வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

VivoBook X102BA அறிமுகம்!

தகவல் தொழில்நுட்பம்

asus vivoBook 001

முதற்தர கணனி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Asus தனது புதிய வடிவமைப்பில் உருவான VivoBook X102BA மடிக்கணனிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 10.1 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்ட இவை Multi - Touch தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியுள்ளன.

இவை தவிர பிரதான நினைவகமாக 4GB RAM, சேமிப்பு நினைவகமாக 320 GB அல்லது 500 GB தரப்பட்டுள்ளது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19344
மொத்த பார்வைகள்...2076268

Currently are 410 guests online


Kinniya.NET