திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

சூழ் நிலைக் கைதிகள் (சிறுகதை)

protest- 0

'உங்களுக்கு தரப்பட்ட நேரம் முடிஞ்சாச்சு... நீங்க போகலாம்' என்ற குரலுக்குரியவன் காக்கி யூனிபோர்மில் வெற்றிலைக்காவி வெளியே தெரிய.. வலப்பக்க தோள் பட்டையில் 'பந்தனாகாரய' என பொறிக்கப்;பட்டிருந்த என்ன அது... தெரியவில்லை... அதனை பொறுத்தியிருந்தான்.

நேரம் முடிந்த பெண் கம்பி வலை அடிக்கப்பட்டு தடைச்சுவர் போடப்பட்டிருந்த அறைக்குள் நின்று கொண்டிருந்த கைதிகளுள் ஒருவனைப் பார்த்து.......புருஷனாயிருக்க வேண்டும்.... என்னவோ கேசில் மாட்டுப்பட்டு கடந்த ஒரு மாசமாய் இந்த விளக்க மறியலில் இருந்து வருகின்றான்.

அது நீங்கள் நினைத்தது சரிதான்....சாட்சாத்....சிறைச்சாலையேதான்...

இன்னோர் தடவை அழுது விட்டு கூட்டி வந்த தனது சிறு குழந்தைகளுடன் பாதி முற்றுப்பெற்ற கண்ணீரோடு வெளியேறிச் சென்றவுடன் ராபி அங்கு கைதிகளைப் பார்க்க வருகின்ற விசிட்டர்களது தகவல்களை எழுதிக் கொண்டிருக்கும் ஜெயில் காட்டிடம் சென்றான். ஒரு மணித்தியாலமாக வெளியே காத்திருந்து இப்போதுதான் அவனுக்கு அனுமதி கிடைத்திருக்கின்றது உள்ளே வர.

நேற்று ஞாயிற்றுகிழமை லீவு அவனுக்கு. நேற்றே சிறைச்சாலைக்கு வருவோம் என்று பார்த்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறைச்சாலையில் கைதிகளைப் பார்க்க வெளி நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று அவனுக்கு தகவல் கிடைத்ததுடன் அந்த விடியலை விட்டு இன்று எப்படியாவது சிறைச்சாலைக்கு வந்து விட வேண்டும் என்ற முடிவோடு......

இதோ அனுமதிக்காக மிக உயர்;ந் சுவர்களிட்டு அவற்றின் உச்சந்தலையில் முட்கம்பி போடப்பட்டு உள்ளே நுழைவதற்காக இருந்த ஒரே ஒரு பிரதான மரக்கதவும் பூட்டப்பட்டு கைதிகளைப் பார்க்க வருகின்ற ஒவ்வொரு விசிட்டரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.

வெளியே ஒரு மணித்தியாலம்.. இடது கையில் கட்டியிருந்த சீக்கே பைவ் கடிகாரத்தைப் பார்க்கிறான்.. தற்போது மணி பதினொன்றைக் காட்டிக் கொண்டிருந்தது. பத்து மணிக்கு வந்தவன்... அவன் வந்தபோது காலை நேரத்துக்கே வந்தவர்கள் ஒரு ஏழெட்டுப் பேர் அவனுக்கு முன்னதாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நாட்டிலே என்னத்துக்கு கியூ இல்லை.....எதற்கெடுத்தாலும் கியூ. நிவாரணத்துக்கு கியூ.......டீ எஸ் ஒபீஸ்ல கியூ... ஐடென்டி கார்டு திணைக்களத்தில் கியூ... ஆஸ்பத்திரில கியூ...ஹோட்டலில் பராட்டா சாப்பிட கியூ..........மின்சார சபையில் மாமரக் கிளை விழுந்து சற்று சேதமான மின்மானியினை மாற்றித் தர முறைப்பாடு செயு;யு கியூ.......மாட்டிறைச்சிபக் கடையில் கியூ....மார்க்கெட்டில் கியூ. எதுலதான் கியூ இல்ல சிறைச்சாலை மட்டும் விதிவிலக்கா என்ன... பதினொரு மணி வெயிலின் பிரதான அனுசரனையில் முகத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்த வியர்வையினைத் துடைத்தபோது...............

அவனுக்கு எரிச்சலாக இருந்தது... அவனது மனோநிலையில்தான் அங்கு கூடியிருந்த பலரும் இருக்கின்றார்கள் என்பதனை அவர்களது விழிகளைப் பார்த்து விளங்கிக் கொண்டான்... பெரும்பாலும் எல்லோரது முகத்திலும் சொல்லி வைத்தாற்போல கவலையின் வேர்க்கடலை.

ஜெயிலுக்கு வருகின்ற விசிட்டர்ஸ் முகத்தில் எப்படி சந்தோஷத்தினை எதிர்பார்க்க முடியும்... துயரமும் வேதனையும் சரிசம அளவில் மிக்ஸாகி அதனையும் தாண்டி எல்லோரின்ட விழிகளிலும் பெயரிடப்படாத அச்சம்... சிறைச்சாலையின் சூழல் மனசின் மிருதுவான உணர்வுகளை சிரச்சேதம் செய்து கொண்டிருந்தது.

'ராபி'

இதுதான் என்றில்லாத பல்வேறு பட்ட சிக்கல்கள் பின்னிய சிந்தனைளில் மாட்டுப்பட்டுக் கொண்டிருந்த ராபி பிரதான கதவின் ஒற்றைக் கதவு திறக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டான். வாசலில் காவலுக்கு நின்று கொண்டிருந்த ஒரு ஜெயில்கார்ட் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை கைகளைப் போட்டுப் போட்டுத் துழாவியதில் ஆங்காங்கு பட்ட கூச்சத்தில் நெளிந்தான் ராபி... இப்போதெல்லாம் சிறைச்சாலைக்கு கைதிகளைப் பார்க்க வருபவர்கள், அவர்கள் கைதிகளுக்கு கொண்டு வரும் பார்சல்கள் எல்லாமே மிகக் கடுமையாக பரிசோதானைக்கு உட்படுத்தப்பட்டு... உட்படுத்தப்பட்டு... வாழ்க்கை வெறுக்கும்.. அண்மையில் கைதிகளுக்கு கொண்டு வரப்பட்ட உணவுப் பொதிகளுள் குடு, ஹெரோயின் மற்றும் செல்போன்ஸ் என கண்டுபிடிக்கப்பட்டன... இப்படி கண்டு பிடிக்கப்படாமல் எத்தனையோ....

அதனால்தான் இப்போது இந்த மாதிரியான கெடுபிடி... நிறைய ஃபோர்மலிட்டீஸ்.... ப்ரொஸீஜர்ஸ் என்பதனை ஜெயில்கார்டுகள் காட்டிய புத்தகங்களில் ஒப்பமிட்டபோதும், அவனது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவு செய்து கொண்ட போதும்... அப்புறம்... கொஞ்சம் இருங்க.. 'யாரப் பார்க்கனும். ஆர்.ஜாரிஸ்... ஒரு அஞ்சு நிமிஸம் வெயிட் பண்ணுங்க... அவரக் கூட்டி வர ஆள் அனுப்பியிருக்கோம்....'

அப்போதுதான் ராபி அவதானித்தான் அந்த சிறைச்சாலைக்குள்ளே ஒரு கம்பிச்சுவர். அதன் பின்னே கைதிகள் அடைக்கப்பட்டு உலாவிக் கொண்டிருந்தனர். கடுமையான பாதுகாப்பு... இல்லையென்றால் எவனாச்சும் ஒரு கைதி தப்பி ஓடிவிட்டால்... அவ்வளவுதான் மூனு வருஷத்துக்கு முந்தி மூன்று கைதிகள் வெளியே தப்பி ஓடிவிட்ட சம்பவத்தில் கடமையிலிருந்த நான்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உத்தியோகத்தலிந்து இன்டெர்டிக்ட் பண்ணப்பட்டு இன்னி வரைக்கும் அவர்களுக்கெதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் போய்க் கொண்டிருக்கின்றது.

