வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

தகவல் தொழில்நுட்பம்

10Gbps வேகத்தில் தரவுகளைக் கடத்தும் புதிய USB

தகவல் தொழில்நுட்பம்

English-en-INTL Belkin 2.0 USB Ethernet Adapter DEF-00070-en-INTL L Belkin 2.0 USB Ethernet Adapter DEF-00070 mnco

தற்போது கணனியை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்படும் அனைத்து சாதனங்களும் USB இணைப்பானைக் கொண்டே பொருத்தப்படுகின்றன.

   

Acer அறிமுகப்படுத்தும் Iconia W3 டேப்லட்!

தகவல் தொழில்நுட்பம்

acer iconia w3 001

 

Acer நிறுவனமானது குறைந்த விலையில் Iconia W3 எனும் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

   

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

தகவல் தொழில்நுட்பம்

facebook-live-screenshot

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது.

   

அப்பிளின் MobileMe சேவை!

தகவல் தொழில்நுட்பம்

icloud 001 (1)

அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த MobileMe ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவையானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதியுடன் அஸ்தமனமாகின்றது.

   

இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க!

தகவல் தொழில்நுட்பம்

 

images thumb[2]

 

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

   

Yandex இல் ஒன்லைன் சேமிப்பு வசதியை !

தகவல் தொழில்நுட்பம்

 

yandex-first-run-import

ரஷ்யாவில் ஆதிக்கம் செலுத்திவரும் இணைய தேடுபொறியான Yandex ஒன்லைன் சேமிப்பு வசதியையும் பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.

   

Sky Drive புதிய வசதிகளுடன்!

தகவல் தொழில்நுட்பம்

skydrive 001

மைக்ரோசொப்ட்டின் ஒன்லைன் சேமிப்பகமாகவும், கோப்புக்களை பகிர்ந்து கொள்ளும் சேவையை வழங்குவதுமான SkyDrive தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

   

கணினியில் தவறுகளைக் கண்டறியும் வழிகள்!

தகவல் தொழில்நுட்பம்

computer-virus-rev-1

1.event Viwer இல் உள்ள log இல் என்ன error எனக் காட்டப்பட்டுள்ளது என்பதைக் கண்டு திருத்திக் கொள்வது.

Start -Controlpanel – Administrative Tools -Event Viewer (அல்லது View event logs)

அல்லது start – run இல் eventvwr.msc என்பதைக் கொடுக்கவும்.

   

ஐ.ஸ்.பி ISP (Internet Service Provider)

தகவல் தொழில்நுட்பம்

Internet-connection-sharing1

ஐ.எஸ்.பி. என்பது இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் நிறுவனமாகும். ஆங்கிலத்தில், இதனை ISP Internet Service Provider எனக் குறிப்பிடுவார்கள். இன்டர்நெட் என்பது ஒரு பெரிய தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பு.

   

facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாக்க... !

தகவல் தொழில்நுட்பம்

facebook login page

facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.

கடவுச்சொல்

facebook பயன்படுத்துகையில் முக்கியமானதாக கருதப்படுவது கடவுச்சொல். password என அழைக்கப்படும் இதை வலுவாக அமைக்கவேண்டும் என்பதே facebook முதன்மையான வேண்டுகோள்.

   

தவறுகளை சுட்டிக் காட்டும் பேனா அறிமுகம்

தகவல் தொழில்நுட்பம்

 

789 content pen 001

ஆங்கில எழுத்துக்களை எழுதும் போதோ அல்லது அவற்றினை பயன்படுத்தி சொற்களை உருவாக்கும் போதோ ஏற்படும் தவறுகளை அதிர்ச்சியின் மூலம் சுட்டிக் காட்டும் பேனா சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது. இந்நிலையில் மேலும் சில தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு பேனா உருவாக்கப்பட்டுள்ளது. இது பொருத்தமான அதிர்ச்சிகளின் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Lernstift எனப்படும் இப்பேனாவானது கற்றலில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

பேஸ்புக்கை தாக்கும் புதிய ட்ரொன்ஜன் ஹோர்ஸ் வைரஸ் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை.

தகவல் தொழில்நுட்பம்

 

facebook-logo

ட்ரொன்ஜன் ஹோர்ஸ் என்ற  புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக்கை தாக்க ஆரம்பித்துள்ளதால் பேஸ்புக்கை கவனமாக பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.

   

மின்னல் வேக பிரயாணத்திற்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகம் !

தகவல் தொழில்நுட்பம்

 

637 content large

உலகின் பிரபல கோடீஸ் வரர்களுள் ஒருவரான Elon Musk என்பவர் மின்னல் வேகத்தில் பிரயாணம் செய்யக்கூடிய புதிய தொழில் நுட்பத்தினைக் கொண்ட போக்குவரத்து சாதனம் ஒன்றை உருவாக்கி வருகின்றார்.

   

Hard Disk பாதுகாப்பாக வைத்திருக்க Check Disk செய்து கொள்ளுங்கள் !

தகவல் தொழில்நுட்பம்

Hard-Disk

 

உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

   

பக்கம் 3 - மொத்தம் 3 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18577
மொத்த பார்வைகள்...2075501

Currently are 255 guests online


Kinniya.NET