திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

ஆன்மிகம்

பெண் குழந்தைகளையும் விரும்புங்கள்!

remote image 1323394341

இவ்வாழ்கை என்ற பரீட்சையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான வாய்ப்புகளும் சோதனைகளும் இறைவனால் வழங்கப்படுகின்றன. நமக்கு வாய்த்த சூழ்நிலையில் எவ்வாறு அதை எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அதை இறைவனுக்குப் பொருத்தமான முறையில் எதிர்கொண்டால் நமக்கு பரீட்சையில் வெற்றி! அவனுக்கு பொருத்தமற்ற அல்லது அவன் தடுத்த முறையில் அதை எதிர்கொண்டால் அதுவே தோல்வியில் முடிகிறது!

 

முஹம்மது நபி பற்றி !

14


01. நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர்.

          தகப்பனார் அப்துல்லாஹ், பாட்டனார் அப்துல் முத்தலிப்ஈ, முப்பாட்டனார் ஹாஷிம், முப்பாட்டனாரின் தகப்பனார் அப்துல் முனாஃப்.

   

ரமழான் மாதத்தில் இடம் பெற்ற ஐந்து வரலாற்று நிகழ்வுகள்!


dua-women-300x225

1. பத்ர் போர்:

இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான்.

   

தர்மத்தின் தலை வாசல் நோன்பு !

 

ramadan441

 

எத்தனையோ மாதங்கள் எழிலாய் பூத்தும் இனிதான ரமளானைக் கொடையாய் தந்து – தத்துவங்கள் நிறைவான புனித நோன்பைத் தந்தவனே! ரஹ்மானே அல்லாஹ்! உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாகட்டும்!

   

இறையச்சத்தினையும் தியாகத்தினையும் வளர்க்கும் புனித ரமழான்!!

ramadanmakk

புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும்

   

பக்கம் 3 - மொத்தம் 7 இல்

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19894
மொத்த பார்வைகள்...2218079

Currently are 508 guests online


Kinniya.NET