ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

சிறுகதை

பிணை! - சிறுகதை


law[1]பிரதான போஸ்ட் ஒஃபீஸ் ஜங்ஷனிலிருந்து இடப்பக்கம் திரும்பி இரு நூறு மீட்டர் தூரம் நேராக... அதோ அந்த மூலையில் 'உசாவி வீதிய" என்று நகராட்சி மன்றத்தின் பழைய போர்டைப்பார்த்து... வந்தீர்களானால்... வலப்பக்கத்தில் போன நூற்றாண்டு காலக்கட்டமாய் சிதைந்தும் உருக்குலையாமல் எப்போதோ நினைவுக்கு அப்பாற்பட்ட காலத்தில் அடிக்கப்பட்ட மஞ்சல் நிற (அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது) பெயின்டோடு தெரிகின்ற அந்தப் புராதண காலத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் மும்மொழிகளிலும் கருப்பு வெள்ளையில் ஒரு போர்டு வரும்...அதனை நன்றாக உற்று அவதானித்தால்... அதில் 'திருமலை நீதிமன்றத் தொகுதி" எனத் தமிழில் போடப்பட்டிருக்கும் அதற்குப் பக்கத்தில்..

 

சிறு கதை - அன்புள்ள அப்பா !

post 1492126_1227141448_med

மருதானை பொரளை வீதி வழமை போலவே சப்தமும் சந்தடியுமாய்... வழமை போல என்பதனை விடவும் எப்போதும் காபன் புகையை கக்கிக்கொண்டு எமிசன் டெஸ்டுக்குப் பயந்து தொடர்ந்தேர்ச்சையாக ஒலியினால் சூழலின் வலது செவியை ஏற்கெனவே ஈஎன்டி சேர்ஜனிடம் டயக்னொஸிஸ{க்கு அனுப்பிய நிலையில் அதே எண்ணிக்கையான வாகனங்கள்... சற்றும் குறையாத கார்பன்... செவிப்பறை செறிக்காத அதே ஒலிகளுடன்... இத்தனைக்கும் மத்தியில் சற்றே அண்ணாந்து பார்த்தால்... புஞ்சி பொரளைக்கு சற்றுத் தள்ளி ராஜகிரிய போகும் திசையில் இன்னும் கொஞ்சம் வண்ணம் தாருங்கள் எனக் கெஞ்சியவாறு மங்கிய நிலையில் பெரிய போர்ட். அதில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை என்று எப்போதோ எழுதப்பட்ட பெயர் இன்னும் புதுப்பிக்கப்படாத நிலையில் மௌனமாக இருந்தது.

 

பக்கம் 12 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14515
மொத்த பார்வைகள்...2071439

Currently are 183 guests online


Kinniya.NET