ராபியோடு சேர்ந்து நாலு பேர் அங்கு போடப்பட்டிருந்த வாங்கில் குந்திக் கொண்டிருந்தார்கள். ஆவலோடு அங்கும் இங்கும் கண்களால் மேய்ந்து 'பாவம் ஜாரிஸ்.. எப்படியிருக்கானோ தெரியல்ல.. ஏன் இப்படி ஒரு காரியத்த செஞ்சான் பாவிப்பய அவனுக்கு என்னாச்;சு. இந்தளவுக்கு இவன போக வெச்சது என்ன... எவ்வளவு நல்லவன். நேர்மையானவன். எல்லாத்தையும் விட அல்லாஹ்வுக்குப் பயந்தவன்.... போயும் போயும் எப்படி இப்படி ஒரு காரியத்த......செஞ்சிருப்பானா...இல்லை...இது பொய்க் கேசு....யாரோ மாட்டிய வலையில் இவன் ஒரு வெண் புறா.....அவ்வளவுதான்'

'ராபி யாரு... இந்தா உள்ளே போங்க சரியா பத்து நிமிஸம்தான்... அதுக்கப்புறம் ஒரு செக்கனும் இருக்க முடியாது... சத்தம் போட்டு பேசக் கூடாது ஜாரிஸத்தானே பார்க்க வந்திருக்கீங்க... அந்தா வந்திருக்கிறார்' ஜெயில்கார்டின் முரட்டுத்தனமான குரலின் அனுமதியோடு உள்ளே போனான்... ஏற்கனவே நான்கு பேர் அங்கு நின்று கொண்டு... ரெண்டு பொம்புளயல் முந்தானையை வாயில் செருகி அழுது கொண்டு

கம்பிகளுக்குப் பின்னால்

'டேய்... ஜாரிஸ். எப்படி மச்சான் இருக்க....' கடந்த ஒரு கிழமையாக சவரம் செய்யப்படாத முகத்தில் அடர்த்தியாய் முளைத்திருந்த தாடி மீசையில் வேறோர் உருவத்துக்கு மாறியிருந்த ஜாரிஸ்.. ராபியை நேராகக் பார்த்து குனிந்து கொண்டான்.

'நேத்துத்தான் மச்சான் கேள்விப்பட்டேன். என்னாச்சுடா.. ரெண்டு கெழமையா நான் ஊர்ல இல்ல. ட்ரெயினிங் ப்ரோக்ராம் ஒன்னுக்காக மாத்தறை போயிருந்தேன்... நேத்துதான் வந்தேன்... கேள்விப்பட்டதுமே ஷொக்காயிட்டேன் மச்சான்.. உடனேயே வரலாம்னு பார்த்தேன்... நேற்று ஞாயிற்றுக்கிழமைன்னதால ஜெயில்ல கைதியைப் பார்க்க அனுமதியில்லையாம்.. அதான் இன்னிக்கு காலைலேயே வந்துட்டேன்... என்ன மச்சான் இதெல்லாம் என்னால இப்ப கூட இத நம்ப ஏலாம இருக்கு... எப்படி மச்சான் ... நீ... நீ... ஜெயில்ல சத்தியமா என்னால் நம்ப முடியாம இருக்குடா.....' வாயிலிருந்து வெளியான வார்த்தைகளில் கோர்வை கிடையாது.

ஜாரிஸ் எதுவும் பேசவில்லை. ராபி பேசப்பேச குனிந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தானே தவிர ராபியின் அடுத்தடுத்து தொடர்ச்சியான மெகா சீரியல் லெவலில் வந்த கேள்விகளுக்கு அவன் எந்தவிதமான பதில்களையும் தராமல் பேசாதிருந்தான்.

'ஏன் மச்சான் சைலன்டா இருக்க... பேசு மச்சான்... நான்தான் வந்ததிலிருந்து பேசிக்கிட்டு இருக்கன்... நீ எதுவும் பேசுற மாதிரி இல்ல... ஏன் மச்சான்... என்னாச்சு மச்சான்... பொலிஸ் அரெஸ்ட் பண்ணி நாள் முழுக்க மூத்திர நாத்தம் அடிக்குற ஷெல்லுல வெச்சுக்கிட்டு அப்புறம் கோர்ட்ல ஆஜர் பண்ணி இப்ப என்னடான்னா பதினாலு நாள் ரிமான்ட்... இதெல்லாம் உண்மையா மச்சான்...'

'................'

'ஏன் மச்சான் இன்னமும் மௌனமாயிருக்க... எங்கிட்ட பேச விருப்பமில்லையா... இல்லே எதுவுமே பேசாம என்ன எவொய்ட் பண்ணுறியா...'

'நல்லாருக்கியா ராபி...' முதன்முதலாக வாய் திறந்தான் ஜாரிஸ்... இருவரின் கண்களும் நேர்கோட்டில் அழுத்தமாக சந்தித்துக் கொண்டன.

'வலிக்குது மச்சான் எனக்கு ஒன...க்கு... ஒனக்கு ... இந்த நிலைல ஒண்ண பார்க்க ஹார்ட் வெடிக்குதுடா...' ராபியின் கண்கள் கலங்கியிருந்தன.. ஜாரிஸின் கண்களில் மின்னலின் ஒளிவிழா... ஒரு சொட்டுக் கண்ணீர் விழியோரத்தின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தது. ராபி தனது முகத்தை அவனுக்கும் ஜாரிசுக்கும் இடையில் இருந்த பலமான கம்பி வலையில் வைத்து அழுத்தினான்.

'நிச்சயமாக இந்த வேலய நீ பண்ணியிருக்க மாட்டேன்னு இப்ப கூட நான் நூறு வீதம் நம்புறேன்டா... நிச்சயமா நீ இதச் செய்யல... ஒன்னப் பத்தி எனக்கு ஒன்ன விட நல்லாவே தெரியும்... எப்படியும் என்ட பார்வைல நீ ஒரு மேன் ஒஃப் ஜெம்... யாரோ பொறாமைப் புடிச்சவங்கதான் ஒன்ன வேனும்னே மாட்டி வெச்சிருக்காங்க... அது மட்டும் எனக்கு நல்லாப் புரியுது... போயும் போயும் ஒன்ன இந்தக் கோலத்துல... அந்த மாதிரியான ஒரு எடத்துல ... ச்சே....' நாக்குழறினான் ராபி

இப்படித்தான் வாழ்வில் சில சிக்கல்கள் நிறைந்த அசந்தர்ப்பங்கள் நமக்கு எதிர்பாராத தருணங்களில் கற்பனைக்கும் எட்டாத விதத்தில் இருந்தபோதும் அதுதான் யதார்த்தம் என சிம்பிளாகச் சொல்லிக்கொண்டு கடந்து போய்விடுகின்றன.. வாழ்வில் நாம் கொண்டுள்ள எல்லா தியரிகளும் காலவோட்டத்தில் மாற்றங்களுக்கு உட்படுகின்ற ரசவாதத்தைக் கொண்டிருக்கின்ற என்பதனை..

இப்போது கூட ராபியினால் நம்ப முடியவில்லை சின்ன வயசிலிருந்தே ஆத்ம நண்பனாகி விட்ட ஜாரிஸ் பாலர் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தவன். இன்னைக்கு வரைக்கும் பிரியாதிருக்கின்ற அபூர்வமான நட்பு.. ராபி பல்கலைக்கழகத்துக்கு உயர் கல்விக்காக சென்றுவிட பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத ஜாரிஸ் வெளிவாரியாக ஆர்ட்ஸ் டிகிரியை முடித்துக் கொண்டு கடந்த பத்தாண்டுகளாக நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எக்கவுன்ட் பிராஞ்சில் பணி புரிந்து கொண்டிருக்கிறான்.

ராபிக்கு சின்ன வயசில் இருந்தே தெரியும் ஜாரிஸ் அக்மார்க் ரிலீஜியஸ்.....ரொம்பவும் சமயப் பற்றுள்ளவன். நேரத்துக்கு தொழுகை... மாசச் சம்பளமென்றாலும் முடியுமானவரை சின்னச்சின்ன ஸதக்காக்கள். மாசத்துக்கு ஒரு நாளாவது சுன்னத்தான நோன்பு கட்டாயம் பிடிப்பான்.. இவை எல்லாவற்றையும் விட என்னதான் பொருளாதாரக் கஷ்டம் வந்தாலும் லோன் கீன் என்று எதுவுமில்லை... வட்டி கலந்து விடுமோ என்று கழுத்தை நெறிக்கும் பொருளாதார இறுக்கத்திலும் கூட பெண்டாட்டியுpம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நகைகளில் எதனையும் வங்கியில் இதுவரை அடகு வைத்ததாக வரலாறு கிடையாது...

