வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

பிரித்தானியாவில் சொலிசிட்டராக கிண்ணியா முகைதீன் பாவா பஹ்மி சத்தியப்பிரமாணம்!

solicitor

முகைதீன் பாவா முகம்மது பஹ்மி அவர்கள் பிரித்தானிய நீதிமன்றத்தில் சொலிசித்தராக (Solicitor) சத்தியப்பியாமானம் செய்துள்ளார். இந்நிகழ்வு கடந்த 13-05-2013 பிரித்தானியாவில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானிப்பட்டம் பெற்று 2000-2001 வரை அங்கு விரிவுரையாளராக கடமையாற்றினார்.

பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் LLM , MPhil பட்டங்களை மனிதஉரிமைகள் தொடர்பில் பூர்த்திசெய்துள்ளார். அண்மையில் பிரித்தானியாவில் இளம் வயதில் சொலிசிட்டராக சத்தியப்பிரமாணம் செய்த ஒரு வெளிநாட்டவர் என்ற பெருமையும் பெற்றார்.

தற்போது குடிவரவு, அகதிவிவகாரம் தொடர்பில் Vincent Solicitors நிறுவனத்தின் பணிப்பாளராக பிரித்தானியாவில் கடமையாற்றுகிறார். இவர் மறைந்த முன்னாள் கிண்ணியா பிரதி கோட்டக்கல்வி அதிகாரி யூ.முகைதீன் பாவா ஆசிரியரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்:திருகோணமலை இளைஞர் பேரவை - லண்டன்.

solicitor02

solicitor01

Share
comments

Comments   

 
0 #1 M.S.M.Jeseer 2013-05-17 19:51
I really glad of your acheivement.I wish you for your furthet career development.
Quote | Report to administrator
 
 
0 #2 வாழ்த்துக்கள் 2013-05-19 12:00
உலகம் உயர்ந்த இடத்தல் இருந்தால்தான் வாழ்த்தும் நண்பா ! நீ இங்கு இருக்கும் போது கிடைக்காத வாழ்த்துக்கள் இப்போது உனக்கு கிடைக்கின்றது. அந்த வரிசையில் எந்தன் வாழை்த்துக்கள் நண்பா நீ இருக்கும் இடத்தல் உன் இறைவனையும் நினைத்து வாழ என் வாழ்த்துக்கள் .
Quote | Report to administrator
 
 
0 #3 K.M.Nihar 2013-05-21 08:20
I am proud to read this massage as kinniyan. congratulation my dear friend
Quote | Report to administrator
 
 
0 #4 MarkApofe 2018-04-19 21:41
levitra muthead packs
buy levitra
levitra cijena ljekarna farmacia
[URL=http://mylevitraok.com#levitra+online ]levitra online
Quote | Report to administrator
 
 
0 #5 MarkApofe 2018-04-20 01:36
levitra 20 mg erfahrungen c
buy levitra
dividere pastiglie levitra vs cialis
[URL=http://levitra-gg.com#levitra+rezeptfrei+deutschland ]generic levitra
Quote | Report to administrator
 
 
0 #6 MarkApofe 2018-04-20 05:17
cuanto cuesta viagra levitra cialis comparison
vardenafil 20mg
levitra tablet wikipedia
[URL=http://levitra-gg.com#levitra+coupon ]generic levitra
Quote | Report to administrator
 
 
0 #7 MarkApofe 2018-04-20 09:07
levitra akaiky tononkira reine
levitra coupon
levitra magnetics international merrillville
[URL=http://mylevitraok.com#levitra+20+mg+bayer+prezzo ]levitra prices
Quote | Report to administrator
 
 
0 #8 MarkApofe 2018-04-20 12:55
nila levitra generic
generic levitra
grapefruit juice levitra
[URL=http://levitra-gg.com#levitra+20+mg ]levitra coupon
Quote | Report to administrator
 
 
0 #9 MarkApofe 2018-04-20 16:56
levitra 2007 lates
levitra rezeptfrei deutschland
levitra 10mg or 20mg
[URL=http://levitra-gg.com#generic+levitra ]levitra 20mg
Quote | Report to administrator
 
 
0 #10 MarkApofe 2018-04-20 20:55
levitra prezzo farmacia italia
levitra generic
levitra pills on-line
[URL=http://mylevitraok.com#generic+levitra ]vardenafil 20mg
Quote | Report to administrator
 
 
0 #11 MarkApofe 2018-04-21 03:21
levitra costo peru
levitra rezeptfrei deutschland
fabia rebordao levitra
[URL=http://myvardenafilok.com#levitra+rezeptfrei+deutschland ]levitra generic
Quote | Report to administrator
 
 
0 #12 MarkApofe 2018-04-21 06:42
price comparison cialis levitra viagra
levitra 20 mg
arnaud levitra alizay drink
[URL=http://levitra-gg.com#levitra+coupon ]levitra online
Quote | Report to administrator
 
 
0 #13 MarkApofe 2018-04-21 10:03
levitra clip-on
levitra 20 mg bayer prezzo
levitra flavio cesar
[URL=http://myvardenafilok.com#levitra+prices ]levitra 20mg
Quote | Report to administrator
 
 
0 #14 generic levitra 2018-04-24 21:48
Hello everyone, I am sure you will be enjoying here by watching these comic video lessons.
Quote | Report to administrator
 
 
0 #15 vardenafil 20mg 2018-04-25 02:33
This site offers pleasant quality YouTube videos; I always download the dance contest show video tutorials from this web page.
Quote | Report to administrator
 
 
0 #16 generic levitra 2018-04-25 06:48
I visit every day a few blogs and information sites to read articles or reviews, except this webpage provides feature based writing.
Quote | Report to administrator
 
 
0 #17 levitra prices 2018-04-25 10:43
Ahaa, its nice dialogue on the topic of this paragraph here at this blog, I have read all that, so now me also commenting here.
Quote | Report to administrator
 
 
0 #18 levitra generic 2018-04-25 14:06
If you are going for best contents like myself, just visit this web page every day because it provides quality contents, thanks
Quote | Report to administrator
 
 
0 #19 MarkApofe 2018-04-26 18:33
levitra bloeddrukmeter test
levitra 20 mg
levitra 20 mg instructions for 1040a
[URL=http://mylevitraok.com#levitra+20mg ]levitra online
Quote | Report to administrator
 
 
0 #20 MarkApofe 2018-04-27 00:11
levitra e levitinha disco grafia de bronco
levitra rezeptfrei deutschland
dosing levitra levitra
[URL=http://levitra-gg.com#levitra+coupon ]levitra 20mg
Quote | Report to administrator
 
 
0 #21 MarkApofe 2018-04-27 14:57
levitra normal dose of lexapro
levitra coupon
levitra ropa definicion de amor
[URL=http://levitra-gg.com#levitra+coupon ]levitra coupon
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 216 guests online


Kinniya.NET