திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

அறிவித்தல்கள்

2018 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை வவுச்சர்களின் முடிவு திகதி

student

2018 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை வவுச்சர்கள் முடிவு திகதியாக 2017.12.31 என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கொள்ளவும்.

 

 

குப்பை அகற்றும் பணிகளை விரிவுபடுத்த நடவடிக்கை

e8e72185bd2c153a57cb4c0961bf64f0 XL

குப்பை அகற்றும் பணிகளை அடுத்த வருடம் மேலும் ஒழுங்குபடுத்தவுள்ளதாக தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.டீ.இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

 

காலநிலை

fb848aae611e

நாட்டின் வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஒரளவு மழைபெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம் , காலி ,மாத்தறை ,நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும். கிழக்கு கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

   

கிண்ணியா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு

கிண்ணியா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு

உங்கள் விளம்பரங்களுக்கு .... 0775797979

 

தாதிய மாணவர்கள் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

123345552iages

சுகாதார அமைச்சினால் தாதிய மாணவர்கள் பயிற்சிக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்காக தாதிமார் சேவைப் பிரமாணத்தின் விதிகளுக்கு அமைய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

   
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21660
மொத்த பார்வைகள்...2078584

Currently are 251 guests online


Kinniya.NET