சமயப்பற்றுள்ள நடுத்தர வர்க்கத்தினன்.

'மச்சான் ஒனக்கும் கல்யாணமாகி ரெண்டு பொம்பளப்புள்ள இருக்குதுங்க... இன்னும் கொஞ்ச வருஷத்துல அவங்க ரெண்டு பேரும் நெடுநெடுவென்று வளர்ந்து நிப்பாங்க... ரெண்டு பேருக்கும் காணி வாங்கி வீடு கட்டி அவர்கள நல்ல எடத்துல கட்டிக் கொடுக்குறதுன்னா... நிறையத் தேடனும்டா... காலம் அப்படியிருக்கு... ஒன்ட மாசச்சம்பளம் ஒன்ட குடும்பத்தின் வாழ்ககைச் செலவுக்கே பத்தாது... அதுக்குள்ள நான் சொன்ன மாதிரி ஆயிரம் செலவுகள்.. நமக்கு முன்னாலே பயமுறுத்திட்டு இருக்கு.. நான் என்ன சொல்லுறேன்னா.. நீ சைட்ல வேற ஏதாவது செஞ்சே ஆகனும்... இல்லன்னா பியூச்சர்ல ரொம்ப கஷ்டப்பட்டுப் போவ......' என ராபி சொல்லும் போதெல்லாம்

'என்ன மச்சான் என்ன செய்யச் செல்லுற... குயிக்கா மணி பண்ணணும்னா என்னத்த பன்னுறது...வநல்ல வங்கியாப் பாத்து கொளள்தான் அடிக்கனும்.....' நமுட்டுச் சிரிப்பு அவனது வார்த்தைகளில் ஹலோ மிஸ்டர் நையாண்டி என்று கை நீட்டயது.

'நீ சொல்லுற மாதிரி வங்கிய ஒண்ணும் கொள்ளை அடிக்கத் தேவையில்ல.....பட் வன் திங்க்....ஏதாவது செய்யத்தானே வேனும் மச்சான்... ஏன்னா நாமெல்லாம் ஒரு வகைல பொருளாதார அடிமைங்கதான்.....காலம் ரொம்ப மாறிட்டு மச்சான்....அதுக்கேற்ப நாமலும் மாறித்தானே ஆகனும்'

'அப்படின்னா மத்தவன் மாதிரி களவு செஞ்சு ஊழல் பண்ண கொன்ட்ராக்ட் செய்யுறன்னு பேர்ல இஞ்சினியருக்கும் டெக்னிக்கல் ஒபிசருக்கும் லஞ்சம் கொடுத்து லோ கொலிட்டில செஞ்சு காசு சேர்க்கச் சொல்லுறியா.... அப்படித்தான் காசு சேர்க்கனும்னா ... அந்தக்காசு எனக்குத் தேவல மச்சான்....'

'நான் அப்படிச் சொல்ல வரல... நாமலும் நாலு காசு சம்பாதிச்சி சமூகத்தில வசதி வாய்ப்புக்களோட தலை நிமிர்ந்து நாலு பேரு மதிக்கத்தக்க வகைல வாழனும்... அதுக்காகவாவது நாலு காசு சேக்கனும்...'

'இல்ல மச்சான் இப்ப மாசச் சம்பளத்துல நானும் என்ட குடும்பமும் எந்தக் கொரையுமில்லாம சந்தோஷமாகத்தான் வாழந்திட்டு இருக்கோம். எங்களுக்கு அல்லாஹ் எந்தக் கொரையும் வைக்கல... இனியும் எந்தக் கொரையும் வெக்க மாட்டான்னு நான் முழுசா அல்லாஹ்வ நம்பிட்டு இருக்கன்... என்ட மாசச் சம்பளத்த வெச்சி என்னால என் குடும்பத்த மரியாதையா என்ட வாழ்க்கைல தேவையில்லாதத நெனச்சு அநாவசியமான தொந்தரவுகள நானே ஏற்படுத்திக்க எனக்கு இஷ்;ல....'

'நான் என்ன சொல்லுறேன்னா...'

'இல்ல மச்சான் இந்தக் கதைய இத்தோட விட்டுடு.. அல்லாஹ் யாருக்கு என்ன ரிஸ்க்க அளக்குறானே அது அவன் அவனுக்கு எப்படியும் கெடச்சே ஆகும் இதுதான் உண்மையான தாற்பரியம்..........உணவளிப்பவர்களில் நான்தான் மிகச் சிறந்த உணவளிப்பவன்னு அல்லாங் சொல்லுறான்..................எனக்கு அளந்தது எனக்கு கெடைக்கும்னு நான் நம்பி வாழ்ந்திட்டு இருக்கன்......அத விட்டுட்டு நாம ஏன் ஆலாப் பறந்து நம்மள நாமே அழிச்சுக்கனும்.. என்ட மாசச் சம்பளத்துக்குள்ள நான் வாழப் பழகிக்குட்டன்.. அதவிட மேலதிகமான எனக்கும் எந்தத் தேவையும் ஏற்படல..'

என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ராபி மாசச் சம்பளத்தைவிட மேலதிகமாக ஏதாவது செய்து நாலு காசு சேர்க்க வேண்டும் என ஜாரிஸிடம் உபதேசிக்கின்ற போதெல்லாம் ஜாரிஸ் இந்தத் தோரணையில்தான் பேசுவான்.

'என்ட மாசச் சம்பளத்துக்குள்ளே இருந்து கொண்டு நான் வாழப்பழகிக்கிட்டன்........' என்கின்ற வார்த்தைகள் எவ்வளவு நிதானமானதும் உண்மையானதும். தனது வருமானத்துக்கேத்தவாறு செலவுகளை சீர் செய்து கொண்டு அவனது குடும்பம் எந்தவிதமான கடன் தெல்லைகள் தேவையற்ற பொருளாதாரப் பிரச்சினைகள் எதுவுமின்றி இன்றுவரை சந்தோஷமாகத்தானே ஜாரிசும் அவனது குடும்பமும் வாழ்ந்து வருகின்றது.

பல தடவைகளில் ராபி ஆச்சரியப்பட்டிருக்கிறான். இத்தனை ஆகாயத்தினை துளைத்துக் கொண்டு எகிறுகின்ற வாழ்க்கைச் செலவிலும் மட்டுப்படுத்தப்பட்ட மாச வருமானத்தோடு எப்படி இவனால் மட்டும் அன்றாடச் செலவுகளோடு மல்யுத்தம் நடாத்த முடிகின்றது. அத்தியாவசியத் தேவைக்கே போதாது போதாது என்று ஒற்றைக்கால் கொக்காய் அடம் பிடிக்கும் தினசரி நுகர்வுச் சந்தையில் இவன் போன்ற மத்யமர்களால் எப்படி எல்லையற்ற தேவைகளுக்குள் விழுந்தெழ முடிகின்றது.

தேவைகளைக் கட்டுப்படுத்துகின்றேன்... அத்தியவசியங்களோடு மட்டுப்படுத்துகின்றேன்.. தியரி சிம்பிள்... என்னால மட்டுமல்ல எல்லாருக்கும் இது முடியும். ஆச்சரியப்படுகின்ற தருணங்களில் போதிமரத்தின் கீழ் நிழலாகிக் கொண்டிருப்பான் ஜாரிஸ்.

இவ்வளவு ஏன் என்னதான் கஷ்டமென்றாலும் நெடுநாள் நண்பனான ராபியிடம் கூட இதுவரை பத்து ரூபாய் அவன் கடன் கேட்டது கிடையாது.

'ஏன் மச்சான் பிரச்சினைன்னு வரும்போது அடுத்தவங்கள விடு... எங்கிட்டயாவது கேக்கக் கூடாதா... ஒனக்கு என்னாலான உதவிய செய்ய நான் எப்பவுமே காத்திட்டு இருக்கேன். நீ என்னடான்னா அடுத்தவங்கள பாக்குற கண்களாலேயே என்னையும் பாக்குற... ஏன் மச்சான் எங்கிட்ட கூட ஒனக்கு ஈகோவா... இல்லன்னா கொம்ப்லக்ஸா...'

