திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

முஹம்மது நபி பற்றி !

14


01. நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர்.

          தகப்பனார் அப்துல்லாஹ், பாட்டனார் அப்துல் முத்தலிப்ஈ, முப்பாட்டனார் ஹாஷிம், முப்பாட்டனாரின் தகப்பனார் அப்துல் முனாஃப்.

 

02.நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் .

   ஹாரிஸ, கஸம, ஜுபைர, ஹம்ஸா (ரளியல்லாஹு அன்ஹு), அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹு), அபூதாலிப, அப்துல் காப, முகைர, லர்ரார, கீதாக,  அபூலஹப்.

 

03.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரிகள்.

    ஸஃபிய்யாஹ, ஆத்திக, அறவ, உம்ம,பார, உமய்ம

 

04.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர்.

       கதீஜா ரளியல்லாஹு அன்ஹா, ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா, உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா,உம்மு ஸல்மா ரளியல்லாஹு அன்ஹா,ஜைனப் பின்த் கஸீனா ரளியல்லாஹு அன்ஹா, மைமுனா ரளியல்லாஹு அன்ஹா, ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா, ஜைனப் பின்த் ஜஹஷ் ரளியல்லாஹு அன்ஹா, ஜுவைய்ரியா ரளியல்லாஹு அன்ஹா.

 

06. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார்கள்.

        ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா, ருகைய்யா ரளியல்லாஹு அன்ஹா, உம்மு குல்ஸும் ரளியல்லாஹு அன்ஹா, ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா.

 

07 நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள்.

            ஹஸன் ரளியல்லாஹு அன்ஹ. ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹ, முஹ்ஸின் ரளியல்லாஹு அன்ஹு

 

08.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள்.

        ருகைய்ய, ஜைனப,குல்தூம் ரளியல்லாஹு அன்ஹும் .

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19862
மொத்த பார்வைகள்...2218047

Currently are 428 guests online


Kinniya.NET