திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

ஆன்மிகம்

காதலர் தினம்!?

இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC)

இடம்: அல்-ஜுபைல் மாநகரம்

நாள்: 11-02-2013 (01-04-1434ஹி)

 

அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) மற்றும் தடுக்கப்பட்டவை (ஹறாம்) பற்றிய விளக்கம்

All-Ceylon-Jammiyathul-Ulamaஹலால் மற்றும் ஹறாம் என்ற இரு விடயங்கள் பற்றி பல்வேறுபட்ட தவறான மற்றும் பொய்யான வரைவிலக்கணங்கள் தரப்படுவதும் அக்கோட்பாடுகள் தொடர்பாக எதிர்ப்புக்கள் காட்டப்படுவதும் சமீப காலமாக என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதைக் காண முடிகின்றது. இவ்விரு விடயம் பற்றிய போதுமான தெளிவுகள் இல்லாத நிலையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே இது பற்றி சிறு விளக்கமொன்றை தருவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

   

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு!

pen(S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்)

"உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்" என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.

நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் மானசீக உறவுக்குத் தடையாக இருக்கின்றனர். உதாரணமாக, தந்தை அடிக்க முற்பட்டால் உடனே 555 இற்கு போன் செய்தால் காவல் துறை வீட்டில் வந்து நிற்கும் என்று சட்டம் போட்டால் பெற்றோர் எப்படி பிள்ளைகளைத் திருத்த முடியும். பெற்றோருக்குப் பிள்ளைகள் விடயத்தில் இருக்கும் உரிமைகள் என்ன? என்ற கேள்வி எழும்.

   

ஹஜ் ஒரு தியாகப் பயணம்!

Hajj Thiyaha_Payanam[1]

"ஹிஜ்ஜுல் பைத்" எனப்படும் இறையில்லத் தரிசனம் ஓர் இணையில்லா அனுபவம். படைத்தவனது இல்லம் நோக்கி படைப்பினங்கள் மேற்கொள்ளும் தியாகப் பயணம். ஹஜ்ஜில் எத்தனை தியாகங்கள்?

   

முஸ்லிம் சமூகத்தின் ஆடுகளம் எது? அது தற்போது எங்கே ஆடிக் கொண்டிருக்கிறது?

football-stadium-background

மத்தியில் ஒரு பந்து வைக்கப்பட்டிருக்கிறது. இருபக்கங்களிலும் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போட்டியிடும் இரு போட்டிக் குழுக்கள் இருக்கின்றன. இரு குழுக்களும் ஒன்றை ஒன்று எதிர்த்து அடைய வேண்டிய வெற்றி இலக்குகள் தெளிவாக காட்டப்பட்டு இருக்கின்றன. எதிர்த்து மோதும் குழுக்கள் வரம்பு மீறாதிருப்பதற்கான சட்டங்களும் இருக்கின்றன. வரம்பு மீறுவோறை அவதானித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கோ அல்லது தண்டனை வழங்குவதற்கோ நடுவர்களும் இருக்கிறார்கள். போட்டி ஆரம்பமாகின்றது.

   

பக்கம் 6 - மொத்தம் 7 இல்

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19863
மொத்த பார்வைகள்...2218048

Currently are 433 guests online


Kinniya.NET