'சேச்சே.. அப்படியெல்லாம் எதுவுமில்ல... பெரிசா கஷ்டம் வரும்போது ஒங்கிட்ட நிச்சயமாக கேப்பேன.; அப்போது நீ பெரிசா தர வேண்டியிருக்கும். என்னடா இப்படிப் பெரிய தொகைய இவன் கேக்குறானேன்னு நீயே பயந்து போவ...'

சிரித்துக் கொண்டு சொன்னாலும் இன்னும் ஒரு நாள் கூட ராபியிடம் ஜாரிஸ் ஒரு நூறு ருபா கடனாகக் கொடு மச்சான் தந்துர்டரன் எனக் கேட்டதேயில்லை. அந்தளவில் மாபெரும் வருத்தம் ராபியை பொறுத்தவரைல அவனது மனசுக்குள் இருந்து இன்றுவரை இருந்து கொண்டேயிருக்கின்றது.

மானஸ்தன்

எல்லையற்ற தேவைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட வருமானத்தோடு கௌரவமாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கும் அதில் வெற்றி கண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்துக்கு நாயகன் ஜாரிஸ் இன்று விளக்கமறியலில் விதியை நொந்தழுது கொண்டிருக்கின்றான் என்றால் அது உணர்வு பூர்வமான அபூர்வமும் மனசின் இடுக்குளில் துயரம் ஊற்றெடுத்து நரம்புகள் பூரா வழியும் துர்ப்பாக்கியமும் தவிர வேறென்னவாக இருக்க முடியும்.

'என்ன மச்சான் ஜாரி.. ஊருக்குள்ளே என்னென்னமோ பேசுறாங்க.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாய் பேசுறாங்க.. என்னாச்சுடா எனக்குன்னா எதுவுமே விளங்கல்ல.. யார் பொய் சொல்றா.. யார் உண்மை சொல்றான்னு... எனக்குப் பெரிய குழப்பமா இருக்கு... சொல்லு மச்சான் என்னதான் நடந்தது... ஆனா ஒன்னு மட்டும் உண்மை யாரோ திட்டமிட்டுத்தான் ஒன்ன இந்தக் கேசுக்கு மாட்டி விட்டிருக்காங்குறது மட்டும் எனக்கு நல்லாவே தெரியும்...'

'ராபி அந்தப் பேச்ச விடு எல்லாமே அவரவர் தல நஸீபு.. கழா கத்ர்ல என்ன இருக்கோ அதுதான் நடக்கும். அத மீறி எதுவுமே ஆகப் போறதில்ல. என்ட தலைல அல்லாஹ் இப்படித்தான் எழுதியிருக்கான் போல... விரும்பியோ விரும்பாமலோ அத ஏத்துக்கிட்டுத்தானே ஆகனும்.....'

அவனது பேச்சில் அனகொன்டாவாக நெளிந்த விரக்தியும் வேதனையும் கொல்லன் பட்டறையில் தீட்டிய கூர்வாளாய் ராபியைக் கொன்றது.. திணறிப் போனான் அவன் இந்த மாதிரி விரக்தியாகவோ அல்லது நெகட்டிவாகவோ ஜாரிஸ் இது வரை பேசிப்பார்த்ததேயில்லை. ராபிக்கு எத்தனையோ தடவைகளில் இடறி விழ இருந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் ஜாரிஸின் வார்த்தைகள் அவனை நிலைகுலையச் செய்யாமல் காத்து நின்றிருக்கின்றன.

'மச்சான் உன் மீது போடப்பட்டிருப்பது ஒரு பழி. நீ எவ்வளவு நேர்மையானவன். நாணயஸ்தன்னு எனக்கு மட்டுமல்ல இந்த ஊருக்கே தெரியும். எவ்வளவோ வாய்ப்பிருநுந்தும் நீ பணி புரியுற திணைக்களத்துல அல்லாஹ்வுக்குப் பயந்து இன்னி வரைக்கும் கை சுத்தமா வேலை பார்த்தவன். அப்படிப் பட்ட ஒனக்கு எதிரா இப்படி ஒரு கேஸ். அதுவும் பதினாலு நாள் ரிமான்ட். எப்படிரா...'

'அதான் சொன்னேனே எல்லாமே விதின்னு என்னப் போட்டுத் தோண்டாதே ராபி. ஏற்கனவே துண்டுதுண்டா ஒடஞ்சி போயிருக்கேன். நீ பேசப்பேச எங்கே அப்படியே செதஞ்சு போயிடுவேனோன்னு பயமா இருக்கு...'

இப்போது மெல்ல விசும்பிக் கொண்டிருந்தான் ஜாரிஸ்... கீழே விழுந்து சிதறிய ஷெல்லின் துகள்களாக அவன் கிடந்தான். தனக்கு முன்னிருந்த கம்பிகளை இரு கைகளாலும் பற்றிப் பிடித்துக் கொண்டு அழுததில் ராபி நிலத்துக்குக் கீழே இழுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் பூமியின் மேல் தளத்துக்கு கொண்டு வரப்பட்டான்.

அங்கிருந்த ஏனைய விசிட்டர்ஸ் ஒரு முறை இவர்களைத் திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் தாம் பார்க்க வந்த கைதிகளுடன் அவசரம் அவசரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவனவன் கவலை அவனுக்கு.. சிறைச்சாலையில் சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒவ்வொரு கைதிக்குப் பின்னாலும் ஏதோ ஓர் துயர் படிந்தவாறு யார் யாருக்கு ஆறுதல் சொல்ல எனும் வினாவோடும் ஏக்கத்தோடும் நிலவுகின்ற சூழ்நிலை அதிர்ச்சிகரமானது. அதனால்தான் ஜாரிஸின் அழுகையோ ராபியின் கலக்கமோ அங்கிருப்பவர்களை எதுவுமே பண்ணவில்லை.

'இந்தா அப்பாவுக்கு ஒரு முத்தம் கொடு' என்று கொண்டு வந்த குழந்தையின் இதழ்களை குறுக்காக இருந்த கம்பி வலையில் பதிக்க உள்ளே அதற்கு நேரெதிரே நின்றிருந்த அப்பா எனும் அந்தக் கைதி குழந்தையின் உதடுகளுக்கு சரி சமமாக செல்ல முத்தமிட்டான். அந்தப் பெண்ணை ஜெயில் கார்ட் 'இந்தாம்மா ஒன்ட டைம் சரி.. நீ போகலாம்' என்ற கர்ண கொடூரத் தொனி அவளது இன்னும் ஒரு நிமிடம் என்ற கெஞ்சலை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.

பரிதாபத்தோடும் துன்பியலோடும் நகரும் அந்தப் பெண்ணும் குழந்தையும் ராபியை 'பொண்டாட்டி புள்ளங்க எப்படிரா இருக்காங்க...'

'என்னத்த மச்சான் சொல்ல.............அவ அப்படியே இடிஞ்சி போயிட்டா.. புள்ளங்களுக்கும் ஓரளவு விஷயம் தெரிஞ்சிடுச்சின்னு நினைக்குறேன்.. இங்க வார ஒவ்வொரு நாளும் அழுதுக்கிட்டே வாரதும் அழுதுக்கிட்டே போறதுமா.......முடியல்ல மச்சான். இங்க வர வேணாம்னு சொன்னாலும் பானு கேக்குறா இல்ல. ரொம்பப் பெரிய அவமானத்த உண்டாக்கிட்டேன். அழியாத கறை.. அல்லாஹ் இத விட என்னை மௌத்தாக்கிடு....'

முகத்தை மூடிக்கொண்ட ஜாரிஸ் அழுதான்.

'என்னடா பைத்தியமாட்டம் பேசுற... இந்த மாதிரியான நேரத்துலதான்டா நீ தைரியமா இருக்கனும். எங்கள விட நீதான் பெரிய துணிச்சல்காரன்னு நான் நெனச்சிட்டு இருக்கன். நீ என்னடான்னா பைத்தியம் மாதிரி. மோதல்ல கொழந்தப் புள்ளயாட்டம் அழுறத நிறுத்து....'

'இல்ல மச்சான் நீ சொல்ற மாதிரி எனக்குள்ளே பெரிய துணிச்சலும் தைரியமும் இருந்திச்சிதான். அதெல்லாம் என்ன பொலிஸ் அரெஸ்ட் பண்ண மொதல்ல..ஆனா இப்ப.. இப்ப...'

