வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

செப்டெம்பர் 10ம் திகதி அறிமுகம் புதிய ஐபோன்!

தகவல் தொழில்நுட்பம்

 

iphone 5s 002

பல புதிய தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டு மக்கள் மத்தியில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள இக்கைப்பேசியின் iPhone 5 பதிப்பானது கடந்த வருடம் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அதன் புதிய பதிப்புக்களான iPhone 5S, iPhone 5Cஆகியன வெளிவரவிருக்கின்றன.

இவற்றில் iPhone 5S ஆனது வழமையைப் போன்று உயர்ந்த விலை உடையதாகவும், iPhone 5C ஆனது குறைந்த விலை உடையதாகவும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19346
மொத்த பார்வைகள்...2076270

Currently are 426 guests online


Kinniya.NET