வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

BlackBerry 9720 விரைவில் அறிமுகம்!

தகவல் தொழில்நுட்பம்

blackberry 9720 001

தற்போது தொடுதிரை வசதியுடன் கைப்பேசி உலகை ஆக்கிரமித்து வரும் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு இடையில் மீண்டும் சாதாரண கீபோர்ட்டினை உடைய கைப்பேசி ஒன்றினை BlackBerry அறிமுகப்படுத்துகின்றது.

BlackBerry 9720 எனும் தொடரிலக்கத்தைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.8 அங்குல அளவு, 480 x 360 Pixel Resolution உடைய திரையக் கொண்டுள்ளது.

இவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா, பிரதான நினைவகமாக 512MB RAM போன்றவற்றினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியானது ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடுத்தவாரம் அறிமுகமாகின்றது

Share
comments

Comments   

 
0 #1 Camille 2014-05-26 19:46
I'm now not sure where you are getting your info, however good topic.

I must spend some time studying much more or figuring out more.
Thank you for magnificent information I used to be in search
of this info for my mission.

Feel free to visit my blog post ... unlockiphone4zy.co.uk: http://unlockiphone4zy.co.uk
Quote | Report to administrator
 
 
0 #2 Taren 2015-08-18 05:02
Do you have a spam issue on this website; I also am a blogger,
and I was curious about your situation; many of us have created some nice procedures
and we are looking to trade methods with other folks, be sure to shoot me an e-mail if interested.Feel free to surf to my webpage :: Miracle Muscle Review: http://alait.ru/user/ConcettaCanterbu/
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19342
மொத்த பார்வைகள்...2076266

Currently are 369 guests online


Kinniya.NET