'இப்ப மட்டும் என்னாச்சு... ஒன்னும் இல்ல. நீ தைரியத்த இழக்காதே... நாங்களெல்லாம் என்னத்துக்கு இருக்கம். நல்ல லோயரைப் பார்த்து ஒன்ன வெளியே கொண்டு வாரது எம் பொறுப்பு... நீ எதப்பத்தியும் யோசிக்காதே நீ நல்லவன்டா அல்லாஹ் நிச்சயமா ஒன்ன என்த வகையிலும் கைவிட மாட்டான்....'

'...........................................'

விசும்பலை ஓரளவுக்கு ஜாரிஸ் நிறுத்தயிருந்தான். ஆனாலும் கல் எறிந்தால் அடுத்த கணம் உடைந்து நொறுங்கும் கண்ணாடி போல இருந்தது அவனது மனோநிலை. கிரிமினல்களோடு ஒரு கிரிமினலாக.............அந்த எண்ணமே அவனை ரொம்பச் சித்திரவதை செய்தது. கற்பனைக்கும் எட்டாத அற்புதமிது அவனைப் பொறுத்தவரை.

அவன் தொழில் புரியும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பத்து இலட்சம் ரூபாவினை குற்ற முறையாக கையாடல் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் ஹெட் ஒஃப் த டிப்பார்ட்மென்ட் செய்த முறைப்பாட்டின் பேரில் பொலிசாரால் ஜாரிஸ் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு

'குறித்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. குறித்த வழக்கில் இன்னும் பலரை விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டி இருப்பதனாலும் குறித்த குற்றம் தெர்டர்பில் பிரதான சந்தேகநபர் தவிர வேறு யாரேனும் நபர்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களா என ஆராய்ந்து பார்க்க வேண்டி இருப்பதனாலும் சந்தேக நபரை எதிர்வரும் பதினைந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தவரவிடுமாறு கற்றறிந்த நீதவான் அவர்கள் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்' என தன் பக்க நியாயத்தை பொலிஸ் தரப்பு நியாயமான காரணங்களோடு முன் வைத்ததனாலும் ஜாரிஸ் கைது செய்யப்பட காரணமாகவிருந்த திணைக்களத்திற்குச் சொந்தமான பத்து இலட்சம் ரூபாவினை கையாடல் செய்த என்ற குற்றம் பாரதூரமாக காணப்பட்டாலும் ராபி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணியின் வாதம் வெற்று வார்தைகளாய் வீழ்ந்து காணாமல் போயின.

'எனவே பொலிசார் முன் வைத்த காரணங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் குறித்த வழக்கில் அவசியம் என்பதனைக் கரத்திற் கொண்டு சந்தேகநபரை எதிர்வரும் பதினைந்தாம் திகதி வரை விளக்கமறயிலில் வைக்குமாறு கட்டளையிடுகின்றேன்.....' நீதவானின் கட்டளை பிரவமாகி இதோ ஆறு நாளாயிற்று.

பத்து இலட்சம் ரூபா கையாடல்... அதுவும் அரச திணைக்களமொன்றில்.. பாரதூரமான குற்றம். அவ்வளவு லேசாக பிணை கிடைத்துவிடாது.. மாசக் கணக்கில் கூட விளக்கமறிலில் ஆயுள் நீடிப்பு செய்யலாம். ஒத்த ரூபாவுக்கு கூட ஆசைப்படாத இவன் எப்படி பத்து இலட்சம் ரூபா கையாடல் மோசடி... நோ... நோ.. இதில் ஏதோ ஒரு சதி இருக்க வெண்டும். வேண்டுமென்றே இவனை அவனது ஒபீசில் பிடிக்காத யாரோ இந்த வேலைய அவனுக்கெதிராகச் செய்திருக்க வாய்ப்பிருக்கின்றது.

நிச்சயமாக.

'மச்சான் நீ எங்கிட்ட நடந்தத சொல்லியே ஆகனும்... என்னதான் மச்சான் நடந்தது. நீ எங்கிட்ட உண்மையை மறைக்காமச் சொல்லு .. கஷ்டம்னு வந்தா கூட கடனா நூறு ரூபா கூட கேட்டுப் பழக்கமில்லாத நீ எப்படிடா பத்து லட்சம் ரூவாய கையாடல் செஞ்ச. இல்ல மச்சான் இத நான் நம்பத் தயாராக இல்ல. சொல்லு மச்சான் என்னதான் நடந்திச்சு

'தயவு செய்து எதுவும் கேக்காதே ராபி எங்கக்கிட்டே ... நான்தான் சொன்னேனே இது என் விதின்னு...'

'விதின்னு நீ செல்லுற ஆனா நான் சதின்னு சொல்லுறன்.....'

'இப்போது ஜாரிஸ் ராபியை பார்த்ததில் தீர்க்கமாயிருந்தது. கொங்கிரீட் தூணைப் போல இறுகிக் கிடந்த அவனது முகத்தில் மெல்லிசாய் ஒரு சிரிப்பு விழுந்து மறைந்து..

'ஏன் மச்சான் எங்கிட்ட சொல்லவே கூடாதுன்னு முடிவெடுத்திட்டியா.. ப்ளீஸ் மச்சான் ஒன்ட எல்லா சுக துக்கத்திலேயும் அக்கறை செலுத்துற ஒரு ஆத்ம நண்பனாகக் கேக்குறன். சொல்லு மச்சான் என்னதான் நடந்திச்சி...'

'....................................'

'ஏன் மச்சான் இன்னமும் பேசாம நிக்குற... ஏதோ ஒன்னு இதுக்குள்ள இருக்கு.. ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காக அத மறைக்க நீ ட்ரை பண்ணுற... அப்படித்தானே சொல்லுடா... நான் தெரிஞ்சிக்கிறது மட்டுமில்லடா இதன் நோக்கம். நீ சொல்லுற விஷயத்த வெச்சித்தான் நம்ம லோயர் கூட உன் சார்பாக பேச முடியும். சொல்லு மச்சான்...........'

ஜாரிஷ் விழியோரங்களில் குந்திக் கொண்டு யோசனை செய்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

'ஆங்.. மிஸ்ரர் ராபி ஒங்க டைம் முடியுது.. இன்னும் ஒரு நிமிஷம்தான் பாக்கி ... டக்குன்னு பேசிட்டு வெளிக்கிடுங்க. மற்ற விசிட்டர்ஸும் வெளியே காத்திட்டு இருக்காங்க.... ஜெயில் கார்ட் விரட்டினார்.

'மச்சான் நீ என்ன நூறு வீதம் நம்புற இல்ல...'

'அதுல என்ன சந்தேகம்...

'அப்ப சொல்லுரேன்டா...' பெருமூச்சு விட்டபடி..

'வெரி சொரி மச்சான்.. அல்லாஹ்வுக்காக என்ன மன்னிச்சிடு... நான்தான்டா அந்த பத்து லட்சத்தயும் கையாடினேன்.....'

'ஜா...... ரி... ஸ்.... நீ.. நீ.... நீ ... என்னடா சொல்லுற..........'

'பொலிஸ் எந்த பத்து லட்சம் கையாடலுக்காக சந்தேகத்தின் பேர்ல என்ன கைது செஞ்சாங்களோ அது உண்மை மச்சான். நான்தான் அந்த பத்து லட்சத்த கையாடினேன்....'

இப்போது ராபி பனிப்பாறைகளுக்குள் உறைந்து போய் படுத்துக் கிடந்தான். சில்லுச்சில்லாய் உடைந்து கிடந்தான். இதுவும் வாழ்வில் எதிர்பாராத தருணம். திடீரென்று சொல்லாமல் இடியொன்று தலையில் இறங்கியது மாதிரி... அனீஸ்தீஷியா இல்லாமல் கொடுப்புப்; பல்லை குறடு கொண்டு பிடுங்கியது மாதிரி அப்புறம்.... அவனுக்குள்ளிருந்த பல தியரிகள் வெயிலில் உருகிக் கொண்டிருக்கும் பனித்துளிகள் போல.

'நீ உண்மையாத்தான் சொல்லுறியா ஜாரிஸ்..........'

'சத்தியமா சொல்லுரேன்டா... காசக் கையாடல் செஞ்சுட்டு அத மறுத்து வாதாடுற திறமை எங்கிட்ட இல்ல மச்சான். நான்தான் குத்தவாளி... கள்ளன்... தன்டனைக்கு தயாராயிட்டு இருக்கன்....'

