமிநாசினியாகி

ஊரெல்லாம் அழுக்குகளைச்

சுமந்துதிரிகிறான்

ஒற்றைக் காகமாய்.

இவன் சிலருக்கு

பொய்களை அலங்கரமாக்கி

நல்லவனாக அடையாளப் படுத்தலாம்

ஆனால்-

அல்லாஹ்வின் பார்வையாலே

அகந்தூய்மை அற்றவனாக

மாறியும் விடலாம்.

-கிண்ணியாஎம்.ரி.சஜாத்-

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17735
மொத்த பார்வைகள்...2074659

Currently are 434 guests online


Kinniya.NET