வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

2012இல் இலக்கிய துறையில் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்ட கிண்ணியா எழுத்தாளர்கள்.

 pp

2012இல் இலக்கிய துறையில் தம் படைப்புகளால் விருதுபெற்று கௌரவிக்கப்பட்ட கிண்ணியா எழுத்தாளர்கள் விபரம்....

கலாபூசணம் ஏ.எம்.எம் அலி

 

AMM-ALi

முப்பத்தெட்டு ஆண்டுகளாக ஈழத்து இலக்கியத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு எழுதி வருகின்ற கவிஞரும் எழுத்தாளருமான கிண்ணியா ஏ.எம்.எம் அலி இவ்வருடம் 2012 கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதும் பணப்பரிசிலாக 25000 ரூபாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். கவிதை சிறுகதை கட்டுரை ஆகிய துறைகளில் தடம்பதித்து எழுதி வருபவர் கலாபூசணம் கவிஞர் ஏ.எம்.எம்.அலி.

**

எழுத்தாளர் எம்.எம்.அலி அக்பர்

MM-Ali akbar

ஈழத்து தமிழ் இலக்கிய வுலகில் கால் பதித்துச் சிறுகதைத்துறையிற் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு எழுதி வரும் ஓய்வு பெற்ற அதிபரும் எழுத்தாளரும் ஆகிய எம்.எம்.அலி அக்பர் அவர்கள் இவ்வாண்டு 2012 கலாபூசண விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

**

கவிஞர் ஏ.தாரீக்

A-Thareek

நவீன தமிழ் கவிதையின்பால் நாட்டம் கொண்டு அதனை நேசிப்புடன் எழுதி வருகின்ற கவிஞர் ஏ.தாரீக் கந்தளாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அவரது கவிதைத் தொகுப்பான மகராணி என்னுங் கவிதை நூல் கிழக்கு மாகாண இலக்கிய நூற் தேர்வு 2011ல் சிறந்த கவிதை நூலாக தெரிவு செய்யப்பட்டு விருதும் பணப்பரிசிலாக 15000 ரூபாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

**

தேசகீர்த்தி பீ.ரீ. அஸீஸ்

PT-Azeez

இலக்கிய காவில் பறந்து மகிழ்ந்த பாக்குயில் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு மேல் மௌனித்திருந்து விட்டு மீண்டும் பாடவந்திருக்கின்றது அக்கவிஞர் யாருமல்ல தேசகீர்த்தி பீ.ரீ. அஸீஸ் கிழக்க மாகாணம் இலக்கிய நூற் தேர்வு 2011ல் தனது சிறுவர் பாடல் நூலுக்காண விருதையும் பணப்பரிசிலாக 15000 ரூபாவும் பெற்று, மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

***

கிண்ணியா பாயிஸா அலி

faiza

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2011 ம் ஆண்டுக்கான தமிழியல் விருது வழங்கும் வைபவத்தில் சிறுவர் இலக்கியத்திற்கான வ.இராசையா தமிழியல் விருதும் ரூபாய் பத்தாயிரம் பொற்கிழியும் தங்கமீன்குஞ்சுகள் நூலை எழுதிய கிண்ணியா எஸ்.பாயிஸா அலிக்கு வழங்கப்பட்டது.

பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியரும் ஊடகவியலாளரும் தமிழ் சிறப்புப் பட்டதாரியுமான திருமதி எஸ். பாயிஸா அலி தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் துறையில் முதுமானிக் கற்கையைத் தொடர்வதோடு, சிறுவர் இலக்கியம், கவிதை, திறனாய்வு போன்ற துறைகளிலும் ஆர்வங்காட்டி வருகிறார். 

 

தொகுப்பு: பேனா காலாண்டு சஞ்சிகை

Share
comments

Comments   

 
0 #1 JABBAR 2013-02-19 19:53
VERY GOOD MOVE, BUT THERE ARE SEEN SOME POLITICAL SHADOW IN SOME CASES
Quote | Report to administrator
 
 
0 #2 MarkApofe 2018-04-19 02:34
option services stock trading courses
pricing binary options
option trade uk card stores
[URL=http://platform-binary-options-try-best.pw/binare-optionen-telefon-app-test-8189.php ]mobile binary options trading app review
Quote | Report to administrator
 
 
0 #3 MarkApofe 2018-04-19 16:06
ejaculation levitra premature
levitra online
levitra daeyang gallery
[URL=http://myvardenafilok.com#levitra+20mg ]levitra coupon
Quote | Report to administrator
 
 
0 #4 MarkApofe 2018-04-20 00:22
6buy cheap levitra
vardenafil 20mg
levitra savitry ask fm
[URL=http://levitra-gg.com#levitra+10+mg+prezzo ]levitra 20 mg bayer prezzo
Quote | Report to administrator
 