'எப்ப மச்சான் இது நடந்தது'

'இரண்டு மாசத்துக்கு முந்தி'

'ரெண்டு மாசத்துக்கு முந்தியா'

'ஆமா...'

'எதுக்குடா இவ்வளவு காச நீ எடுத்த... அப்படி என்னதான்டா ஒன்ட தேவ....'

இப்போது ஜாரிஸ் சிரித்ததில் வெறுமை தெறிப்படைந்து போய் விரக்தியை அழையா விருந்தாளியாக வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வந்தது.

'என்ன தேவைன்னா கேட்ட...'

'ஆமா..'

'தேவதான் மச்சான்... ஒனக்கே தெரியும் மாசச் சம்ளத்துல நான் மாரடிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்குரவன்னு...'

'அதுக்கு'

'மூணு மாசத்துக்கு முந்தி என் ரெண்டாவது மகளுக்கு நோய் வந்து அது முத்தினப்போ அவக்கு கிட்னி ஃபெயிலியர்னு டொக்டர்ஸ் சொன்னாங்க... ஒனக்கும் தெரியும்னு நினைக்குறன்....'

'ஆமா தெரியும்...'

'அவட கிட்னி ஃபெயிலியருக்கு கட்டாயம் உடனடியா சேர்ஜரி செய்யனும்னு டொக்டர்ஸ் சொல்லிட்டாங்க.. மொத்தமா இருபத்தைந்து லட்சம் தேவைப்பட்டது. நானும் முடிஞ்சளவு ட்ரை பண்ணி பானுட கைல காதுல கழுத்துல கெடந்ததது.. அப்புறம் சேமிப்புல இருந்ததுன்னு எப்படியோ ஒரு பத்து இலட்சம் பொரட்டி எடுத்துட்டேன். ஆனா மீதிக்காசுக்கு எந்த வழியுமே தெரியல்ல.. எல்லா வழியுமே அடைச்சிடுச்சி... உடனடியாக ஒப்பரேஷன் செய்யனும்னு டொக்டர்ஸ் வேறு சொல்லிட்டாங்க. அதனாலதான் வேறு வழி எதுவுமில்லாம ஒபீஸ்ல பத்து லட்சம் ரூபாவ குத்தம்னு தெரிஞ்சும் கையாடிட்டேன். என் மகட உசிரக் காப்பாத்த இத விட வேறு வழி எனக்குத் தெரியல்ல ராபி....என்ட கௌரவத்த விட எம் புள்ளட உசிரு பெரிசு மச்சான்.....'

அந்த சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த ராபியின் கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் இனி எப்போது ஓயுமென்று எவருக்கும் தெரியாது.

(கிண்ணியா சபருள்ளா)

 

Share
comments

Comments   

 
0 #1 JosephGetle 2018-03-14 04:30
You actually stated that superbly.

side effects of cialis 50mg generic cialis cialis generique quel site cialis without a doctor prescription: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #2 JosephGetle 2018-03-14 17:26
Appreciate it, Loads of information.


cialis daily buy online buy cialis online does ohio medicaid cover cialis cialis generic: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #3 mlhqdnsSes 2018-04-29 22:11
online casino gambling: https://onlinecasino24go.com/
betfair online casino
free casino slots no downloads bonus rounds: https://onlinecasino24go.com/
vegas slots casino online
gambling online: https://onlinecasino24go.com/
free online casino
Quote | Report to administrator
 
 
0 #4 Wamel97 2018-05-10 14:27
http://support.myyna.com/61132/farmacia-valaciclovir-paraguay-comprar-valaciclovir-entrega
http://www.q-voice.tv/old/redirect/test/qa/index.php?qa=39825&qa_1=probenecida-comprar-espa%C3%B1a-comprar-probenecida-farmacias
http://amusecandy.com/blogs/post/141269
http://www.dzairmobile.com/fr/questions/7615/farmacia-comprar-fluvoxamine-m%C3%A9xico-comprar-farmacias-andorra
http://consuelomurillo.net/oxwall/blogs/post/48036
http://its4her.com/date/blogs/post/11395
http://jaktlumaczyc.pl/8788/hydroxychloroquine-acheter-acheter-hydroxychloroquine
http://lifestir.net/blogs/post/48924
http://quainv.com/blogs/post/18134#sthash.ax0ee7ww.l2HC42h3.dpbs
http://www.myclimbing.club/go/blogs/1945/20910/achat-rapide-trandate-100mg-trandate-en-belgique-prix
https://gopipol.com/blogs/4687/6420/donde-para-ordenar-vermox-sin-receta-de-confianza-ecuador
http://share.nm-pro.in/blogs/post/15634#sthash.z7J7NLIf.KUHKwikw.dpbs
Quote | Report to administrator
 
 
0 #5 Billygek 2018-05-25 09:08
cheapest prices generic viagra
generic viagra without a doctor prescription
order viagra online safe
viagra without a doctor prescription usa: http://viagranbdnr.com/#
pramil sildenafil 50mg serve
aarp recommended canadian pharmacies
buy cheap real viagra
canadian pharmacies that ship to the us: http://canadamdonlineget.com/#
best place to buy viagra online australia
Quote | Report to administrator
 
 
0 #6 Ronaldevots 2018-05-26 04:37
viagra 3000mg
canadian pharmacies online
viagra doctor online
canada pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
order generic viagra canada
viagra without doctor
can you buy viagra at shoppers drug mart
viagra without doctor prescription: http://viagradcvy.com/#
viagra japan buy
Quote | Report to administrator
 
 
0 #7 Williamfep 2018-05-26 22:27
cual medicamento generico viagra
viagra without a doctor prescription usa
generic viagra 5 pills
viagra without doctor: http://viagranbdnr.com/#
say your dr get viagra
canadian pharmacies that ship to the us
when will legal generic viagra be available
canadian pharmacies that ship to the us: http://canadamdonlineget.com/#
can buy viagra spain over counter
Quote | Report to administrator
 
 
0 #8 Billygek 2018-05-26 23:19
viagra where to buy philippines
viagra without doctor
wieviel kostet viagra pille
viagra without a doctor prescription usa: http://viagranbdnr.com/#
sildenafil generico dr simi mexico
legitimate canadian mail order pharmacies
serve pramil sildenafil 50 mg
canadian pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
buy viagra legally online canada
Quote | Report to administrator
 
 
0 #9 WilliamPer 2018-05-27 02:30
sildenafil 50 mg 4 tab
best canadian mail order pharmacies
comprar viagra femenina online
canadian pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
citrato de sildenafil de 50mg
viagra without doctor
buy viagra perth australia
viagra without a prior doctor prescription: http://viagradcvy.com/#
get viagra in his drink
Quote | Report to administrator
 
 
0 #10 Williamfep 2018-05-29 00:58
viagra sale tesco
viagra without a prior doctor prescription
blood pressure pills viagra
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
soft tab viagra online
best canadian mail order pharmacies
is generic viagra available now
canada pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
viagra sale liverpool
Quote | Report to administrator
 
 
0 #11 Billygek 2018-05-29 01:50
buy viagra europe
viagra without doctor
what does half a pill of viagra do
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
prices for viagra walmart
aarp recommended canadian pharmacies
how much does viagra cost per pill with insurance
list of reputable canadian pharmacies: http://canadamdonlineget.com/#
levitra viagra cialis prices
Quote | Report to administrator
 
 
0 #12 Adolphalums 2018-05-29 06:59
viagra sale vancouver bc
viagra without a doctor prescription
buy priligy viagra online
viagra without a prior doctor prescription: http://viagravndsej.com/#
order viagra canada pharmacy
list of reputable canadian pharmacies
how to get a prescription of viagra
canada pharmacies: http://canadianphonlinehere.com/#
can take viagra pills
Quote | Report to administrator
 
 
0 #13 Harveyethex 2018-05-29 10:07
can i take half viagra pill
top rated online canadian pharmacies
using muse viagra together
canada pharmacies online prescriptions: http://canadianphonlinehere.com/#
viagra online fastest shipping
viagra without a doctor prescription usa
kosten 4 viagra 50 mg
viagra without doctor prescription: http://viagraidgehy.com/#
can i buy viagra at a pharmacy
Quote | Report to administrator
 
 
0 #14 DannyFouro 2018-05-29 22:39
viagra on sale at boots
canada pharmacies
can i take 100mg of sildenafil
canadian pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
donde se puede comprar viagra natural
generic viagra without a doctor prescription
sildenafil citrate 50mg tab
viagra without doctor: http://viagradcvy.com/#
viagra sildenafil buy
Quote | Report to administrator
 
