வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

குப்பை அகற்றும் பணிகளை விரிவுபடுத்த நடவடிக்கை

e8e72185bd2c153a57cb4c0961bf64f0 XL

குப்பை அகற்றும் பணிகளை அடுத்த வருடம் மேலும் ஒழுங்குபடுத்தவுள்ளதாக தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.டீ.இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதற்காக 80 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. உட்பாதைகளில் குப்பை குழங்களை ஒழுங்கான முறையில் அகற்றுவதற்காக உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வாகனங்களையும் உபகரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாளாந்ததம் 50 மெற்றிக் தொன் சேதனப்பசளையை உற்பத்தி செய்யக்கூடிய மத்திய நிலையங்கள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்த வருடம் இந்தப் பணி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று திரு.இலங்சிங்க மேலும் குறிப்பிட்டார்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 225 guests online


Kinniya.NET