 
0 #5 MarkApofe 2018-04-20 04:03
oft darf man levitra nehmen genommen
levitra 20 mg bayer prezzo
side effects of levitra professional 20
[URL=http://mylevitraok.com#levitra+generic ]generic levitra
Quote | Report to administrator
 
 
0 #6 MarkApofe 2018-04-20 07:53
levitra kavitasyon ile
levitra rezeptfrei deutschland
levitra ronna ilaowai
[URL=http://myvardenafilok.com#levitra+10+mg+prezzo ]levitra rezeptfrei deutschland
Quote | Report to administrator
 
 
0 #7 MarkApofe 2018-04-20 11:34
levitra house postcodes
levitra rezeptfrei deutschland
cheapest levitra cialis viagra
[URL=http://levitra-gg.com#levitra+online ]levitra 20 mg
Quote | Report to administrator
 
 
0 #8 MarkApofe 2018-04-20 15:36
levitra online uk visa
levitra 20mg
spedra vs levitra vs viagra
[URL=http://myvardenafilok.com#levitra+rezeptfrei+deutschland ]levitra rezeptfrei deutschland
Quote | Report to administrator
 
 
0 #9 MarkApofe 2018-04-20 19:38
levitra splitting tablet
vardenafil 20mg
levitra flavio almeida
[URL=http://mylevitraok.com#levitra+rezeptfrei+deutschland ]levitra 10 mg prezzo
Quote | Report to administrator
 
 
0 #10 MarkApofe 2018-04-20 23:26
levitra normal dose of prozac
levitra prices
levitra side effects blood thining
[URL=http://mylevitraok.com#levitra+20+mg ]levitra generic
Quote | Report to administrator
 
 
0 #11 MarkApofe 2018-04-21 02:04
levitra cijena ljekarna
levitra 20mg
levitra e levitinha viola ungida en
[URL=http://myvardenafilok.com#levitra+prices ]levitra online
Quote | Report to administrator
 
 
0 #12 MarkApofe 2018-04-21 05:36
drugs.com levitra.html
levitra 10 mg prezzo
levitra silvani
[URL=http://levitra-gg.com#vardenafil+20mg ]buy levitra
Quote | Report to administrator
 
 
0 #13 MarkApofe 2018-04-21 08:56
levitra 20 mg bayer precio
levitra generic
levitra twitter logo
[URL=http://myvardenafilok.com#levitra+coupon ]levitra generic
Quote | Report to administrator
 
 
0 #14 MarkApofe 2018-04-21 12:18
viagra levitra vergleichsportal
levitra 20 mg bayer prezzo
levitra filmtabletten teilen von
[URL=http://myvardenafilok.com#vardenafil+20mg ]levitra 20mg
Quote | Report to administrator
 
 
0 #15 buy levitra 2018-04-24 20:05
Inside YouTube video embed script you can also specify parameters according to your desire like width, height or even border colors.
Quote | Report to administrator
 
 
0 #16 levitra 10 mg prezzo 2018-04-25 01:01
Wow! It's also pleasant piece of writing concerning JavaScript, I am actually eager of learning JavaScript. thanks admin
Quote | Report to administrator
 
 
0 #17 levitra 20 mg bayer prezzo 2018-04-25 05:24
My chief is as well keen of YouTube comical videos, he also watch these even in organization hehehe..
Quote | Report to administrator
 
 
0 #18 levitra 20 mg bayer prezzo 2018-04-25 09:24
Hurrah, what a quality it is! As mostly YouTube videos have no pleasant feature, however this is genuinely a fastidious quality video.
Quote | Report to administrator
 
 
0 #19 levitra 20mg 2018-04-25 13:01
I visited several web pages except the audio quality for audio songs existing at this website is really fabulous.
Quote | Report to administrator
 
 
0 #20 MarkApofe 2018-04-26 16:31
levitra list price
levitra generic
levitra online australia
[URL=http://levitra-gg.com#levitra+10+mg+prezzo ]levitra rezeptfrei deutschland
Quote | Report to administrator
 
 
0 #21 MarkApofe 2018-04-26 22:24
levitra how long does it last in your system
levitra rezeptfrei deutschland
staxyn half pill levitra
[URL=http://mylevitraok.com#levitra+20mg ]levitra generic
Quote | Report to administrator
 
 
0 #22 MarkApofe 2018-04-27 03:40
levitra 10mg tablets prices
levitra 20 mg
pengalaman pake levitra
[URL=http://mylevitraok.com#levitra+rezeptfrei+deutschland ]vardenafil 20mg
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 219 guests online


Kinniya.NET