 
0 #15 Howardmus 2018-05-31 02:34
sildenafil citrate 100mg buy
viagra without doctor
costo viagra 10 mg
viagra without a prior doctor prescription: http://viagranbdnr.com/#
taking viagra get high
list of reputable canadian pharmacies
pharmacy viagra generic
canadian pharmacies shipping to usa: http://canadamdonlineget.com/#
comprar viagra manaus
Quote | Report to administrator
 
 
0 #16 Davidmeeft 2018-05-31 05:40
how do i get viagra over the counter
viagra without doctor
buy viagra online in canada
viagra without a doctors prescription: http://viagranbdnr.com/#
where can i buy viagra in south africa
aarp recommended canadian pharmacies
can i get viagra without doctor
canadian pharmacies that ship to the us: http://canadamdonlineget.com/#
viagra levitra cialis price
Quote | Report to administrator
 
 
0 #17 Robertvab 2018-05-31 15:55
buy generic viagra from canada
viagra without prescription
if you take half viagra pill
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
what other pills work like viagra
best canadian mail order pharmacies
viagra pills pakistan
canadian online pharmacies: http://canadamdonlineget.com/#
price of 50mg viagra
Quote | Report to administrator
 
 
0 #18 Howardmus 2018-06-01 08:13
how get viagra australia
viagra for women over 50
buy viagra boots
viagra soft tabs 100mg pills: http://viagranbdnr.com/#
viagra 25 mg ausreichend
canadian pharmacy uk delivery
what pill works like viagra
safe canadian online pharmacies: http://canadamdonlineget.com/#
viagra generico pastiglie morbide
Quote | Report to administrator
 
 
0 #19 Davidmeeft 2018-06-02 03:42
difference between generic viagra and pfizer viagra
lowest price on viagra
how do i get viagra without seeing a doctor
viagra uk: http://viagranbdnr.com/#
pink viagra pill for women
trust pharmacy canada
gimonte sildenafil 50 mg
canada pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
where can i get non prescription viagra
Quote | Report to administrator
 
 
0 #20 Robertvab 2018-06-02 11:13
price of viagra 100mg in india
viagra 50 milligram
generic viagra australia cheap
viagra for women over 50: http://viagranbdnr.com/#
indian viagra price
global pharmacy canada
us made generic viagra
canada drugs online: http://canadamdonlineget.com/#
can we buy viagra india
Quote | Report to administrator
 
 
0 #21 Andrewtib 2018-06-03 05:45
cheap generic viagra co uk kamagra tablets
superdrug viagra
information on generic viagra
viagra for men: http://viagranbdnr.com/#
buy chinese herbal viagra
canadian pharmacies that ship to the us
is viagra cheaper in mexico
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
generic viagra best online
Quote | Report to administrator
 
 
0 #22 JosephFAx 2018-06-03 23:11
where is safe to buy viagra
global pharmacy canada
precio de viagra generico
canadian pharmacies that are legit: http://canadamdonlineget.com/#
viagra prescription online consultation
generic viagra prices
buy viagra 100
viagra without a doctor: http://viagradcvy.com/#
viagra sale nz
Quote | Report to administrator
 
 
0 #23 StevenHap 2018-06-04 07:55
le pillole di viagra
generic viagra
best online pharmacy for generic viagra
viagra sample packs: http://viagranbdnr.com/#
take sildenafil 100mg
canadian pharmacies that ship to the us
original viagra online
best canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
safe buy viagra
Quote | Report to administrator
 
 
0 #24 Oyulo05 2018-06-04 17:53
https://ultimecc.org/blogs/post/3246 http://lesko.com/q2a/index.php?qa=18787&qa_1=achat-vente-olanzapine-20mg-zyprexa-achat-luxembourg http://www.unlimitedenergy.co.za/?option=com_k2&view=itemlist&task=user&id=3077 http://social.leembe.com/blogs/post/23420 http://www.holidayscanada.com/blogs/197/6948/purchase-low-price-viagra-soft-50-mg-buy-viagra-soft-professi http://lifestir.net/blogs/post/16648 http://www.myindiagate.com/community/blogs/post/116891 http://snopeczek.hekko.pl/193629/puedo-comprar-generico-cefpodoxima-sin-receta-con-garantia http://lifestir.net/blogs/post/55488 http://jaktlumaczyc.pl/10334/quetiapina-donde-comprar-por-internet-argentina http://88.88maw.com/blogs/post/80592 http://southweddingdreams.com/index.php?do=/blog/88944/order-lovastatin-20-mg-online-where-can-i-order-mevacor-free-delivery/ http://myturnondemand.com/oxwall/blogs/post/240551 http://qna.nueracity.com/1571/metoprolol-comprar-precio-comprar-metoprolol-farmacia-receta
Quote | Report to administrator
 
 
0 #25 Duanemuh 2018-06-05 00:26
online medical store viagra
viagra without a doctor prescription
best place viagra online
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
where to buy viagra in la
canadian pharmacies online
what is the best viagra pill
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
sildenafil citrate 100mg in canada
Quote | Report to administrator
 
 
0 #26 QuintinDep 2018-06-05 03:25
much does 1 pill viagra cost
canadian pharmacies online
buy liquid sildenafil citrate
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
can buy viagra over counter dubai
viagra without a doctor prescription
order viagra in us
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
will price viagra go down
Quote | Report to administrator
 
 
0 #27 Andrewtib 2018-06-05 16:12
tab sildenafil 50mg
viagra without a doctor prescription
how long does viagra take to work 100mg
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
sildenafil 100 mg beipackzettel
canadian pharmacies online
cialis price compared viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
real viagra online
Quote | Report to administrator
 
 
0 #28 JosephFAx 2018-06-05 20:12
can you get viagra over counter usa
canadian pharmacies online
is the generic viagra any good
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
viagra buy in bangkok
viagra without a doctor prescription
can you buy viagra cvs
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
cheap viagra from uk
Quote | Report to administrator
 
 
0 #29 Edwardspody 2018-06-06 19:50
viagra 100mg sildenafil tablets
viagra without a doctor prescription
buy viagra tescos
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
usa viagra sales
canadian pharmacies online
buying viagra overnight delivery
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
where can i get viagra from
Quote | Report to administrator
 
 
0 #30 MartinFer 2018-06-06 20:34
viagra for sale in new york
viagra without a doctor prescription
female viagra pills india
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
differenza tra viagra generico
canadian pharmacies online
is it safe to order viagra online
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
tesco viagra price 2012
Quote | Report to administrator
 
 
0 #31 DonnyMeeby 2018-06-07 05:52
very cheap generic viagra
canadian pharmacies online
viagra generika sildenafil citrat 100mg
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
best price on viagra online
viagra without a doctor prescription
how to get viagra in the army
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
overnight viagra online
Quote | Report to administrator
 
 
0 #32 Steveuteby 2018-06-07 13:38
sildenafil online from india
viagra without a doctor prescription
sildenafil 50mg efeitos
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
teva viagra price
canadian pharmacies online
efectos secundarios sildenafil 100 mg
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
riteaid viagra price
Quote | Report to administrator
 
 
0 #33 Brettrot 2018-06-09 05:07
viagra generico online forum
canadian pharmacies online
cheap liquid viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
viagra online buy australia
viagra without a doctor prescription
where to buy sildenafil
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
can i buy viagra at rite aid
Quote | Report to administrator
 
 
0 #34 RobertPoick 2018-06-09 05:13
can i cut 50mg viagra in half
viagra without a doctor prescription
how old to get viagra
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
can viagra and cialis be taken together
canadian pharmacies online
viagra 100mg
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
mail order viagra from canada
Quote | Report to administrator
 
 
0 #35 Chriscaupe 2018-06-09 08:07
buy sildenafil citrate powder
viagra without a doctor prescription
best buy on generic viagra
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
nomes dos generico do viagra
canadian pharmacies online
is there fda approved generic viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
name brand viagra sale
Quote | Report to administrator
 
 
0 #36 DennisSoift 2018-06-13 22:26
viagra 100 mg forum
where to buy viagra for women uk
viagra a 25 o 50 mg: http://hqmdwww.com/
150mg of viagra
Quote | Report to administrator
 
