திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

ஆன்மிகம்

குழந்தைகளுக்கு சாபமிடும் பெற்றோரின் கவனத்திற்கு!

imagesபெற்றோர் தம் குழந்தைகளுக்காக புரியும் பிரார்த்தனைகளை எந்த தடையும் இன்றி உடனே இறைவன் அங்கீகரித்து விடுகிறான் என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்கு முடியுமான அளவு இறைவனிடம் இரு கரமேந்தி பிரார்த்திப்பதை தமது பொருப்பாக உணர்ந்து செயல்படும் பெற்றோர்கள் பலர் இருக்கும் அதேவேலை குழந்தைகளின் குரும்பு தனத்தை பொருக்க முடியாமல் உடனே அவர்களை சபித்து விடும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் சிந்தித்துணர்ந்து செயல் படுவதற்காக பின்வரும் ஒரு நிகழ்வை இங்கு தருகிறேன்.

 

மிருதுவாய் உதித்த எம் கொள்கை இஸ்லாமே...!

quran11

மனித குல தொடக்கம் தொட்டே  இஸ்லாமும் தோன்றி விட்டது என்பது தான் திருக்குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளிலிருந்தும் பெறப்படும் உண்மையாகும்,ஆரம்ப மனிதன் ஆதம் (அலை)  முதல் ஆகிர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையும் இஸ்லாம்தான் வெவவேறு வேதங்களிலும்,மொழிகளிலும் போதிக்கப்பட்டது எனலாம்,இன்றும் ஒரே தீன் இஸ்லாம்தான் என்பதில் வேற்றுக் கருத்தோ,மாற்றுக் கருத்தோ கிடையாது,அதனை இவ்வாறு ஆல் குர்ஆன்:

 

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோநிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான் (3:19)

   

தொழில் நுட்பம் இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலா?

 Technology-and-higher-edu-007

[ ஆராயுமாறும், சிந்திக்குமாறும் மனிதர்களைத் தூண்டுகின்ற சுமார் 35 வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன. கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு ஆர்வமூட்டும் சுமார் 50 வசனங்களை அல்குர்ஆனில் காணமுடிகின்றது.

   

பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

02

உலகில் வாழ்கின்ற காலத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவியாக வாழ்வது மனிதனின் பண்பாக இருக்கிறது.அந்தப் பண்பு அனைவரிடத்திலும் அனைத்து சந்தர்பங்களிலும் ஏற்படுவதில்லை.

   

சொர்க்கவாசிகள்!

25224 479

அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.

   

பக்கம் 2 - மொத்தம் 7 இல்

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19884
மொத்த பார்வைகள்...2218069

Currently are 330 guests online


Kinniya.NET