 
0 #37 MichaelHoirm 2018-06-15 21:31
can you buy viagra over the counter in europe
viagra without prescription
how do i get viagra in canada
viagra without a doctors prescription: http://viagranbdnr.com/#
what is a safe website to buy viagra
canadian pharmacies online prescriptions
how can i get a viagra sample
canadian online pharmacies: http://canadamdonlineget.com/#
viagra price drop
Quote | Report to administrator
 
 
0 #38 Charliewat 2018-06-15 22:27
online order viagra in india
viagra without a doctor prescription
buying viagra in thailand
viagra without doctor: http://viagranbdnr.com/#
where to buy viagra safely
legitimate canadian mail order pharmacies
name brand viagra online
canadian pharmacies that ship to the us: http://canadamdonlineget.com/#
buy viagra no prescription canada
Quote | Report to administrator
 
 
0 #39 JeffreyCoino 2018-06-15 23:51
viagra 50 mg forum
best canadian mail order pharmacies
viagra pills dosage
legitimate canadian mail order pharmacies: http://canadamdonlineget.com/#
cheapest place to buy real viagra
viagra without a doctor prescription
can you get generic viagra
viagra without doctor prescription: http://viagradcvy.com/#
risk of generic viagra
Quote | Report to administrator
 
 
0 #40 JamesGuh 2018-06-16 00:02
how do i get viagra from my gp
viagra without a doctor prescription
viagra generico tempo fazer efeito
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
buy in real viagra
canadian pharmacies online
cual es el mejor viagra generico
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
canadian online pharmacy for viagra
Quote | Report to administrator
 
 
0 #41 Edwardhip 2018-06-17 03:30
get viagra in las vegas
viagra without a doctor prescription
getting viagra italy
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
legal sell viagra online
canadian pharmacies online
best deal to buy viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
can i buy viagra at a pharmacy
Quote | Report to administrator
 
 
0 #42 ThomasGralp 2018-06-17 03:50
viagra on sale in tesco
viagra without a doctor prescription
can you buy viagra over the counter in the uk
viagra without doctor: http://viagranbdnr.com/#
viagra 50 mg nebenwirkungen
canada pharmacies
is it legal to buy viagra online in australia
canadian pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
risks buying viagra online
Quote | Report to administrator
 
 
0 #43 JeffreyLed 2018-06-17 04:31
canada order viagra
canada pharmacies online prescriptions
generic viagra suppliers uk
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
viagra sale manila
viagra without a doctor prescription usa
buy cialis and viagra
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
generics for viagra
Quote | Report to administrator
 
 
0 #44 WilliamEnlat 2018-06-17 04:42
get best results viagra
viagra without prescription
viagra and percocet together
viagra without a doctor prescription usa: http://viagranbdnr.com/#
can buy viagra tesco
best canadian mail order pharmacies
where can i get viagra in atlanta
aarp recommended canadian pharmacies: http://canadamdonlineget.com/#
wo kann ich viagra online bestellen
Quote | Report to administrator
 
 
0 #45 JeremyCrign 2018-06-17 19:42
where to buy viagra uk
top rated online canadian pharmacies
pastilla magnus sildenafil 50 mg
top rated online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
consecuencias del sildenafil 50 mg
generic viagra without a doctor prescription
cheap viagra in ireland
viagra without doctor prescription: http://viagradcvy.com/#
buy generic viagra super active
Quote | Report to administrator
 
 
0 #46 RobertLob 2018-06-18 14:27
viagra online risks
viagra without a doctor prescription
cheap discount viagra
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
online pharmacy no prescription viagra
canadian pharmacies online
buy viagra gel online uk
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
buy viagra cialis canada
Quote | Report to administrator
 
 
0 #47 Jamesheavy 2018-06-19 02:32
can you get liquid viagra
viagra without doctor prescription
100 mg sildenafil 60mg dapoxetine
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
genuine viagra prices uk
canada pharmacies online prescriptions
is it possible to buy viagra over the counter
canada pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
many pills come viagra
Quote | Report to administrator
 
 
0 #48 AndrewCom 2018-06-19 04:34
where to buy real viagra in thailand
viagra without prescription
get free viagra nhs
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
viagra generico non funziona
canadian pharmacies that ship to the us
viagra first year sales
canada pharmacies: http://canadamdonlineget.com/#
legal viagra online uk
Quote | Report to administrator
 
 
0 #49 Haroldwrerm 2018-06-19 06:35
generic viagra available australia
canada pharmacies
safe take 150 mg viagra
aarp recommended canadian pharmacies: http://canadamdonlineget.com/#
buy unprescribed viagra
viagra without prescription
generic viagra online india
viagra without prescription: http://viagradcvy.com/#
best place buy generic viagra canada
Quote | Report to administrator
 
 
0 #50 JosephPrabe 2018-06-19 16:03
can get sample viagra
viagra without a doctor prescription
viagra sklep online
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
is there a generic viagra yet
canadian pharmacies online
buy viagra legally in uk
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
street value for viagra 100mg
Quote | Report to administrator
 
 
0 #51 Robertkeype 2018-06-20 06:14
buy viagra forum
canada pharmacies online prescriptions
cost of viagra per pill
list of reputable canadian pharmacies: http://canadamdonlineget.com/#
can i buy viagra from canada
viagra without a doctor prescription usa
viagra 50mg dose
viagra without doctor prescription: http://viagradcvy.com/#
good place buy viagra
Quote | Report to administrator
 
 
0 #52 BarryClede 2018-06-20 12:53
viagra kopen dokteronline
viagra without a doctor prescription usa
la mejor viagra generica
viagra without doctor prescription: http://viagranbdnr.com/#
requirements get viagra
best canadian mail order pharmacies
is online viagra genuine
canadian pharmacies shipping to usa: http://canadamdonlineget.com/#
onde comprar generico do viagra
Quote | Report to administrator
 
 
0 #53 Haroldwrerm 2018-06-21 03:20
sildenafil effervescent tablets use
canadian pharmacies shipping to usa
buy generic viagra online overnight
legitimate canadian mail order pharmacies: http://canadamdonlineget.com/#
getting viagra in nz
viagra without doctor
sildenafil citrate 100mg starting dose
viagra without a doctors prescription: http://viagradcvy.com/#
buying viagra uk chemists
Quote | Report to administrator
 
 
0 #54 Richardslupt 2018-06-21 14:54
buy viagra rite aid
viagra without a doctor prescription
comprar viagra en andorra online
viagra without a doctor prescription usa: http://viagranbdnr.com/#
dosage for viagra 100mg
canada pharmacies online prescriptions
brand viagra online
aarp recommended canadian pharmacies: http://canadamdonlineget.com/#
viagra online problems
Quote | Report to administrator
 
 
0 #55 Alvaroflued 2018-06-21 15:10
viagra unterschied generika
viagra without a doctor prescription
genericos viagra pramil
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
onde posso comprar viagra sem receita medica
canadian pharmacies online
100mg viagra vs. 20 mg cialis
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
qual o nome do remedio generico do viagra
Quote | Report to administrator
 
 
0 #56 Michaelglurb 2018-06-22 03:35
there pill women like viagra
viagra without a doctors prescription
viagra spill lake michigan
viagra without doctor prescription: http://viagranbdnr.com/#
ayurvedic viagra tablets
canadian pharmacies online
viagra for women uk buy
aarp recommended canadian pharmacies: http://canadamdonlineget.com/#
can you buy viagra philippines
Quote | Report to administrator
 
 
0 #57 Robertgooxy 2018-06-22 05:14
buy viagra alternatives
canadian pharmacies shipping to usa
viagra comprar capital federal
best canadian mail order pharmacies: http://canadamdonlineget.com/#
donde puedo comprar viagra madrid
viagra without a doctor prescription
puedes comprar viagra farmacia
viagra without doctor prescription: http://viagradcvy.com/#
purchase generic viagra in canada
Quote | Report to administrator
 
 
0 #58 FreswExpox 2018-07-02 21:55
vrai cialis 20mg
generic viagra
buy viagra: http://hqmdwww.com/
order viagra europe
Quote | Report to administrator
 
 
0 #59 RarExpox 2018-07-04 14:42
nombre generico de viagra
viagra tablets price in india
comprar viagra generica farmacia: http://hqmdwww.com/
generic viagra south africa
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21671
மொத்த பார்வைகள்...2078595

Currently are 398 guests online


Kinniya.NET